Kannirandum Thevaiyillai Kaanbadharkku Song Lyrics

Madappura cover
Movie: Madappura (1962)
Music: K. V. Mahadevan
Lyricists: A. Maruthakasi
Singers: Soolamangalam Rajalakshmi

Added Date: Feb 11, 2022

பெண்: கண்ணிரண்டும் தேவை இல்லை காண்பதற்கு காதிரண்டும் தேவை இல்லை கேட்பதற்கு கண்ணிரண்டும் தேவை இல்லை காண்பதற்கு காதிரண்டும் தேவை இல்லை கேட்பதற்கு

பெண்: உண்மை அன்பு இருந்துவிட்டால் போதாதா நாம் உள்ளத்தினால் உணர்ந்து கொள்ள முடியாதா உண்மை அன்பு இருந்துவிட்டால் போதாதா நாம் உள்ளத்தினால் உணர்ந்து கொள்ள முடியாதா

பெண்: கண்ணிரண்டும் தேவை இல்லை காண்பதற்கு காதிரண்டும் தேவை இல்லை கேட்பதற்கு

பெண்: கண்ணில்லா குமுத மலர் இரவினிலும் வெண்ணிலவு தோன்றுவதை உணரவில்லையா கண்ணில்லா குமுத மலர் இரவினிலும் வெண்ணிலவு தோன்றுவதை உணரவில்லையா

பெண்: சின்ன சின்ன இதழ் விரித்து சிரிப்பை சூடி முகம் மலர்ந்தது எண்ணத்தில் இன்பம் பொங்க இருப்பதில்லையா சின்ன சின்ன இதழ் விரித்து சிரிப்பை சூடி முகம் மலர்ந்தது எண்ணத்தில் இன்பம் பொங்க இருப்பதில்லையா

பெண்: நெஞ்சில் எழும் அலைகளுக்கு கண்களுண்டு அதில் நீந்தும் உயிர் அணுவுக்கெல்லாம் செவிகளும் உண்டு

பெண்: அன்பு மனம் படைத்தவர்கள் இன்ப வாழ்வு கொடுப்பவர்கள் எங்கிருந்த போதும் அவை அறிந்து சொல்லாதா

பெண்: கண்ணிரண்டும் தேவை இல்லை காண்பதற்கு காதிரண்டும் தேவை இல்லை கேட்பதற்கு உண்மை அன்பு இருந்துவிட்டால் போதாதா நாம் உள்ளத்தினால் உணர்ந்து கொள்ள முடியாதா

Female: Kannirandum thevaiyillai kaanbadharkku Kaadhirandum thevaiyillai ketpadharkku Kannirandum thevaiyillai kaanbadharkku Kaadhirandum thevaiyillai ketpadharkku

Female: Unmai anbu irundhuvittaal Podhaadhaa Naam ullathinaal unarndhu kolla mudiyaadhaa Unmai anbu irundhuvittaal Podhaadhaa Naam ullathinaal unarndhu kolla mudiyaadhaa

Female: Kannirandum thevaiyillai kaanbadharkku Kaadhirandum thevaiyillai ketpadharkku

Female: Kannillaa kumudha malar iravinilum Vennilavu thondruvadhai unarvadhillaiyaa Kannillaa kumudha malar iravinilum Vennilavu thondruvadhai unarvadhillaiyaa

Female: Chinna chinna idhazh virithu Sirippai sindhi muga malarndhu Ennathil inbam ponga iruppadhillaiyaa Chinna chinna idhazh virithu Sirippai sindhi muga malarndhu Ennathil inbam ponga iruppadhillaiyaa

Female: Kannirandum thevaiyillai kaanbadharkku Kaadhirandum thevaiyillai ketpadharkku

Female: Nenjil ezhum alaigalukku Kangal undu Adhil neendhum uyar anuvukkellaam Sevigalum undu

Female: Anbu manam padaithavargal Inba vaazhvu koduppavargal Engirundha podhum Avai arindhu sollaadhaa

Female: Kannirandum thevaiyillai kaanbadharkku Kaadhirandum thevaiyillai ketpadharkku Unmai anbu irundhuvittaal Podhaadhaa Naam ullathinaal unarndhu kolla mudiyaadhaa

Female: Kannirandum thevaiyillai kaanbadharkku Kaadhirandum thevaiyillai ketpadharkku

Most Searched Keywords
  • nee kidaithai lyrics

  • paatu paadava karaoke

  • 7m arivu song lyrics

  • kichili samba song lyrics

  • ondra renda aasaigal karaoke lyrics in tamil

  • nattupura padalgal lyrics in tamil

  • tamil christian songs lyrics free download

  • venmathi venmathiye nillu lyrics

  • soorarai pottru song tamil lyrics

  • tamil song lyrics download

  • nanbiye nanbiye song

  • master tamil padal

  • tamil songs to english translation

  • ilayaraja songs karaoke with lyrics

  • raja raja cholan song lyrics in tamil

  • velayudham song lyrics in tamil

  • cuckoo enjoy enjaami

  • unna nenachu nenachu karaoke mp3 download

  • maruvarthai pesathe song lyrics

  • mappillai songs lyrics