Oorukkum Theriyaadhu Yaarukkum Puriyaadhu Song Lyrics

Madappura cover
Movie: Madappura (1962)
Music: K. V. Mahadevan
Lyricists: A. Maruthakasi
Singers: T. M. Soundararajan and Soolamangalam Rajalakshmi

Added Date: Feb 11, 2022

இசையமைப்பாளர்: கே. வி. மகாதேவன்

பெண்: ஆஹஅஹா
ஆண்: ஆஹ்ஹஆஹா..ஆஹா
பெண்: ஓஹ்ஹஹோ..ஓஹோ
ஆண்: ஓஹ்ஹஹோ..ஓஹோ இருவர்: லல்லல்லா..லல்லல்லா..லாலல்லா...

ஆண்: ஊருக்கும் தெரியாது யாருக்கும் புரியாது ஊருக்கும் தெரியாது யாருக்கும் புரியாது உன்னை எண்ணி கனவு கண்டு உள்ளம் ஏங்குவது...ஊ..

பெண்: ஊருக்கும் தெரியாது யாருக்கும் புரியாது உன்னை எண்ணி
ஆண்: ஹ்ம்ம்..
பெண்: கனவு கண்டு
ஆண்: ஹ்ஹீம்
பெண்: உள்ளம் ஏங்குவது..

இருவர்: ஊருக்கும் தெரியாது யாருக்கும் புரியாது

ஆண்: உன்னுடனே நான் இருக்கும் என்னுடனே நீ இருக்கும் உன்னுடனே நான் இருக்கும் என்னுடனே நீ இருக்கும்

பெண்: உண்மையை உலகம் அறியாது உண்மையை உலகம் அறியாது உன்னை இன்றி வாழ்க்கை ஏது

பெண்: ஊருக்கும் தெரியாது யாருக்கும் புரியாது
ஆண்: உன்னை எண்ணி
பெண்: ஓ..ஹோ...
ஆண்: கனவு கண்டு உள்ளம் ஏங்குவது.. இருவர்: ஊருக்கும் தெரியாது யாருக்கும் புரியாது

பெண்: காண்பதெல்லாம் உன் உருவம் கேட்பதெல்லாம் உனது குரல் காண்பதெல்லாம் உன் உருவம் கேட்பதெல்லாம் உனது குரல்

ஆண்: கண்களை உறக்கம் தழுவாது கண்களை உறக்கம் தழுவாது அன்புள்ளம் தவித்திடும் போது

ஆண்: ஊருக்கும் தெரியாது யாருக்கும் புரியாது
பெண்: உன்னை எண்ணி
ஆண்: ஆ...ஹா...
பெண்: கனவு கண்டு உள்ளம் ஏங்குவது..

இருவர்: ஊருக்கும் தெரியாது யாருக்கும் புரியாது
பெண்: ஆஹஅஹ்ஹா...
ஆண்: ஆஹ்ஹஹா...ஆஹா
பெண்: ஓஹ்ஹஹோ...
ஆண்: ஓஹ்ஹஹோ...ஓஹோ இருவர்: ம்..ம்ம்ம் ம்ம்ம் ம்ம் ம்ம்

Female: Aahhahaa.
Male: Aahhahaa. aahaa
Female: Ohhaho. oho
Male: Ohhaho. oho Both: Lallallaa. lallallaa. laalallaa.

Male: Oorukkum theriyaadhu Yaarukkum puriyaadhu Oorukkum theriyaadhu Yaarukkum puriyaadhu Unnai enni kanavu kandu Ullam yenguvadhu.

Female: Oorukkum theriyaadhu Yaarukkum puriyaadhu Unnai enni kanavu kandu Ullam yenguvadhu.

Both: Oorukkum theriyaadhu Yaarukkum puriyaadhu

Male: Unnudanae naan irukkum Ennudanae nee irukkum Unnudanae naan irukkum Ennudanae nee irukkum

Female: Unmaiyai ulagam ariyaadhu Unmaiyai ulagam ariyaadhu Unnai indri vaazhkkai yedhu

Female: Oorukkum theriyaadhu Yaarukkum puriyaadhu
Male: Unnai enni
Female: O. ho.
Male: Kanavu kandu ullam yenguvadhu. Both: Oorukkum theriyaadhu Yaarukkum puriyaadhu

Female: Kaanbadhellaam un uruvam Ketpadhellaam unadhu kural Kaanbadhellaam un uruvam Ketpadhellaam unadhu kural

Male: Kangalai urakkam thazhuvaadhu Kangalai urakkam thazhuvaadhu Anbullam thavithidum podhu

Male: Oorukkum theriyaadhu Yaarukkum puriyaadhu
Female: Unnai enni

Male: Aa. haa.

Female: Kanavu kandu ullam yenguvadhu.

Both: Oorukkum theriyaadhu Yaarukkum puriyaadhu
Female: Aahhahaa.
Male: Aahhahaa. aahaa
Female: Ohhaho.
Male: Ohhaho. oho Both: M.mmm mmm mm mm

Most Searched Keywords
  • oru manam movie

  • aalankuyil koovum lyrics

  • karnan lyrics

  • kadhal sadugudu song lyrics

  • tamil karaoke for female singers

  • tamil songs lyrics and karaoke

  • oru manam song karaoke

  • ovvoru pookalume karaoke download

  • tamil song search by lyrics

  • tamil tamil song lyrics

  • nerunjiye

  • soorarai pottru movie song lyrics in tamil

  • google google panni parthen song lyrics in tamil

  • kulfi kuchi lyrics putham pudhu kaalai

  • tamil hit songs lyrics

  • vaalibangal odum whatsapp status

  • teddy marandhaye

  • amma endrazhaikkaatha song lyrics in tamil karaoke

  • tamil karaoke male songs with lyrics

  • paadal varigal