Added Date: Feb 11, 2022
குழு: ஆ..ஆ...ஆ...ஆஅ...ஆ... ஆ..ஆ...ஆ...ஆஅ...ஆ...
குழு: உங்கள் ஓட்டு கதிரவனுக்கு எங்கள் ஓட்டு கதிரவனுக்கு நாட்டு நடப்ப பாத்து போடுங்கம்மா ஓட்டு..
ஆண்: ஆற அமர கொஞ்சம் யோசிச்சு பாரு நீ அடுத்து வரும் தலைமுறையை சிந்திச்சு பாரு ஆற அமர கொஞ்சம் யோசிச்சு பாரு நீ அடுத்து வரும் தலைமுறையை சிந்திச்சு பாரு
ஆண்: ஏற எறங்க பாத்து எடைகள கொஞ்சம் போடு ஏற எறங்க பாத்து எடைகள போடு நீ எத்தனுக்கும் பித்தனுக்கும் தடைகள போடு
ஆண்: ஆற அமர கொஞ்சம் யோசிச்சு பாரு நீ அடுத்து வரும் தலைமுறையை சிந்திச்சு பாரு
குழு: ...............
ஆண்: ............
ஆண்: ஓட்டுக்கு உன்னிடத்தில் வருபவன் யாரு உழைப்பவனா ஊரை ஏய்ப்பவனா தேர்தல் களத்தினிலே நிற்பவன் யாரு தியாகம் செஞ்சவனா மோசம் செஞ்சவனா
ஆண்: ஓட்டுக்கு பணம் கொடுக்கும் கொழுத்தர்கள
குழு: நம்பாதப்பா
ஆண்: நாட்டுக்கு உயிர் கொடுக்கும் நல்லவர
குழு: தள்ளாதப்பா
ஆண்: லஞ்ச பேய்கள வெரட்டணுமே ஏழை துன்பம் தீர்ப்பவன் ஜெயிக்கணுமே அதுக்கு
ஆண்: ஆற அமர கொஞ்சம் யோசிச்சு பாரு நீ அடுத்து வரும் தலைமுறையை சிந்திச்சு பாரு... பாரப்பா..
குழு: .........
ஆண்: எண்ணெய் விலைய கேட்டு
குழு: போடுங்கம்மா ஓட்டு
ஆண்: அரிசி விலைய பார்த்து
குழு: போடுங்கம்மா ஓட்டு
ஆண்: இந்த படை
குழு: போதுமா
ஆண்: இன்னும் கொஞ்சம்
குழு: வேணுமா
ஆண்: கொள்கையே இல்லாத கொடியவன் யாரு கொடுமைக்கு பணியா வீரனும் யாரு ஊழல் புரிஞ்சு வாழும் மனுஷனும் யாரு அதை ஊருக்கு சொல்லும் உயர்ந்தவன் யாரு
ஆண்: உறவுக்கு கரம் கொடுப்பான் உங்க வீட்டு
குழு: தம்பியப்பா
ஆண்: உரிமைக்கு குரல் கொடுப்பான் தென்பாண்டி
குழு: சிங்கமப்பா
ஆண்: உதயக் கதிரும்தான் உதிக்குது பாரு உடன் பிறப்பே நீ ஒன்றாக சேரு.
ஆண்: ஹேய் ஆற அமர கொஞ்சம் யோசிச்சு பாரு நீ அடுத்து வரும் தலைமுறையை சிந்திச்சு பாரு ஏற எறங்க பாத்து எடைகள போடு நீ எத்தனுக்கும் பித்தனுக்கும் தடைகள போடு
ஆண்: ஹான் ஆற அமர கொஞ்சம் யோசிச்சு பாரு நீ அடுத்து வரும் தலைமுறையை சிந்திச்சு பாரு

Chorus: Aa..aa..a..aaa..aa. Aa..aa..a..aaa..aa.
Chorus: Ungal vote-tu kadhiravanukku Engal vote-tu kadhiravanukku Naattu nadappa paaththu podungammaa vote-tu..
Male: Aara amara konjam yosichchu paaru Nee aduththu varum thalaimuraiyai sinthichchu paaru Aara amara konjam yosichchu paaru Nee aduththu varum thalaimuraiyai sinthichchu paaru
Male: Yaera eranga paaththu edaiala konjam podu Yaera eranga paaththu edaiala konjam podu Nee eththanukkum piththanukkum thadaigala podu
Male: Aara amara konjam yosichchu paaru Nee aduththu varum thalaimuraiyai sinthichchu paaru
Chorus: ........
Male: ........
Male: Vote-kku unnidaththil varupavan yaaru Uzhaippavanaa oorai yaeippavanaa Thaethal kalaththinilae nirppavan yaaru Thiyaagam senjavanaa mosam senjavanaa
Male: Vote-kku panam kodukkum kozhuththargal
Chorus: Nampaathappaa
Male: Naattukku uyir kodukkum nallavara
Chorus: Thallaathappaa
Male: Lanja peigala verattanumae Yaezhai thunbam theerppavan jeyikkanumae adhukku
Male: Aara amara konjam yosichchu paaru Nee aduththu varum thalaimuraiyai sinthichchu paaru. Paarappaa
Chorus: .....
Male: Ennei vilaiya kettu
Chorus: Podungammaa vote-tu
Male: Arisi vilaiya paarththu
Chorus: Podungammaa vote-tu
Male: Intha padai
Chorus: Podhumaa
Male: Innum konjam
Chorus: Venumaa
Male: Kolgaiyae ilaatha kodiyavan yaaru Kodumaikku paniyaa veeranum yaaru Oozhal purinju vaazhum manushanum yaaru Adhai oorukku sollum uyarnthavan yaaru
Male: Uravukku karam koduppaan unga veettu
Chorus: Thambiyappaa
Male: Urimaikku kural koduppaan thenpandi
Chorus: Singamappaa
Male: Udhaya kadhirumthaan udhikkuthu paaru
Udan pirappae nee ondraaga seru..
Male: Haei aara amara konjam yosichchu paaru Nee aduththu varum thalaimuraiyai sinthichchu paaru. Yaera eranga paaththu edaiala konjam podu Nee eththanukkum piththanukkum thadaigala podu
Male: Haan aara amara konjam yosichchu paaru Nee aduththu varum thalaimuraiyai sinthichchu paaru.
ennai thalattum sangeetham karaoke with lyrics
enjoy enjaami meaning
song with lyrics in tamil
mangalyam song lyrics
happy birthday tamil song lyrics in english
tamil music without lyrics free download
alagiya sirukki full movie
friendship song lyrics in tamil
jesus song tamil lyrics
tamil melody songs lyrics
tamil paadal music
alli pookalaye song download
kadhal kavithai lyrics in tamil
maraigirai
tamil songs with lyrics free download
usure soorarai pottru lyrics
kutty pasanga song
naan movie songs lyrics in tamil
bigil unakaga
minnale karaoke