Yaro Yaro Song Lyrics

Madha Yaanai Kootam cover
Movie: Madha Yaanai Kootam (2013)
Music: N. R. Raghunanthan
Lyricists: Ekadasi
Singers: Haricharan and Monali Thakur

Added Date: Feb 11, 2022

இசையமைப்பாளர்: என்.ஆர். ரகுநந்தன்

ஆண்: யாரோ யாரோ யாரிடம் யாரோ ஊரோ பேரோ தெரியவில்லை
பெண்: ஏனோ ஏனோ இதுவரை ஏனோ எனக்கும் அதுதான் புரியவில்லை

ஆண்: வழிகளில் வாச பூக்கள் வார்த்திடும் மழைகளில் தேகம் உருகியதே
பெண்: நதியினில் தோன்றும் மேக கூட்டம் தலையினை வாரி ரசிக்கிறதே

ஆண்: தேன்நீரின் சாயலை உன்னிடம் பார்த்தேனே நடக்கையிலே
பெண்: நாள்தோறும் உசுப்பிய நிலவினை கேட்டேனே பார்க்கையிலே

ஆண்: வளையல் கையாலே வாசம் தந்தாயே பசியுமில்லாமல் நெளிந்திருந்தேன்
பெண்: உருட்டும் கண்ணாலே உயிரை எடுத்தாயே உனக்கு முன்னாலே துடித்திருந்தேன்

ஆண்: நதிமேலே மிதக்கிற புது அலையாய் தலைகீழாய் தெரிகிறாய் திரி நிலவாய்
பெண்: களவாடி போன உயிர் எனதல்லவா மனம் மாறும் எனதுயிர் உனதல்லவா

ஆண்: ஆகாயம் விழிக்குற நேரத்தில் ஊரெல்லாம் உறங்கிடுதே
பெண்: தூங்காத விழிகளின் இமைகள் உன்னை பார்க்க துடிக்கிறதே

ஆண்: எனது ஜாமங்கள் உனது நினைவாலே துளியும் தூங்காமல் விழித்திருந்தேன்
பெண்: உடைந்து போகாமல் எனது நாணத்தை உயிரில் புதைத்து வைத்து காத்திருந்தேன்

ஆண்: விடியாத பொழுதுக்கு வெடி வைத்தேன் ஒன்னாகி போகத்தானே உயிர் வைத்தேன்
பெண்: இடி வந்து போனால் கூட தடம் இல்லயே இதயத்தில் உன்னை விட யாருமில்லயே

ஆண்: புதிதாக குளிர்கிற மேகங்கள் மழையாக வேர்க்கிறதே
பெண்: தடுமாறும் விழிகளின் பாதைகள் ஏதேதோ கேட்கிறதே

Male: Yaro yaro yaaridam yaaro Ooro pero theriyavillai
Female: Yeno yeno idhuvarai yeno Ennakum adhudhaan puriyavillai

Male: Valigalil vaasa pookkal vaarthidum Mazhigalil dhegam urugiyadhae
Female: Nadhiyinil thondrum mega kottam Thalayinai vaari rasikiradhae

Male: Thaeneerin saayalai unnidam Paarthaenae nadakkayilae
Female: Naaldhorum usupiya nilavinai Kettenae paarkayilae

Male: Valaiyal kaiyaalae vaasam thandhaayae Pasiyumillaamal nelindhirudhen
Female: Uruttum kannaalae uyirai eduthaayae Unnaku munnaalae thudithirundhen

Male: Nadhimelae midhakira pudhu alaiyaai Thalaikelaai therigiraai thirai nilavaai
Female: Kalavaadi pona uyir enathallava.. Manam maarum enadhuyir unadhallavaa

Male: Aagaayam vizhikura nerathil Oorellaam urangidudhae
Female: Thoongaadha vizhigalin imaigal Unnai paarka thudikiradhae

Male: Yaro yaro yaaridam yaaro Ooro pero theriyavillai
Female: Yeno yeno idhuvarai yeno Ennakum adhudhaan puriyavillai

Male: Enadhu zaamangal unadhu ninaivalae Thuliyum thoongaamal vizhithirundhen
Female: Udaindhu pogaamal enadhu naanathai Uryiril pudhaithu veithu kaathirrundhen

Male: Vidiyadha pozhudhukku vedi vaithen Onnaagi pogathaanae uyir vaithen
Female: Idi vandhu ponaal kooda thadam illayae Idhayathil unnai vida yarumillayae

Male: Pudhidhaaga kulirgira megangal Mazhaiyaaga verkiradhae
Female: Thadumaarum vizhigalin padhaigal Yedhedho ketkiradhae

Male: Yaro yaro yaaridam yaaro Ooro pero theriyavillai
Female: Yeno yeno idhuvarai yeno Ennakum adhudhaan puriyavillai

Male: Valigalil vaasa pookkal vaarthidum Mazhigalil dhegam urugiyadhae
Female: Nadhiyinil thondrum mega kottam Thalayinai vaari rasikiradhae

Male: Thaeneerin saayalai unnidam Paarthaenae nadakkayilae
Female: Naaldhorum usupiya nilavinai Kettenae paarkayilae

Male: Yaro yaro yaaridam yaaro Ooro pero theriyavillai
Female: Yeno yeno idhuvarai yeno Ennakum adhudhaan puriyavillai

Other Songs From Madha Yaanai Kootam (2013)

Most Searched Keywords
  • kadhal song lyrics

  • happy birthday tamil song lyrics in english

  • tamil collection lyrics

  • tamil karaoke male songs with lyrics

  • kangal neeye karaoke download

  • malargale malargale song

  • mustafa mustafa karaoke with lyrics tamil

  • kadhalar dhinam songs lyrics

  • amma song tamil lyrics

  • kannamma song lyrics

  • vinayagar songs lyrics

  • 96 song lyrics in tamil

  • tamil songs with english words

  • asuran song lyrics in tamil download

  • amarkalam padal

  • azhage azhage saivam karaoke

  • ben 10 tamil song lyrics

  • old tamil songs lyrics

  • new tamil songs lyrics

  • soorarai pottru movie lyrics