Time Passukosaram Song Lyrics

Magalir Mattum cover
Movie: Magalir Mattum (2017)
Music: Ghibran
Lyricists: Bramma
Singers: Saranya Ponvannan and Padmalatha

Added Date: Feb 11, 2022

பெண்: டைம் பாசு கோசரம் டைப்பு ரைட்டிங் போனதும் டப டப மந்திரம் டிமிங்கிலோ கேட்டதும்

பெண்: தட்ட தட்ட பதிஞ்சது தாள் முழுக்க பிரேமா தகதிமி ஆட்டம் தான் தாளக்தி வேணாம்

பெண்: வாத்தியாரு தெரியல வயசு வரம்பு விளங்கல வாலாட்டி பாக்குறா திருட்டு பூனை புரியல பட்டுப்பூச்சி வளரும்போது அடுத்த நிலை தெரியல பத்து விரல் பழக்கத்துக்கு பால் மயக்கம் தாங்கல

பெண்: .........

பெண்: குண்டுரு சந்தைக்குள்ள வாங்க வந்த மாட்டப் போல யார் யாரோ இன்ட்டிகி கொச்சி பேரம் பேச இல்லாத காதலுக்கு காது வச்சு மூக்கு வச்சு பொல்லாத வாத்தியாரு பாசம் காட்ட

பெண்: விடியும் போது தாலிக்கட்டி தூக்கிப் போக கூடி நிக்க பிடிச்சிருந்த ஆளக் காட்ட ஓடி வந்தேன் நான்

பெண்: இந்த னுச்சு பைரதீர இக்கடுச்சு னுஞ்சுந்தி பகுசச்சி சேத்பட்டி எமி சேதுரா

பெண்: .............

பெண்: அய்யய்யோ தேவுடா தேவுடா தேவுடா அப்பப்பா தேவுடா தேவுடா தேவுடா

Female: Time passukosaram Type-u writing ponathum Taba taba manthiram Timingilo kettathum

Female: Thatta thatta pathinjathu Thaal muzhukka premaa Thagathimi aattamthaan Thaalakthi venam

Female: Vaathiyaaru theriyala Vayasu varambu vilangala Vaalaatti paakkura Thiruttu poonai puriyala Pattu poochi valarumpothu Adutha nilai theriyala Pathu viral pazhakkathukku Paal mayakkam thaangala

Female: {A S D F ..G F G F L K J... H J H J } (2)

Female: Kundooru santhaikkulla Vaanga vantha maatta pola Yaar yaaro intikii kochi Peram pesa.. Illaatha kaadhalukku Kaadhu vachu mookku vachu Pollaatha vaathiyaaru Paasam kaatta

Female: Vidiyum pothu thaalikatti Thooki poga koodi nikka Pidichiruntha aala katta Odi vandha naan..

Female: Intha nuchu bairathera Ikkadochu nunjunthi Packusachi sethpatti Yemi sethuraa..

Female: A S D F ..G F G F L K J... H J H J

Female: Ayyaiyo .devudaa devudaa devudaa Apapaa.devudaa devudaa devudaa

Other Songs From Magalir Mattum (2017)

Carratu Pottazhaga Song Lyrics
Movie: Magalir Mattum
Lyricist: Bramma
Music Director: Ghibran
Ghandhari Yaaro Song Lyrics
Movie: Magalir Mattum
Lyricist: Thamarai
Music Director: Ghibran
Karu Karunnu Song Lyrics
Movie: Magalir Mattum
Lyricist: Bramma
Music Director: Ghibran
Gubu Gubu Gubu Song Lyrics
Movie: Magalir Mattum
Lyricist: Vivek
Music Director: Ghibran
Most Searched Keywords
  • amman devotional songs lyrics in tamil

  • mgr karaoke songs with lyrics

  • megam karukuthu lyrics

  • asuran song lyrics in tamil download

  • amman kavasam lyrics in tamil pdf

  • 3 movie tamil songs lyrics

  • tamil karaoke with lyrics

  • veeram song lyrics

  • tamil love feeling songs lyrics download

  • yaar azhaippadhu lyrics

  • believer lyrics in tamil

  • kannalaga song lyrics in tamil

  • kaathuvaakula rendu kadhal song

  • tamil poem lyrics

  • putham pudhu kaalai song lyrics in tamil

  • google google panni parthen ulagathula song lyrics in tamil

  • oke oka lokam nuvve song meaning in tamil

  • lyrics whatsapp status tamil

  • soorarai pottru movie song lyrics in tamil

  • natpu lyrics