Added Date: Feb 11, 2022
இசையமைப்பாளர்: ஹரிஸ் ஜெயராஜ்
பெண்: { பட பட பட்டாம்பூச்சி படக் படக்குது தட தட ரயில் ஒன்னு தடக் தடக்குது நெஞ்சுக்குள்ள என் நெஞ்சுக்குள்ள என்ன செஞ்ச நீ என்ன செஞ்ச } (2)
ஆண்: என்ன செஞ்சேன் கேளடி புள்ள .என்ன செஞ்சேன் கேளடி புள்ள கையால் உன்ன தீண்டவும் இல்ல கற்பு கோடும் தாண்டவும் இல்ல சண்டக்கார மயிலே நானும் கெண்டகாலும் பாா்த்ததும் இல்ல கும்பக்கரை அருவியில் நீயும் கொடஞ்சு கொடஞ்சு ஆடி முடிச்சி சொட்ட சொட்ட கரை வரும் போது கிட்ட கிட்ட அருகில வந்து சொட்டும் துளியில் ஒரு துளி கேட்டேன்
குழு: ...........
பெண்: பட பட பட்டாம்பூச்சி படக் படக்குது தட தட ரயில் ஒன்னு தடக் தடக்குது நெஞ்சுக்குள்ள என் நெஞ்சுக்குள்ள
குழு: நெஞ்சுக்குள்ள என்ன செஞ்ச நீ என்ன செஞ்ச
குழு: ...........
பெண்: கடமுடா கடமுடா குடம் ஒன்னு மனசுக்குள் உருளுமே பூன வந்து உருட்டவுமில்லை காற்று வந்து தொறக்கவும் இல்ல இந்த சத்தம் ஏன் கேட்குதோ வந்த தூக்கம் ஏன் போனதோ வந்த தூக்கம் ஏன் போனதோ
ஆண்: உனது மனசுக்குள்ள பெண்ணே நான் புகுந்து புகுந்து கொண்டேன் முன்னே நீ புரண்டு படுக்கையிலே பெண்ணே நான் உருண்டு விழுந்து விட்டேன் கண்ணே
பெண்: காயம் உண்டாச்சோ தேகம் புண்ணாச்சோ
ஆண்: மருந்து போனடி சிட்டுக்குருவியின் முந்தானை முன்னேற்ற கழகத்தின் தலைவி
ஆண்: ஆ பட பட பட்டாம்பூச்சி படக் படக்குது தட தட ரயில் ஒன்னு தடக் தடக்குது நெஞ்சுக்குள்ள உன் நெஞ்சுக்குள்ள என்ன செஞ்சேன் நான் என்ன செஞ்சேன் என்ன செஞ்சேன் ........என்ன செஞ்சேன் ...... நான் என்ன செஞ்சேன்
குழு: ஓ ........
பெண்: ஓஹோ சட சட சட சட மழை துளி மழை துளி சிதறுது மழை கொட்டும் கார்த்திகை மாசம் குளிர் காற்று நரம்புக்குள் வீசும் எந்த வீதம் குளிர் மாற்றுவாய் என்ன செய்து வெப்பம் கூட்டுவாய் என்ன செய்து வெப்பம் கூட்டுவாய்
ஆண்: அடுப்பு மூட்டுவதும் இல்லை நான் நெருப்பு மூட்டுவதும் இல்லை என் மூச்சு மூட்டிவிடும் வெப்பம் அந்த தீயில் இருப்பதுவும் இல்லை
பெண்: ஏக சந்தோசம் ஏக சந்தோசம் சுகத்தின் சூத்திரம் சொல்லி தருவான் சுடிதார் முன்னேற்ற கழகத்தின் தலைவா
ஆண்: பட பட பட்டாம்பூச்சி படக் படக்குது தட தட ரயில் ஒன்னு தடக் தடக்குது
பெண்: நெஞ்சுக்குள்ள என் நெஞ்சுக்குள்ள என்ன செஞ்ச நீ என்ன செஞ்ச

குழு: ..........

Female: {Pada pada pattaampoochi Padak padakkuthu Thada thada raiyil onnu Thadak thadakkuthu Nenjukulla en nenjukulla Enna senja nee ennna senja..ehhh..} (2)
Male: Enna senjen keladi pullaa.ehhhh Enna senjen keladi pullaa Kaiyaal onna theendavum illai Karppu kodum thaandavum illai Sandakaara mayilae naanum Kendakaalum paarthathum illai Kumbakarai aruviyil neeyum Kodanju kodanju aadi mudichu Sotta sotta karai varambodhu Kitta kitta arugila vanthu Sottum thuliyil oru thuli ketten
Chorus: {Paki paki moda paki paki Orae orae moda paki paki} (2)
Female: Pada pada pattaampoochi
Padak padakkuthu
Thada thada raiyil onnu
Thadak thadakkuthu
Nenjukulla en nenjukulla
Chorus: Nenjukullaaaa...
Enna senja nee ennna senja.
Chorus: .........
Female: Kadamuda kadamuda Kodam onnu manasukkul urulumae Poona vanthu uruttavum illai Kaatru vanthu thorakkavum illai Intha satthham yen ketkuthoo.. Vantha thookkam yen ponathoo Vantha thookkam yen ponathoo
Male: Unathu manasukulla pennae Naan pugunthu pugunthu konden munnae Nee purandu padukkaiyilae pennae Naan urundu vilunthu vitten kannae
Female: Kaayam undachoo Dhegam punnachoo
Male: Maranthu ponadi Chittu kuruviyin Munthaanai munetra Kalagathin thalaivi
Male: Ahh.. pada pada pattaampoochi Padak padakkuthu Thada thada raiyil onnu Thadak thadakkuthu Nenjukulla unn nenjukullae Enna senjen naan enna senjen Enna senjen ..aaaannnaaaaaa.. Enna senjen .aaheaaaaa.... Naan enna senjennn..
Chorus: Ohhhh-hhh...... ................
Female: Ohhhoooooo Sada sada sada sada Malai thulli malai thulli sitharuthu Malai kottum kaarthikai maasam Kulir kaattru narumbukkul veesum Entha vitham kulir maattruvaai Enna seithu veppam koottuvaai Enna seithu veppam koottuvaai
Male: Aduppu moottuvathum illai Naan neruppu moottuvathum illai Yen moochu moottividum veppam Antha theeyil iruppathuvum illai
Female: Aegha santhosham Aegha santhosham Sugathin suthiram Solli tharuvaan Chudithaar munnetra Kalagathin thalaiva
Male: Pada pada pattaampoochi
Padak padakkuthu
Thada thada raiyil onnu
Thadak thadakkuthu
Female: Nenjukulla en nenjukulla
Enna senja nee ennna senja.
Male: Enna senjen keladi pullaa Kaiyaal onna theendavum illai Karppu kodum thaandavum illai Sandakaara mayilae naanum Kendakaalum paarthathum illai Kumbakarai aruviyil neeyum Kodanju kodanju aadi mudichu Sotta sotta karai varambodhu Kitta kitta arugila vanthu Sottum thuliyil oru thuli ketten
Chorus: {Paki paki moda paki paki
Orae orae moda paki paki} (3)
Chorus: Ohooooo..ooooooo..oooo
kannalaga song lyrics in tamil
kulfi kuchi lyrics putham pudhu kaalai
bhagyada lakshmi baramma tamil
thevaram lyrics in tamil with meaning
kaatrin mozhi song lyrics
96 song lyrics in tamil
3 movie tamil songs lyrics
oh azhage maara song lyrics
kathai poma song lyrics
kadhal song lyrics
enjoy en jaami cuckoo
thalapathi song in tamil
tamil duet karaoke songs with lyrics
happy birthday tamil song lyrics in english
tamil lyrics song download
mappillai songs lyrics
tamil lyrics video download
whatsapp status lyrics tamil
kutty pattas tamil movie download
whatsapp status tamil lyrics