Odudhu Paar Song Lyrics

Needhi cover
Movie: Needhi (1972)
Music: M. S. Vishwanathan
Lyricists: Kannadasan
Singers: P. Susheela

Added Date: Feb 11, 2022

பெண்: வசனம்..........

பெண்: ஓடுது பார் நல்ல படம் ஓட்டுவது சின்னப்பொண்ணு பொட்டி மேலே கண்ணப் போடுங்க சின்னப் பொண்ணுக் கையில் காசப் போடுங்க

பெண்: குற்றாலத்தில் குரங்குகள் ஓடுது கும்பக்கோணத்தில் மாமாங்கம் நடக்குது

பெண்: குற்றாலத்தில் குரங்குகள் ஓடுது கும்பக்கோணத்தில் மாமாங்கம் நடக்குது தூத்துக்குடியில் முத்துக்குளிக்கிற காட்சியை பாருங்க

பெண்: இந்த பொட்டி மேலே கண்ணப் போடுங்க சின்னப் பொண்ணுக் கையில் காசப் போடுங்க

பெண்: வசனம்.........

ஆண்: வசனம்.........

பெண்: வங்காளத்தில் சேனைப்போகும் வேகம் பாருங்க இந்திராகாந்தி அங்கே பேசும் மேடையை பாருங்க காமராசர் பின்னால் நிற்கும் கூட்டம் பாருங்க கர்மவீரர் பக்கம் நிற்கும் சிவாஜி பாருங்க காமராசர் பின்னால் நிற்கும் கூட்டம் பாருங்க கர்மவீரர் பக்கம் நிற்கும் சிவாஜி பாருங்க

பெண்: சந்திர மண்டல கப்பல் போகுது தத்துவம் பாடும் சிப்பிகள் ஆடுது மந்திரி சபைகள் ஒவ்வொரு நாளும் மாறுது பாருங்க

பெண்: பிறந்த நாளில் தலைவர் போடும் போஸ்டர் பாருங்க போஸ்டர் போடும் வேலைதனிலே மாஸ்டர் பாருங்க ஜெயித்தவங்க எம்எல்ஏவின் சிரிப்பை பாருங்க ஜெயித்தப் பின்னே கட்சி மாறும் அழகைப் பாருங்க

Female: Dialogue.........

Female: Odudhu paar nalla padam Ottuvadhu chinna ponnu Potti melae kanna podunga Chinna ponnu kaiyil Kaasa podunga

Female: Kuthaalathil kurangugal odudhu Kumbakonathil maamaangam nadakkudhu

Female: Kuthaalathil kurangugal odudhu Kumbakonathil maamaangam nadakkudhu Thoothukkudiyil muthu kulikkira Kaatchiyai paarunga

Female: Indha potti melae kanna podunga Chinna ponnu kaiyil kaasa podunga

Male: Dialogue .........

Female: Vangaalathil saenai pogum vaegam paarunga Indhraa gaandhi angae paesum maedai paarunga Kaamaraajar pinnaal nirkkum koottam paarunga Karma veerar pakkam nirkkum sivaaji paarunga Kaamaraajar pinnaal nirkkum koottam paarunga Karma veerar pakkam nirkkum sivaaji paarunga

Female: Chandhra mandala kappal pogudhu Thathuvam paadum sippigal aadudhu Mandhiri sabaighal ovvoru naalum Maarudhu paarunga

Female: Indha potti melae kanna podunga Chinna ponnu kaiyil kaasa podunga

Female: Pirandha naalil thalaivar podum Poster paarunga Poster podum vaelai thanilae Master paarunga Jayithu vandha MLA vin sirippai paarunga Jayitha pinnae katchi maarum azhaga paarunga

Female: Kuthaalathil kurangugal odudhu Kumbakonathil maamaangam nadakkudhu Thoothukkudiyil muthu kulikkira Kaatchiyai paarunga

Female: Indha potti melae kanna podunga Chinna ponnu kaiyil kaasa podunga

Female: Odudhu paar nalla padam Ottuvadhu chinna ponnu Potti melae kanna podunga Chinna ponnu kaiyil kaasa podunga

Other Songs From Needhi (1972)

Most Searched Keywords
  • best love lyrics tamil

  • kannamma song lyrics in tamil

  • tamil karaoke old songs with lyrics 1970

  • cuckoo cuckoo lyrics dhee

  • christian songs tamil lyrics free download

  • karaoke with lyrics tamil

  • ovvoru pookalume karaoke download

  • oru vaanavillin pakkathilae song lyrics

  • maraigirai full movie tamil

  • tamil karaoke songs with lyrics for male singers

  • tamil hit songs lyrics

  • saivam azhagu karaoke with lyrics

  • ovvoru pookalume karaoke

  • asuran song lyrics in tamil download

  • padayappa tamil padal

  • maara theme lyrics in tamil

  • paadal varigal

  • thullatha manamum thullum vijay padal

  • tamil christian songs with lyrics and guitar chords

  • enjoy en jaami lyrics

Recommended Music Directors