Added Date: Feb 11, 2022
குழு: இந்த மாமாவுக்கு தண்ணி வெக்கலாமா அத ஊத்தி ஊத்தி தேய்ச்சு விடலாமா நம்ம ராமாயணம் ஆரம்பிக்கலாமா அத ராகம் போட்டு பாடி வரலாமா நானாகத்தான் தேடிப் போயி தொட மாட்டேன் தொட்டுப் புட்டா காலை வாரி விட மாட்டேன் இடம்தான் கெடச்சதும் உடும்பாய் பிடிப்பவ நான்
குழு: இந்த மாமாவுக்கு தண்ணி வெக்கலாமா அத ஊத்தி ஊத்தி தேய்ச்சு விடலாமா நம்ம ராமாயணம் ஆரம்பிக்கலாமா அத ராகம் போட்டு பாடி வரலாமா
பெண்: நான் பட்ட பாடு என்ன சொல்ல நூலாகிப் போனேன் மெல்ல மெல்ல தாலி கட்டி வந்த தாரமுன்னு பேரு வாடி நின்னேன் பல நாளு
பெண்: வீட்டுக்கு வீடு வாசப்படி வெக்கத்த விட்டு ஆளப் புடி ஆம்பளதான் ஒரு கல்லுப் புள்ளையாரு அசச்சிடத்தான் வழி பாரு
பெண்: சிவகாமி உன் ஆசாமி உன் பின்னோடு வர
குழு: அடியே இதுதான் சமயம் புடவ தலப்புல புருஷன் அடங்கிடுவான்

பெண்: சாமத்தில் கூட காத்திருந்தோம் சாமந்திப் பூவா பூத்திருந்தோம் வாடியம்மா இப்ப வந்திடுச்சு வேள ஆனந்தம்தான் இனி மேல
பெண்: வேலைக்குப் போயி வீடு வரும் ஆணுக்கு எப்போ மூடு வரும் குளிப்பாட்டி அத கொண்டு வர வேணும் சரண்டருதான் எந்த ஆணும்
பெண்: பூவோடு உன் பாவாட ஓர் போதைதான் தரும்
குழு: மயிலே இளமான் குயிலே மடி மேல் விழுந்தவன் மறு நாள் எழுந்திடுவான்

Chorus: Indha maamaavukku thanni vekkalaamaa Adha oothi oothi thaeichu vidalaamaa Namma raamaayanam aarambikkalaamaa Adha raagam pottu paadi varalaamaa Naanaaga thaan thaedi poyi thoda maatten Thottu puttaa kaala vaari vida maatten Idam thaan kedachadhum udumbaai pidippava naan
Chorus: Indha maamaavukku thanni vekkalaamaa Adha oothi oothi thaeichu vidalaamaa Namma raamaayanam aarambikkalaamaa Adha raagam pottu paadi varalaamaa
Female: Naan patta paadu enna solla Noolaagi ponen mella mella Thaali katti vandha thaaramunnu paeru Vaadi ninnen pala naalu
Female: Veettukku veedu vaasappadi Vekkatha vittu aala pudi Aambala thaan oru kallu pullaiyaaru Asachida thaan vazhi paaru
Female: Sivagaami un aasaami un pinnodu vara
Chorus: Adiyae idhu thaan samayam Pudava thalappula purushan adangiduvaan
Chorus: Indha maamaavukku thanni vekkalaamaa Adha oothi oothi thaeichu vidalaamaa Namma raamaayanam aarambikkalaamaa Adha raagam pottu paadi varalaamaa
Female: Saamathil kooda kaathirundhom Saamandhi poovaa poothirundhom Vaadiyammaa ippa vandhidhuchu vaela Aanandham thaan ini mela
Female: Vaelaikku poyi veedu varum Aanukku eppo moodu varum Kulippaatti adha kondu vara venum Surrender thaan endha aanum
Female: Poovodu un paavaada ou bodhai thaan tharum
Chorus: Mayilae ilamaan kuyilae Madi mael vizhundhavan maru naal ezhundhiduvaan
Chorus: Indha maamaavukku thanni vekkalaamaa Adha oothi oothi thaeichu vidalaamaa Namma raamaayanam aarambikkalaamaa Adha raagam pottu paadi varalaamaa Naanaaga thaan thaedi poyi thoda maatten Thottu puttaa kaala vaari vida maatten Idam thaan kedachadhum udumbaai pidippava naan
Chorus: Indha maamaavukku thanni vekkalaamaa Adha oothi oothi thaeichu vidalaamaa Namma raamaayanam aarambikkalaamaa Adha raagam pottu paadi varalaamaa
amman devotional songs lyrics in tamil
tamil love feeling songs lyrics for him
mahishasura mardini lyrics in tamil
raja raja cholan song lyrics in tamil
karnan movie song lyrics in tamil
venmegam pennaga karaoke with lyrics
sarpatta parambarai dialogue lyrics in tamil
3 movie song lyrics in tamil
kichili samba song lyrics
bigil song lyrics
maara movie lyrics in tamil
soorarai pottru song lyrics
mustafa mustafa karaoke with lyrics tamil
thabangale song lyrics
share chat lyrics video tamil
pacha kallu mookuthi sarpatta lyrics
tamil love feeling songs lyrics
lyrics of soorarai pottru
uyirae uyirae song lyrics
kadhalar dhinam songs lyrics