Added Date: Feb 11, 2022
பெண்: ஒன்று சேர்ந்த அன்பு மாறுமா உண்மைக் காதல் மாறிப் போகுமா
பெண்: ஒன்று சேர்ந்த அன்பு மாறுமா உண்மைக் காதல் மாறிப் போகுமா ஒன்று சேர்ந்த அன்பு மாறுமா
ஆண்: ஒன்று சேர்ந்த அன்பு மாறுமா உண்மைக் காதல் மாறிப் போகுமா

பெண்: முன் நாளிலே கொண்ட பொல்லாப்பிலே இந்நாளிலே காதல் மண்ணாவதோ முன் நாளிலே கொண்ட பொல்லாப்பிலே இந்நாளிலே காதல் மண்ணாவதோ
ஆண்: சொந்தம் எண்ணியே வாழ்வில் கொண்டோம் காதலே என்னாசை தங்கமே நேசம் மாறுமா

பெண்: பகையாலே காதலே அழியாது கண்ணா பகையாலே காதலே அழியாது கண்ணா
ஆண்: பண்போடு நாமே இன்பம் காணுவோம் நாளுமே..பாரிலே...

ஆண்: என்னாவியே கண்ணே உன் போலவே மண் மீதிலே வேறு பெண் ஏதம்மா
பெண்: இன்பம் மேவுதே உந்தன் சொல்லால் நெஞ்சிலே என்னாசை கண்ணா நீயே என் தெய்வமே
ஆண்: அழியாத அன்பிலே இணைந்தோமே ஒன்றாய்
பெண்: பண்போடு நாமே இன்பம் காணுவோம் நாளுமே பாரிலே
ஆண்: ஒன்று சேர்ந்த அன்பு மாறுமா
பெண்: உண்மைக் காதல் மாறிப் போகுமா இருவர்: ஒன்று சேர்ந்த அன்பு மாறுமா

Female: Ondru serntha anbu maaruma Unmai kaadhal maari pogumaa
Female: Ondru serntha anbu maaruma Unmai kaadhal maari pogumaa Ondru serntha anbu maaruma
Male: Ondru serntha anbu maaruma Unmai kaadhal maari pogumaa
Male: Ondru serntha anbu maaruma Unmai kaadhal maari pogumaa Ondru serntha anbu maaruma
Female: Munnaalilae konda pollaapilae Innalilae kaadhal mannavadho Munnaalilae konda pollaapilae Innalilae kaadhal mannavadho
Male: Sondham enniyae Vaazhvil kondom kaadhalae Ennaaasai thangamae Naesam maaruma

Female: Pagaiyaalae kaadhalae
Aazhiyadhu kanna
Pagaiyaalae kaadhalae
Aazhiyadhu kanna
Male: Panbodu naamae inbam kaanuvom
Naalumae .paarilae..
Female: Ondru serntha anbu maaruma Unmai kaadhal maari pogumaa Ondru serntha anbu maaruma
Male: Ennaviyae kannae un polavae
Mann meedhilae veru penn yedhamma
Female: Inbam mevudhae undhan sollaal nenjilae
Ennaasai kannaa neeyae en dheivamae
Male: Azhiyaadha anbilae
Inaidhomae ondraai
Female: Panbodu naamae inbam kaanuvom
Naalum paarilae
Male: Ondru serntha anbu maaruma
Female: Unmai kaadhal maari pogumaa
Both: Ondru serntha anbu maaruma
only tamil music no lyrics
master lyrics in tamil
master songs tamil lyrics
90s tamil songs lyrics
en iniya thanimaye
tamil karaoke songs with lyrics for female
chill bro lyrics tamil
naan nanagavay vandiroukirain lyrics
indru netru naalai song lyrics
tamil songs without lyrics
tamil song english translation game
uyire uyire song lyrics
worship songs lyrics tamil
tamil christian songs lyrics
john jebaraj songs lyrics
kinemaster lyrics download tamil
ilayaraja songs karaoke with lyrics
asku maaro lyrics
arariro song lyrics in tamil
jimikki kammal lyrics tamil