Rakoozhi Koovum Song Lyrics

Maharasan cover
Movie: Maharasan (1993)
Music: Ilayaraja
Lyricists: Vaali
Singers: S. P. Balasubrahmanyam and S. Janaki

Added Date: Feb 11, 2022

பெண்: அடி ராக் கோழி கூவும் நேரம் நம்ம ராசாங்கம் ஆகிப் போச்சு

பெண்: அடி ராக் கோழி கூவும் நேரம் நம்ம ராசாங்கம் ஆகிப் போச்சு அந்த ஏற்க்காடு ஊட்டி போல குளிர் ஏராளம் ஏறிப் போச்சிசு குளிர் அடிக்க அடிக்க கட்டிப் புடிக்க புடிக்க குளிர் அடிக்க அடிக்க கட்டிப் புடிக்க புடிக்க வா மாமா அடி ஆத்தி ஆடு சுதி ஏத்தி பாடு

ஆண்: அடி ராக் கோழி கூவும் நேரம் நம்ம ராசாங்கம் ஆகிப் போச்சு

ஆண்: தட்டித் தட்டித் தவுல மெல்லத் தட்டி விடியும் வர கச்சேரி வெக்கலாமா பக்க மேளம் உன் பக்கம் வரும் நேரம் நீ வித்தைகளை காட்டாம நிக்கலாமா

பெண்: கட்டிக் கட்டி இறுக உன்ன கட்டி கனிஞ்சிருக்கும் கொய்யாவக் கிள்ளலாமா என்ன வேணும் என் எண்ணங்களை நானும் உன் கிட்ட வந்து காதோடு சொல்லலாமா

ஆண்: அடி நீ என்ன கேட்டாலும் தாரேன் அந்தத் தோப்போரம் வான்னாலும் வாரேன்

பெண்: விடிஞ்சாலும் மாமா விட மாட்டேன் ஆமா

ஆண்: அட ராக் கோழி கூவும் நேரம் நம்ம ராசாங்கம் ஆகிப் போச்சு

பெண்: கொஞ்சிக் கொஞ்சி மடியில் உன்னக் கொஞ்சி கலந்திருக்க வந்தாச்சு திருநாளு கன்னி தோளில் கை தொட்டுக் கொஞ்சும் ஆளு என் வள்ளிக் குப்பம் கொண்டாடும் வடிவேலு

ஆண்: சுத்திச் சுத்தி நிதமும் என்ன சுத்தி புடிச்சுப்புட்டே இந்நேரம் வலை வீசி மெத்த போட உன் மந்திரத்தில் ஆட நான் ஒத்துக்கிட்டேன் வாயேண்டி மகராசி

பெண்: நிலா என் மேலே தீயாட்டம் பாயும் இப்ப உன் மேல என் மேனி சாயும்

ஆண்: அடி ஆத்தி ஆடு சுதி ஏத்தி பாடு

பெண்: அடி ராக் கோழி கூவும் நேரம் நம்ம ராசாங்கம் ஆகிப் போச்சு

ஆண்: குளிர் அடிக்க அடிக்க கட்டிப் புடிக்க புடிக்க குளிர் அடிக்க அடிக்க கட்டிப் புடிக்க புடிக்க வா மாமா வா அடி ஆத்தி ஆடு சுதி ஏத்தி பாடு

Female: Adi raa kozhi koovum neram Namma raasaangam aagi pochu

Female: Adi raa kozhi koovum neram Namma raasaangam aagi pochu Andha yaerkaadu ooty pola Kulir yaeraalam yaeri pochu Kulir adikka adikka katti pudikka pudikka Kulir adikka adikka katti pudikka pudikka Vaa maamaa Adi aathi aadu sudhi yaethi paadu

Male: Adi raa kozhi koovum neram Namma raasaangam aagi pochu

Male: Thatti thatti thavula mella thatti vidiyum vara Kachaeri vekkalaamaa Pakka maelam un pakkam varum neram Nee vithaigalai kaattaama nikkalaamaa

Female: Katti katti iruga unna katti azhagirukkum Konjaamal sellalaama Enna vaenum en ennangalai naanum Un kitta vandhu kaadhodu sollalaamaa

Male: Adi nee enna kaettaalum thaaren Andha thopporam vaanaalum vaaren

Female: Vidinjaalum maamaa vida maatten aamaa

Male: Ada raa kozhi koovum neram Namma raasaangam aagi pochu

Female: Konji konji madiyil unna konji Kalandhirukka vandhaachu thirunaalu Kanni tholil kai thottu konjum aalu En valli kuppam kondaadum vadivaelu

Male: Suthi suthi nidhamum enna suthi Pudichupputtae inneram valai veesi Metha poda un mandhirathil aada Naan otthukkitten vaayaendi magaraasi

Female: Nilaa en melae theeyaattam paayum Ippa un melae en maeni saayum

Male: Adi aathi aadu sudhi yaethi paadu

Female: Adi raa kozhi koovum neram Namma raasaangam aagi pochu

Male: Kulir adikka adikka katti pudikka pudikka Kulir adikka adikka katti pudikka pudikka Vaa maa vaa Adi aathi aadu sudhi yaethi paadu

Male: Ada raa kozhi koovum neram Namma raasaangam aagi pochu

Other Songs From Maharasan (1993)

Entha Velu Song Lyrics
Movie: Maharasan
Lyricist: Vaali
Music Director: Ilayaraja
Arachu Arachu Song Lyrics
Movie: Maharasan
Lyricist: Vaali
Music Director: Ilayaraja
Avana Ivana Song Lyrics
Movie: Maharasan
Lyricist: Vaali
Music Director: Ilayaraja

Similiar Songs

Most Searched Keywords
  • master tamil lyrics

  • lyrics of soorarai pottru

  • ithuvum kadanthu pogum song lyrics

  • kanave kanave lyrics

  • rc christian songs lyrics in tamil

  • kannalane song lyrics in tamil

  • 96 song lyrics in tamil

  • master vaathi coming lyrics

  • pagal iravai karaoke

  • ovvoru pookalume song

  • sundari kannal karaoke

  • pongal songs in tamil lyrics

  • ellu vaya pookalaye lyrics download

  • kathai poma song lyrics

  • enjoy enjami song lyrics

  • mg ramachandran tamil padal

  • karaoke songs tamil lyrics

  • tamil christian songs lyrics pdf

  • teddy marandhaye

  • thangamey song lyrics