Added Date: Feb 11, 2022
பெண்: ச ச ச ச கும் கும் கும் ச ச
ஆண்: ச ச ச ச கும் கும் கும் ச ச
பெண்: பஞ்சாங்கம் ஏங்க அட பாய் போட வாங்க பஞ்சாங்கம் ஏங்க அட பாய் போட வாங்க
ஆண்: கொள்ளை இட்டு அள்ளி கொள்ள கொட்டி கெடக்குது முல்லை..ஆஅ...
பெண்: முன்ன பின்ன இது இல்ல முத்தம் கொடுக்கணும் மெல்ல
ஆண்: சொல்லி கொடுக்கட்டுமா.. அள்ளி அணைக்கட்டுமா...
பெண்: ஹோ ஓஒ வெட்கம் என்ன விடுமா நீ என்ன விட்டு விடு
ஆண்: ஆஅ...சந்தர்பங்கள் வருமா நீ கொஞ்சம் விட்டு கொடு
பெண்: பஞ்சாங்கம் ஏங்க அட பாய் போட வாங்க
ஆண்: ஹா...ஆ..ஆ...ஆ..ஆ..
ஆண்: ஹா..ஆ...காதுக்குள்ள வாட காத்து கட்டி புடி என்ன சேர்த்து
பெண்: கெண்ட மீன பார்த்து பார்த்து கொக்கு நடத்துது கூத்து
ஆண்: கொத்தி எடுக்கட்டுமா கொள்ளை அடிக்கட்டுமா
பெண்: உன்..அவசரம் பாத்து என் சேல வழுக்குது
ஆண்: ஹேஹே வழுக்கிய சேல என் கண்ண இழுக்குது
பெண்: பஞ்சாங்கம் ஏங்க அட பாய் போட வாங்க விசில்: .............

Female: Cha cha cha cha cha gum gum cha cha
Male: Cha cha cha cha cha gum gum cha cha
Female: Panjaangam yaenga Ada paai poda vaanga Panjaangam yaenga Ada paai poda vaanga
Male: Kolali ittu alli kolla
Kotti kedakudhu mulla.aa.
Female: Munna pinna ithu illa
Mutham kodukanum mella
Male: Solli kodukattuma
Alli anaikattumaa
Female: Hoo ooo vetkam enna viduma
Nee enna vittu vidu
Male: Aaa..sandharpangal varuma
Nee konjam vittu kodu
Female: Panjaangam yaenga
Ada paai poda vaanga
Male: Haa..aa..aa.aa.
Male: Haa.aa.kadhukulla vaada kaathu
Katti pudi enna serthu
Female: Kenda meena paarthu paarthu
Kokku nadathuthu oru koothu
Male: Kothi edukattumaa
Kolali adikattuma
Female: Un.avasaram paathu
En sela valukkudhu
Male: Haan vazhukkiya saela
Enn kanna izhukkudhu
Female: Panjaangam yaenga Ada paai poda vaanga Whistling: ..........
tamil christian songs lyrics in english
tamil love song lyrics in english
veeram song lyrics
vennilavai poovai vaipene song lyrics
amma song tamil lyrics
thalapathy song lyrics in tamil
neeye oli lyrics sarpatta
yaar alaipathu song lyrics
sarpatta movie song lyrics
lyrics status tamil
ithuvum kadanthu pogum song download
tamil song lyrics 2020
lyrics song status tamil
nattupura padalgal lyrics in tamil
tamil album song lyrics in english
tamil movie songs lyrics in tamil
kaiyile aagasam soorarai pottru lyrics
karaoke with lyrics in tamil
whatsapp status tamil lyrics
puthu vellai mazhai karaoke for female singers