Added Date: Feb 11, 2022
இசையமைப்பாளர்: கே. வி. மகாதேவன்
ஆண்: சிரிக்கத் தெரிந்தால் போதும் துயர் நெருங்காது நம்மை ஒருபோதும் சிரிக்கத் தெரிந்தால் போதும் துயர் நெருங்காது நம்மை ஒருபோதும் சிரிக்கத் தெரிந்தால் போதும்
பெண்: சிரிக்கத் தெரிந்தால் போதும் துயர் நெருங்காது நம்மை ஒருபோதும் சிரிக்கத் தெரிந்தால் போதும் துயர் நெருங்காது நம்மை ஒருபோதும் சிரிக்கத் தெரிந்தால் போதும்
ஆண்: {வனத்துக்கு அழகு
பெண்: பசுமை
ஆண்: வார்த்தைக்கு அழகு
பெண்: இனிமை
ஆண்: குளத்துக்கு அழகு
பெண்: தாமரை நம் முகத்துக்கு அழகு புன்னகை} (2)
இருவர்: சிரிக்கத் தெரிந்தால் போதும்
ஆண்: இரவும் பகலும் உண்டு வாழ்வில் இளமையும் முதுமையும் உண்டு இரவும் பகலும் உண்டு வாழ்வில் இளமையும் முதுமையும் உண்டு
பெண்: உறவும் பகையும் உண்டு எனும் உண்மையை நெஞ்சில் கொண்டு உறவும் பகையும் உண்டு எனும் உண்மையை நெஞ்சில் கொண்டு
இருவர்: சிரிக்கத் தெரிந்தால் போதும்
பெண்: துயர் நெருங்காது நம்மை ஒருபோதும்
இருவர்: சிரிக்கத் தெரிந்தால் போதும்
பெண்: {உறவை வளர்ப்பது
ஆண்: அன்பு
பெண்: மன நிறைவைத் தருவது
ஆண்: பண்பு
பெண்: பொறுமையை அளிப்பது
ஆண்: சிரிப்பு இதை புரிந்தவர் அடைவது களிப்பு} (2)
இருவர்: சிரிக்கத் தெரிந்தால் போதும்
பெண்: மனிதன் மாறுவதில்லை அவன் மாறிடில் மனிதனே இல்லை மனிதன் மாறுவதில்லை அவன் மாறிடில் மனிதனே இல்லை
ஆண்: வந்திடும் அவனால் தொல்லை நீ சிந்தித்து பார் என் சொல்லை வந்திடும் அவனால் தொல்லை நீ சிந்தித்து பார் என் சொல்லை

Male: Sirikka therindhaal podhum Thuyar nerungaadhu nammai orupodhum Sirikka therindhaal podhum Thuyar nerungaadhu nammai orupodhum Sirikka therindhaal podhum
Female: Sirikka therindhaal podhum Thuyar nerungaadhu nammai orupodhum Sirikka therindhaal podhum Thuyar nerungaadhu nammai orupodhum Sirikka therindhaal podhum
Male: {Vanatthukku azhagu
Female: Pasumai
Male: Vaarthaikku azhagu
Female: Inimai
Male: Kulathukku azhagu
Female: Thaamarai Nam mugatthukku azhagu punnagai} (2)
Both: Sirikka therindhaal podhum
Male: Iravum pagalum undu Vaazhvil ilamaiyum mudhumaiyum undu Iravum pagalum undu Vaazhvil ilamaiyum mudhumaiyum undu
Female: Uravum pagaiyum undu Enum unmaiyiai nenjil kondu Uravum pagaiyum undu Enum unmaiyiai nenjil kondu
Both: Sirikka therindhaal podhum
Female: Thuyar nerungaadhu Nammai orupodhum
Both: Sirikka therindhaal podhum
Female: {Uravai valarppadhu
Male: Anbu
Female: Mana niraivai tharuvadhu
Male: Panbu
Female: Porumaiyai alippadhu
Male: Sirippu
Idhai purindhavar adaivadhu kalippu} (2)
Both: Sirikka therindhaal podhum
Female: Manidhan maaruvadhillai Avan maaridil manidhanae illai Manidhan maaruvadhillai Avan maaridil manidhanae illai
Male: Vandhidum avanaal thollai Nee sindhithu paar en sollai Vandhidum avanaal thollai Nee sindhithu paar en sollai
Male: Sirikka therindhaal podhum
Female: Thuyar nerungaadhu Nammai orupodhum
munbe vaa karaoke for female singers
asuran song lyrics download
tamil song lyrics in english translation
piano lyrics tamil songs
yaadhum oore yaavarum kelir song lyrics in tamil
kanne kalaimane karaoke tamil
kathai poma song lyrics
soorarai pottru song tamil lyrics
maara song tamil
ganpati bappa morya lyrics in tamil
anirudh ravichander jai sulthan
whatsapp status lyrics tamil
tamil hit songs lyrics
cuckoo cuckoo dhee song lyrics
ore oru vaanam
lyrics video in tamil
kaathuvaakula rendu kadhal song
tamil songs lyrics with karaoke
maruvarthai song lyrics
sarpatta parambarai lyrics tamil