Added Date: Feb 11, 2022
பெண்: ஓஓ...ஓ ஓஓ..ஓ ஓஓ....மல்லியக்கா
பெண்: ஓஓ...ஓ ஓஓ..ஓ ஓஓ....ஏன்டி ரோஜா அக்கா
பெண்: மல்லியக்கா மல்லியக்கா எங்கடி போறே கொஞ்சம் சொல்லடியக்கா எதுக்கு இப்படி குலுக்கி நடக்குறே

பெண்: நான் மணவறையைச் சிங்காரிச்சு வாசனையை அள்ளித் தெளிச்சு வாரவங்க எல்லோரையும் மயக்கப் போறேன் நான் மயக்கப் போறேன் புது மணப்பொண்ணு கூந்தலிலே மணக்கப் போறேன்
பெண்: நீ மணப்பொண்ணு தலையில் மட்டும் மணக்கப்போறே நான் மாப்பிள்ளை கழுத்தச்சுத்தி தொங்கப் போறேன் நீ மணப்பொண்ணு தலையில் மட்டும் மணக்கப்போறே நான் மாப்பிள்ளை கழுத்தச்சுத்தி தொங்கப் போறேன்
பெண்: நீ வாசனையைக் கொடுத்துப்புட்டு வதங்கப் போறே இங்கே வாரவங்க கையில் எல்லாம் சுருங்க போறேன் அஹ்ஹா சுருங்க போறே
இருவர்: {அடி தந்தனத் தான தந்தனத் தான சரக்கிது தானா உன் தரத்துக்கும் உள்ள குணத்துக்கும் நான் குறைஞ்சு போனேனா} (2)
பெண்: கள்ளமில்லா மனசுக்கென்னை உவமை சொல்வாங்க பெரும் கவிஞரெல்லாம் காவியத்தில் இடம் கொடுப்பாங்க கள்ளமில்லா மனசுக்கென்னை உவமை சொல்வாங்க பெரும் கவிஞரெல்லாம் காவியத்தில் இடம் கொடுப்பாங்க
பெண்: காத்தடிச்சா போதும் என்னைக் காணத் துடிப்பாங்க காத்தடிச்சா போதும் என்னைக் காணத் துடிப்பாங்க உன்னை கண்டாக்கூட முள்ளை நெனச்சு முகம் சுளிப்பாங்க ஓ ஓ ஓஓ
இருவர்: {அடி தந்தனத் தானா தந்தனத் தானா சரக்கிது தானா உன் தரத்துக்கும் உள்ள குணத்துக்கும் நான் குறைஞ்சு போனேனா} (2)
பெண்: நீ மலரும் முன்னே கடைக்கு வந்து மலரும் முன்னே கடைக்கு வந்து மல்கி போறவ
பெண்: நீ உலரு முன்னே தொட்டாக்கூட நீ உலரு முன்னே தொட்டாக்கூட உதிர்ந்து போறவ
பெண்: ஓஹ்ஹோ நீ வளரும் போதே கொம்பைத் தேடிப் புடிச்சவ நீ வளரும் போதே கொம்பைத் தேடிப் புடிச்சவ
பெண்: அதுக்கு வகையில்லாம தனிச்சு நின்னு தவிச்சவ அதுக்கு வகையில்லாம தனிச்சு நின்னு தவிச்சவ ஹோ ஓஒ ஓஒ ஹோ ஓஒ

பெண்: தங்கச்சி தங்கச்சி தாமரைத் தங்கச்சி எங்களுக்குள்ளே எவதான் சிறந்தவ எடுத்துச் சொல்லடி தங்கச்சி

பெண்: மலருவதெல்லாம் உலருவதுண்டு மறந்திட வேண்டாம் அக்கச்சி அக்கச்சி சில மனிதரைப் போல வம்புகள் பேசி தெரிந்திட வேண்டாம் அக்கச்சி அக்கச்சி

பெண்: உலகில் சிறந்தது என்ன
பெண்: அன்பு உள்ளவர் செய்திடும் தானம் அந்த தானத்தில் சிறந்தது என்ன
பெண்: நல்ல தன்மை வளர்க்கும் நிதானம்

பெண்: அதிலும் சிறந்தது என்ன
பெண்: பல அஹிம்சா மூர்த்திகள் ஆராய்ந்து சொன்ன உலக சமாதானம் உலக சமாதானம் பல அஹிம்சா மூர்த்திகள் ஆராய்ந்து சொன்ன உலக சமாதானம் உலக சமாதானம்
பெண்: அதை நாம் உணர்ந்து நடக்க வேணும் எல்லோரும் ஒன்றாய் இருக்கவேணும் அதை நாம் உணர்ந்து நடக்க வேணும் எல்லோரும் ஒன்றாய் இருக்கவேணும் அப்போதுதான் உலவும் சமாதானம் எங்கும் நிலவும் சமாதானம் சமாதானம் சமாதானம்
அனைவரும்: அதை நாம் உணர்ந்து நடந்திடுவோம் எல்லோரும் ஒன்னாய் இருந்திடுவோம் அதை நாம் உணர்ந்து நடந்திடுவோம் எல்லோரும் ஒன்னாய் இருந்திடுவோம்

Female: Ooo.oo ooo.oo ooo.. malliyakkaa
Female: Ooo.oo ooo.oo ooo.. yendi rojaakkaa
Female: Malliyakkaa malliyakkaa engadi porae Konjam solladiyakkaa Edhukku ippadi kulukki nadakkurae

Female: Naan manaavaraiyai singaarichu Vaasanaiyai alli thelichu Vaaravanga ellaaraiyum mayakka poren Naan mayakka poren Pudhu mana ponnu koondhalilae Manakka poren
Female: Nee mana ponnu thalayil mattum Manakka porae Naan maappillai kazhuthai suthi Thonga poren Nee mana ponnu thalayil mattum Manakka porae Naan maappillai kazhuthai suthi Thonga poren
Female: Nee vaasanaiyai koduthu puttu Vadhanga porae Ingae vaaravanga kaiyil ellaam Surunga porae ahhaa surunga porae
Both: {Adi thandhana thaanaa Thandhana thaanaa Sarakkidhu thaanaa Un tharatthukkum udal nirathukkum Naan porundhi ponenaa} (2)
Female: Kallamillaa manasukkennai Uvamai solvaanga Perum kavinjarellaam kaaviyathil Idam koduppaanga Kallamillaa manasukkennai Uvamai solvaanga Perum kavinjarellaam kaaviyathil Idam koduppaanga
Female: Kaathadichaa podhum Ennai kaana thudippaanga Kaathadichaa podhum Ennai kaana thudippaanga Unnai kandaa kooda Mullai ninaichu mugam sulippaanga Ooo..ooo.ooo.ooo..oo.
Both: {Adi thandhana thaanaa Thandhana thaanaa Sarakkidhu thaanaa Un tharatthukkum udal nirathukkum Naan porundhi ponenaa} (2)
Female: Nee malarum munnae Kadaikku vandhu Malarum munnae kadaikku vandhu Malgi porava
Female: Nee ularum munnae Thottaa kooda Nee ularum munnae thottaa kooda Udhirndhu porava
Female: Ohho Nee valarum podhae kombai thaedi pudichava Nee valarum podhae kombai thaedi pudichava
Female: Adhukku vagaiyillaama Thanichu ninnu thavichava Adhukku vagaiyillaama Thanichu ninnu thavichava Hooo ooo ooo hoo ooo
Both: {Adi thandhana thaanaa Thandhana thaanaa Sarakkidhu thaanaa Un tharatthukkum udal nirathukkum Naan porundhi ponenaa} (2)
Female: Thangachi thangachi Thaamarai thangachi Engalukkullae yeva thaan sirandhava Eduthu solladi thangachi

Female: Malaruvadhellaam ularuvadhillai Marandhida vaendaam akkachi akkachi Sila manidhrai polae vambugal paesi Thirindhida vendaam akkachi akkachi
Female: Ulagil sirandhadhu enna
Female: Anbu ullavar seidhidum dhaanam Andha dhaanathil sirandhadhu enna
Female: Nalla thanmai valarkkum nidhaanam

Female: Adhilum sirandhadhu enna
Female: Pala ahimsaa moorthigal Aaraaindhu sonna Ulaga samaadhaanam ulaga samaadhaanam Pala agimsaa moorthigal Aaraaindhu sonna Ulaga samaadhaanam ulaga samaadhaanam
Female: Adhai naam unarndhu nadakka venum Ellorum onnaai irukka vaenum Adhai naam unarndhu nadakka vaenum Ellorum onnaai irukka venum Appo thaan ulavum samaadhaanam Engum nilavum samaadhaanam Samaadhaanam samaadhaanam
All: Adhai naam unarndhu nadandhiduvom Ellorum onnaai irundhiduvom Adhai naam unarndhu nadandhiduvom Ellorum onnaai irundhiduvom
vennilavai poovai vaipene song lyrics
en iniya pon nilave lyrics
sarpatta movie song lyrics
soorarai pottru song lyrics tamil download
kaatu payale karaoke
nerunjiye
brother and sister songs in tamil lyrics
azhagu song lyrics
vijay sethupathi song lyrics
mgr padal varigal
yaar azhaippadhu lyrics
tamil love feeling songs lyrics for him
snegithiye songs lyrics
tamil melody songs lyrics
3 movie songs lyrics tamil
master song lyrics in tamil
irava pagala karaoke
cuckoo cuckoo lyrics dhee
tamil songs lyrics whatsapp status
naan unarvodu