Manadhil Konda Aasaigalai Song Lyrics

Madappura cover
Movie: Madappura (1962)
Music: K. V. Mahadevan
Lyricists: A. Maruthakasi
Singers: P. Susheela and Soolamangalam Rajalakshmi

Added Date: Feb 11, 2022

பெண்: மனதில் கொண்ட ஆசைகளை மறந்து போய் விடு இனிய காதல் நினைவே போதும் பிரிந்து போய் விடு

பெண்: விதைப்பதெல்லாம் முளைப்பதில்லை மண்ணின் மீதிலே முளைப்பதெல்லாம் விளைவதில்லை இந்த உலகிலே விதைப்பதெல்லாம் முளைப்பதில்லை மண்ணின் மீதிலே முளைப்பதெல்லாம் விளைவதில்லை இந்த உலகிலே

பெண்: மலர்வதெல்லாம் மணப்பதில்லை சோலை தன்னிலே... மலர்வதெல்லாம் மணப்பதில்லை சோலை தன்னிலே...ஏ...ஏ... வளர்ந்த அன்பு நிலைப்பதில்லை பலரின் வாழ்விலே வளர்ந்த அன்பு நிலைப்பதில்லை பலரின் வாழ்விலே..ஏ..ஏ..

பெண்: ஒரு நிலாதான் உலவ முடியும் நீல வானிலே உணர்ந்த பின்னும் கலங்கலாமோ உள்ளம் வீணிலே ஒரு நிலாதான் உலவ முடியும் நீல வானிலே உணர்ந்த பின்னும் கலங்கலாமோ உள்ளம் வீணிலே

பெண்: உருகி உருகிக் கரைவதாலே பயனும் இல்லையே உருகி உருகிக் கரைவதாலே பயனும் இல்லையே ஓடிப் போன காலம் மீண்டும் வருவதில்லையே ஓடிப் போன காலம் மீண்டும் வருவதில்லையே

இருவர்: மனதில் கொண்ட ஆசைகளை மறந்து போய் விடு இனிய காதல் நினைவே போதும் பிரிந்து போய் விடு

Female: Manadhil konda aasaigalai Marandhu poi vidu Iniya kaadhal ninaivae podhum Pirindhu poi vidu

Female: Vidhaippadhellaam mulaippadhillai Mannin meedhilae. Mulaippadhellaam vilaivadhillai Indha ulagilae Vidhaippadhellaam mulaippadhillai Mannin meedhilae Mulaippadhellaam vilaivadhillai Indha ulagilae

Female: Malarvadhellaam manappadhillai Solai thannilae. Malarvadhellaam manappadhillai Solai thannilae.ae.ae. Valarndha anbu nilaippadhillai Palarin vaazhvilae Valarndha anbu nilaippadhillai Palarin vaazhvilae..ae..ae.

Female: Manadhil konda aasaigalai Marandhu poi vidu Iniya kaadhal ninaivae podhum Pirindhu poi vidu

Female: Oru nilaa thaan ulava mudiyum Neela vaanilae Unarndha pinnum kalangalaamo Ullam veenilae Oru nilaa thaan ulava mudiyum Neela vaanilae Unarndha pinnum kalangalaamo Ullam veenilae

Female: Urugi urugi karaivadhaalae Payanum illaiyae Urugi urugi karaivadhaalae Payanum illaiyae Odi pona kaalam meendum varuvadhillaiyae Odi pona kaalam meendum varuvadhillaiyae

Female: Manadhil konda aasaigalai Marandhu poi vidu Iniya kaadhal ninaivae podhum Pirindhu poi vidu

Both: Manadhil konda aasaigalai Marandhu poi vidu Iniya kaadhal ninaivae podhum Pirindhu poi vidu

Most Searched Keywords
  • hanuman chalisa tamil translation pdf

  • ennavale adi ennavale karaoke

  • soorarai pottru songs lyrics in english

  • vaathi raid lyrics

  • thaabangale karaoke

  • tamil karaoke mp3 songs with lyrics free download

  • bhagyada lakshmi baramma tamil

  • poove sempoove karaoke with lyrics

  • kalvare song lyrics in tamil

  • master vaathi coming lyrics

  • karaoke with lyrics in tamil

  • ilayaraja songs tamil lyrics

  • cuckoo cuckoo tamil lyrics

  • cuckoo cuckoo dhee lyrics

  • paadal varigal

  • tamil karaoke songs with lyrics download

  • maara movie song lyrics

  • christian padal padal

  • kanthasastikavasam lyrics

  • kadhalar dhinam songs lyrics