Kannazhaga Kannazhaga Song Lyrics

Madurai Sambavam cover
Movie: Madurai Sambavam (2009)
Music: Jhon Peter
Lyricists: Yurekha
Singers: Anuradha Sriram and Harikumar

Added Date: Feb 11, 2022

குழு: போபோ போபோ போபோ போபோ போபோ போபோ போபோ போபோ போபோ போபோ போபோ போபோ

பெண்: கண்ணழகா கண்ணழகா ஹோய் ஹோய் உப்புகண்ட கண்ணழகா ஹோய் ஹோய் வெடக்கோழி புடிக்கிறியா விருந்துக்கு அடிக்கிறியா

பெண்: ஒத்தைக்கு ஒத்த மல்லுகட்டுடா வாடா இது கோழி புடிக்கும் ஜல்லிகட்டுடா ஹா

ஆண்: இடுப்பழகி இடுப்பழகி ஹோய் ஹோய் உறுமி மேள இடுப்பழகி ஹோய் ஹோய் என் ஜோட்டு பொண்ணுக்காரி கொடிக்காலு வெத்தலைக்காரி

ஆண்: ஒத்தைக்கு ஒத்த தேவை இல்லடி போடி இது உப்புக்குசப்பு ஜல்லிகட்டுடி

குழு: போபோ போபோ போபோ போபோ போபோ போபோ

பெண்: கண்ணழகா கண்ணழகா ஹோய் ஹோய்
ஆண்: இடுப்பழகி இடுப்பழகி ஹோய் ஹோய்

குழு: ............

பெண்: சொக்கபானை சுத்துறவன் நீ டா இப்போ சூதனம்மா நிக்கிறியே ஏன்டா டேய்
ஆண்: தகராறு செஞ்சா நானும் கில்லி நீ தாவணியில் பூத்த மதுர மல்லி

பெண்: உசிலம்பட்டி அழகப் பழக்கூடை எனக்கு இப்போ நீதான் எடை மேடை

ஆண்: ஹா பொம்பள சிரிச்சா போச்சு இந்த பூமியும் தரிசு ஆச்சு

பெண்: யேய் எதுக்கு வக்கனை பேச்சு இப்ப இஸ்திரி போடுது மூச்சு

ஆண்: ஆஹ்.. நெருப்ப கெளறி குளிரு காயாதடி செவலக் காள செய்க தாங்காதடி

குழு: போபோ போபோ போபோ போபோ போபோ போபோ

பெண்: கண்ணழகா கண்ணழகா ஹோய் ஹோய் உப்புகண்ட கண்ணழகா ஹோய் ஹோய்

ஆண்: இடுப்பழகி இடுப்பழகி ஹோய் ஹோய் உறுமி மேள இடுப்பழகி ஓ..ஒய்

குழு: ........ ஏசா ஏசா ஏசா ஏசா ஏசா ஏசா ஏசா ஏசா

ஆண்: முற்ப்போக்கா சிந்திக்கிற பொண்ணு அடி முயலுக்கு மூனுக் காலா எண்ணு

பெண்: கண்ணகியும் நானும் இப்ப ஒன்னு
ஆண்: அய்
பெண்: நான் கடுப்பானா எரியுமடா மண்ணு

ஆண்: கர்மாத்தூரு அருவா கையில் இருக்கு கை கொழந்தை ஒனக்கு அது எதுக்கு

பெண்: ஏய் காட்டாதடா பூச்சி இங்க மீனாட்சி ஆட்சி
ஆண்: சொன்னது ஒரே பேச்சு அந்த சொக்கனும் வரும் சாட்சி

பெண்: ஆஹ் கோழி மனசில் சேவல் நீதானடா குதர்க்கம் பண்ணா கொலையும் செய்வேனடா

குழு: போபோ போபோ போபோ போபோ போபோ போபோ

பெண்: கண்ணழகா கண்ணழகா ஹோய் ஹோய் உப்புகண்ட கண்ணழகா ஹோய் ஹோய்
ஆண்: இடுப்பழகி இடுப்பழகி ஹோய் ஹோய் உறுமி மேள இடுப்பழகி ஹோய் ஹோஹோய்

பெண்: ஆஹ் வெடக்கோழி புடிக்கிறியா ஆஹ் விருந்துக்கு அடிக்கிறியா
ஆண்: ஒத்தைக்கு ஒத்த தேவை இல்லடி
பெண்: அப்பறம்
ஆண்: போடியோ உப்புக்குசப்பு ஜல்லிகட்டுடி
பெண்: ஆமாம்

Chorus: Popo popo popo Popo popo popo Popo popo popo Popo popo popo

Female: Kannazhgaa kannazhagaa hoi hoi Uppukanda kannazhagaa hoi hoi Vedakkozhi pudikkiriyaa Virunthukku adikkiriyaa

Female: Oththaikku oththa mallukattudaa Vaada idhu kozhi pudikkum jallikattudaa haa

Male: Iduppazhagi iduppazhagi hoi hoi Urumi mela iduppazhagi hoi hoi En jottu ponnukkaari Kodikkaalu veththalaikkaari

Male: Oththaikku oththa thevai illadi Podi idhu uppukkusappu jallikattudi

Chorus: Popo popo popo Popo popo popo

Female: Kannazhgaa kannazhagaa hoi hoi
Male: Iduppazhagi iduppazhagi hoi hoi

Chorus: ......

Female: Sokkapaanai suththaravan nee daa Ippo soodhanammaa nikkiriyae yaendaa dei
Male: Thagaraaru senjaa naanum gilli Nee thaavaniyil pooththa madhura malli

Female: Usilapatti azhaga pazhakkoodai Enakku ippo needhaan edai medai

Male: Haa pombala sirichchaa pochchu Intha bhoomiyum tharisu aachchu

Male: Yaei edhukku vakkanai pechchu Ippa isthiri poduthu moochchu

Male: Aah..neruppa kelari kuliru kaayaathadi Sevala kaala seiga thaangaathadi

Chorus: Popo popo popo Popo popo popo

Female: Kannazhgaa kannazhagaa hoi hoi Uppukanda kannazhagaa hoi hoi

Male: Iduppazhagi iduppazhagi hoi hoi Urumi mela iduppazhagi oo...oi

Chorus: ....... Yaesaa yaesaa yaesaa yaesaa Yaesaa yaesaa yaesaa yaesaa

Male: Murppokkaa sinthikkira ponnu Adi muyalukku moonu kaalaa ennu

Female: Kannagiyum naanum ippa onnu
Male: Aii
Female: Naan kaduppaanaa eriyumadaa mannu

Male: Karmaaththooru aruvaa kayil irukku Kai kozhanthai onakku adhu edhukku

Female: Yaei kaattaathadaa poochchi Inga meenaatchi aatchi
Male: Sonnathu orae pechchu Antha sokkanum varum saatchi

Female: Aah kozhi manasil seval neethaanadaa Kudharkkam pannaa kolaiyum seivenadaa

Chorus: Popo popo popo Popo popo popo

Female: Kannazhgaa kannazhagaa hoi hoi Uppukanda kannazhagaa hoi hoi
Male: Iduppazhagi iduppazhagi hoi hoi Urumi mela iduppazhagi hoi hohoi

Female: Aah vedakkozhi pudikkiriyaa Aah virunthukku adikkiriyaa
Male: Oththaikku oththa thevai illadi
Female: Apparam
Male: Podiyo uppukkusappu jallikattudi
Female: Aamaam

Chorus: Popo popo popo Popo popo popo Popo popo popo Popo popo popo

Other Songs From Madurai Sambavam (2009)

Similiar Songs

Koila Koila Song Lyrics
Movie: Appu
Lyricist: Vairamuthu
Music Director: Ilayaraja
Malaroadu Piranthavala Song Lyrics
Movie: Iniyavale
Lyricist: Seeman
Music Director: Deva
Anbe Anbe Kollathe Song Lyrics
Movie: Jeans
Lyricist: Vairamuthu
Music Director: A.R. Rahman
Most Searched Keywords
  • jesus song tamil lyrics

  • snegithiye songs lyrics

  • aarariraro song lyrics

  • nerunjiye

  • kaatu payale karaoke

  • karaoke songs tamil lyrics

  • nattupura padalgal lyrics in tamil

  • bigil unakaga

  • vennilave vennilave song lyrics

  • kaatrin mozhi song lyrics

  • tamil songs with english words

  • megam karukuthu lyrics

  • maara tamil lyrics

  • ennai thalattum sangeetham karaoke with lyrics

  • alagiya sirukki movie

  • kinemaster lyrics download tamil

  • cuckoo cuckoo lyrics dhee

  • indru netru naalai song lyrics

  • tamil karaoke songs with lyrics for female singers

  • cuckoo cuckoo tamil lyrics