Tamil’S Revolt Theme Song Lyrics

Sangathamizhan cover
Movie: Sangathamizhan (2019)
Music: Vivek-Mervin
Lyricists: Hyde Karthi
Singers: Hyde Karty

Added Date: Feb 11, 2022

ஆண்: நான் உன்னை சாதரணமா நெனைச்சிட்டேன் நீ இவ்ளோ சீக்கிரம் வளர்ந்து வந்து என் முன்னாடி நிப்பேன்னு எதிர் பாக்கல கீழ அவ்ளோ பேரு இருக்காங்க எப்படிடா மேல வந்த (வசனம்)

ஆண்: அதை கீழ இருக்கறவன போய் கேளுடா மேல வந்தவன கேக்குற (வசனம்)

ஆண்: உங்க யாரையும் மன்னிக்கிற மூடுலையே நான் இல்ல அப்படி யாருக்காவது எதவாது ஐடியா இருந்துச்சினா டெலிட் பண்ணிடுங்கப்பா...என்ன (வசனம்)

ஆண்: ஸ்டைல்ல பார் தி மேன் ஆப் ஸ்வாக் அவரு நடையும் உடையும் கொடையும் புடிக்கும் ஸ்டைல்ல பார்

ஆண்: நடுங்குறான் பயத்துல நடுங்குறான் அடக்குறான் எல்லாரையும் மெரட்டுறான்

ஆண்: இவர் அருமை பெருமை ஊரு உலகம் சத்தம் போட்டு சொல்லும் எங்கள் மனசில் இடம் பிடித்த எங்கள் மக்கள் மக்கள் செல்வன்

ஆண்: நீங்கவேணா ஏரியாவுல கிளாஸ்சா பாஸா சுத்தலாம் ஆனா என் மாஸ்ஸு என்னான்னு தெரியாதுல்ல

ஆண்: நா னா ணா னா னா னா னா

ஆண்: பாக்கலாமா உன்னோட அதிகாரம் ஜெயிக்குதா இல்ல இந்த ஜனங்க என் மேல வச்சிருக்க நம்பிக்கை ஜெயிக்குதான்னு (வசனம்)

ஆண்: பொறுத்து இருந்து பாருங்க

Male: Naan unnai saadharnama Nenachitten Nee ivlo seekram valarnthu vandhu En munadi ipdi nippennu edhir paakkala Keezha avlo peru irukkaanga Epdi da mela vandha (Dialogue)

Male: Adha kela irukkaravana Poi kelu da Mela vandhavana kekkura (Dialogue)

Male: Unga yaaraiyum mannikkira Moodulaiye naan illa Apdi yaarukavathu edhavathu Idea irunthuchina Delete panniduga pa.enna (Dialogue)

Male: Style-ah paar The man of swag Avaru nadaiyum udaiyum Kodaiyum pudikkum Style-ah paar

Male: Nadunguran Bayathula nadunguran Adakkuran ellaraiyum meratturan

Male: Ivar arumai perumai Ulagam saththam pottu sollum Engal manasil idam piditha Engal makkal makkal selvan

Male: Neenga vena areavula Class-ah pasha suththalaam Ana en massu Ennanu theriyathula

Male: Naa naaa naaa naa naa naa naa

Male: Pakkalama Unnoda adhigaram jeikkitha Illa indha jananga en mela Vachirukka nambikka jeikkithaanu (Dialogue)

Male: Style-ah paar The man of swag Avaru nadaiyum udaiyum Kodaiyum pudikkum Style-ah paar

Male: Nadunguran Bayathula nadunguran Adakkuran ellaraiyum meratturan

Male: Ivar arumai perumai Ulagam saththam pottu sollum Engal manasil idam piditha Engal makkal makkal selvan

Male: Poruthu irundhu paarunga

Similiar Songs

Pularum Song Lyrics
Movie: Dharala Prabhu
Lyricist: Subu
Music Director: Vivek Mervin
Ra Ra Ra Song Lyrics
Movie: Dora
Lyricist: Ku. Karthik
Music Director: Vivek-Mervin
Run Baby Run Theme Song Lyrics
Movie: Dora
Lyricist: Mc Akram
Music Director: Vivek-Mervin
Most Searched Keywords
  • mg ramachandran tamil padal

  • kuruthi aattam song lyrics

  • ennavale adi ennavale karaoke

  • thenpandi seemayile karaoke

  • isha yoga songs lyrics in tamil

  • munbe vaa song lyrics in tamil

  • tamil songs lyrics and karaoke

  • tamil karaoke male songs with lyrics

  • arariro song lyrics in tamil

  • neerparavai padal

  • kaatrin mozhi song lyrics

  • azhage azhage saivam karaoke

  • soorarai pottru songs lyrics in english

  • siragugal lyrics

  • tamil lyrics video songs download

  • new tamil songs lyrics

  • ka pae ranasingam lyrics in tamil

  • cuckoo cuckoo dhee lyrics

  • bujji song tamil

  • soorarai pottru song lyrics tamil