Added Date: Feb 11, 2022
ஆண்: கொம்புல கொம்புல சல்லிய கட்டிட சொந்தமும் பந்தமும் சுத்தி இருந்திட அண்ணனும் தம்பியும் தெம்புல நின்னுட சந்தனம் குங்குமம் நெஞ்சில ஒட்டிட

ஆண்: வாடி வாசல் தெறந்துரிச்சி பாரு பாரு பாரு பாரு வீர தால பேரு எடுத்த ஊரு ஊரு ஊரு ஊரு
ஆண்: மானம் உள்ள சாதி சனம் யாரு யாரு யாரு யாரு நாங்க தானே பாஞ்சி வந்து கூறு கூறு கூறு கூறு

குழு: ஹேய் ஹேய் ஹேய் ஹேய் ஹேய் ஹேய் ஹேய் ஹேய் ஹேய் ஹேய் ஹேய் ஹேய் ஹேய் ஹேய் ஹேய் ஹேய்
ஆண்: மண்ணுல விதை விதைக்க மாட்டையே நம்பி நிப்போம் தெய்வமா அத தொழுது நெத்தியில பொட்டு வெப்போம்
ஆண்: ஏறு ஓட்ட மாடு இருந்தா எல்லையே இல்லையடா நாடு ஆண்ட ராசனுக்கும் மாடு தான் செல்வமடா
ஆண்: மாமதுரை சீமையிலே மரிக்கொழுந்து வாசம் மன்னாதி மன்னர் குளம் மறையாத பாசம்
ஆண்: பகைச்சா வாள் எடுக்கும் பசிச்சா சோறு தரும் அணைச்சா ஆசையில அன்பு செய்ய ஓடி வரும்

ஆண்: பெத்தவள மனசு குள்ள கோயில கட்டி வெப்போம் கொண்டவ குணம் அறிஞ்சி புள்ள குட்டி பெத்து எடுப்போம்
ஆண்: ஏமாத்தும் பேர்வலிகள் ஆனது இல்லையடா போராட்டம் என்ன வென்று கண்டது எங்க வம்சமடா
ஆண்: நீதியத நில நிறுத்த வந்த கற்பு கரசி சோதனைய கண்ட பின்னும் நின்னா விண்ண உரசி
ஆண்: நினைக்கும் அத்தனையும் பறிக்கும் பூமி இது கொதிக்கும் வெயிலிலும் உழைக்கும் கூட்டம் இது

குழு: ஹேய் ஹேய் ஹேய் ஹேய் ஹேய் ஹேய் ஹேய் ஹேய்

ஆண்: { கொம்புல கொம்புல சல்லிய கட்டிட சொந்தமும் பந்தமும் சுத்தி இருந்திட அண்ணனும் தம்பியும் தெம்புல நின்னுட சந்தனம் குங்குமம் நெஞ்சில ஒட்டிட } (2)

Male: Kombula kombula salliya kattida Sondhamum bandhamum suthi irunthida Annanum thambiyum thembula ninnuda Santhanam kunkumam nenjila ottida

Male: Vaadi vaasal theranthurichi Paaru paaru paaru paaru Veeram thala peru edutha Ooru ooru ooru ooru
Male: Maanam ulla saathi sanam Yaaru yaaru yaaru yaaru Naanga thaanae paanji vanthu Kooru kooru kooru kooru
Male: Kombula kombula salliya kattida Sondhamum bandhamum suthi irunthida Annanum thambiyum thembula ninnuda Santhanam kunkumam nenjila ottida
Chorus: Hei hei hei hei hei hei hei hei Hei hei hei hei hei hei hei hei
Male: Mannula vedhai vedhaikka Maataiyae nambi nippom Deivama atha tholuthu Nethiyila pottu veppom
Male: Yeru otta maadu iruntha Ellaiyae illaiyada Naadu aanda raasanukkum Maadu thaan selvamada
Male: Maamadurai seemaiyila Marikolunthu vaasam Mannathi mannar kulam Maraiyatha paasam
Male: Pagaicha vaazh edukum Pasicha sooru thaarum Anaicha aasaiyila Anbu seiya odi varum
Male: Kombula kombula salliya kattida Sondhamum bandhamum suthi irunthida Annanum thambiyum thembula ninnuda Santhanam kunkumam nenjila ottida
Male: Pethavala manasu kulla Koyila katti veppom Kondava gunam arinji Pulla kutti pethu eduppom
Male: Yemathum pervaligal Aananathu illaiyada Poraatam enna vendru Kandathu enga vamsammada
Male: Neethiyatha nela nirutha Vantha karpu karasi Sodhanaiya kanda pinnum Ninna vinna orasi
Male: Nenaikkum athanaiyum Parikkum boomi ithu Kothikkum veyiliyum Ulaikkum kootam ithu
Male: Kombula kombula salliya kattida Sondhamum bandhamum suthi irunthida Annanum thambiyum thembula ninnuda Santhanam kunkumam nenjila ottida
Chorus: Hei hei hei hei hei hei hei hei
Male: Vaadi vaasal theranthurichi
Paaru paaru paaru paaru
Veeram thala peru edutha
Ooru ooru ooru ooru
Male: Maanam ulla saathi sanam Yaaru yaaru yaaru yaaru Naanga thaanae paanji vanthu Kooru kooru kooru kooru
Chorus: Hei hei hei hei hei hei hei hei
Male: {Kombula kombula salliya kattida
Sondhamum bandhamum suthi irunthida
Annanum thambiyum thembula ninnuda
Santhanam kunkumam nenjila ottida } (2)
soorarai pottru song lyrics tamil download
ore oru vaanam
tamil song lyrics with music
best tamil song lyrics
chellamma song lyrics download
national anthem lyrics tamil
best love song lyrics in tamil
nerunjiye
tamil karaoke songs with lyrics download
karaoke songs with lyrics in tamil
maraigirai full movie tamil
ennai thalattum sangeetham karaoke with lyrics
siragugal lyrics
google google song lyrics tamil
master tamilpaa
ilayaraja songs tamil lyrics
happy birthday lyrics in tamil
jayam movie songs lyrics in tamil
tamil christian songs lyrics with chords free download
tamil song lyrics in english translation