Un Nenjukulle Song Lyrics

Madura Veeran cover
Movie: Madura Veeran (2017)
Music: Santhosh Dhayanidhi
Lyricists: Yugabharathi
Singers: Chinmayi

Added Date: Feb 11, 2022

பெண்: { உன் நெஞ்சுக்குள்ளே வாழ நா ஏங்குறேன் நீ வந்து நின்னா மூச்சியே வாங்குறேன் } (2)

பெண்: ராசாவே உன்னை கட்டி கொள்ள ஆசையில ஆளாகி நின்னேன் கண்ணு முன்னாலே எனக்கு ஏத்த ஆம்பள எவனும் இல்ல ஊருல காதல காட்டு டா கொஞ்சம் என் மேல

பெண்: உன் நெஞ்சுக்குள்ளே வாழ நா ஏங்குறேன் நீ வந்து நின்னா மூச்சியே வாங்குறேன்

பெண்: உன் மேல புள்ளி வச்சு சிக்கிக்கிட்டேன் கோலமா கையால மீன் குழம்பும் வச்சி தாரேன் போதுமா

பெண்: உன் பேர சொல்ல சொல்ல ஆனேனே காரமா சும்மா நீ என்னை தின்னு சூடான சாதமா

பெண்: ஐயா நீ பார்த்தாலே பாலூத்து ஆகி விடும் பார்க்காம போனாலே தேகம் நோகும் எப்போதும் உன் வாசம் என் உடம்ப மூட வரும் அப்போது என்னோடு ஏக்கம் தீரும்

பெண்: அஞ்சு ஆறு புள்ள குட்டி உன்னை ஒட்டு ஜாடையா அஞ்சாம பெத்து எடுக்க என்ன விட்டா யாருயா

பெண்: ஜில்லாவே கண்ணு வெக்க உன் கூட ஜோடியா பந்தாவா சுத்தி வந்து வாழ்வேனே ராணியா

பெண்: அண்ணாந்து நான் பார்த்த ஆம்பளையும் யாரும் இல்ல உன்னாலே மல்லாந்து சாஞ்சிகிறேன் என்னானு கேட்காம நீ போனா நியாயம் இல்ல ஊர் தாண்டி போகாத கோயில் காளை

Female: {Un nenjukullae vazha Naa yenguren Nee vanthu ninna Moochiyae vanguren} (2)

Female: Raasavae unnai katti kolla Aasaiyila Aalagi ninnen kannu munnalae Enakku yetha aambala Evanum illa oorula Kaadhala kaatu da konjom en mela

Female: Un nenjukullae vazha Naa yenguren Nee vanthu ninna Moochiyae vanguren

Female: Un mela pulli vachu Sikkikitten kolamma Kaiyala meen kuzhambum Vachi tharen poothuma

Female: Un pera solla solla Aanenae karama Summa nee ennai thinnu Soodana sadhamma

Female: Aiya nee paarthalae Paaloothu aagi vidum Paarkama ponalae dhegam nogum Eppothum un vaasam En udamba mooda vaarum Appothu ennodu yekkam theerum

Female: Un nenjukullae vazha Naa yenguren Nee vanthu ninna Moochiyae vanguren

Female: Anju aaru pulla kutti Unnai ottu jaadaiya Anjaama pethu edukka Ennai vitta yaaruya

Female: Jillavae kannu vekka Un kuda jodiya Bandhava suthi vanthu Vaazhvennae rani-ah

Female: Annanthu naan partha Aambalaiyum yaarum illa Unnalae mallandhu sanjikiren Ennanu ketkama nee pona nyayam illa Oor thandi pogatha koyil kaalai

Female: {Un nenjukullae vazha Naa yenguren Nee vanthu ninna Moochiyae vanguren } (2)

Female: Raasavae unnai katti kolla Aasaiyila Aalagi ninnen kannu munnalae Enakku yetha aambala Evanum illa oorula Kaadhala kaatu da konjom en mela

Other Songs From Madura Veeran (2017)

Most Searched Keywords
  • tamil lyrics video song

  • new tamil christian songs lyrics

  • kutty pattas tamil full movie

  • christian songs tamil lyrics free download

  • mannikka vendugiren song lyrics

  • putham pudhu kaalai movie songs lyrics

  • chellamma song lyrics

  • aagasam song soorarai pottru

  • maara song tamil

  • aasirvathiyum karthare song lyrics

  • marudhani lyrics

  • tamil hit songs lyrics

  • mudhalvane song lyrics

  • cuckoo cuckoo dhee song lyrics

  • kadhal psycho karaoke download

  • old tamil karaoke songs with lyrics free download

  • tamil female karaoke songs with lyrics

  • unna nenachu nenachu karaoke download

  • enge enathu kavithai karaoke with lyrics

  • john jebaraj songs lyrics