Yethanai Kaalamthan Song Lyrics

Malaikkallan cover
Movie: Malaikkallan (1954)
Music: S. M. Subbaih Naidu
Lyricists: Thanjai N. Ramaiah Dass
Singers: Soundararajan

Added Date: Feb 11, 2022

ஆண்: ஆஅ..ஆஅ...ஆ...ஆ...ஆ.. ஆ..ஆ...ஆஆ...ஆஅ...ஆ...ஆ... ஆ..ஆ..ஆ..

ஆண்: எத்தனை காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே இன்னும் எத்தனை காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே சொந்த நாட்டிலே நம் நாட்டிலே

ஆண்: சத்தியம் தவறாத உத்தமன் போலவே நடிக்கிறார்.ஆ..ஆ.. சத்தியம் தவறாத உத்தமன் போலவே நடிக்கிறார். சமயம் பார்த்துப் பல வகையிலும் கொள்ளை அடிக்கிறார் சமயம் பார்த்துப் பல வகையிலும் கொள்ளை அடிக்கிறார் பக்தனைப் போலவே பகல் வேஷம் காட்டிப் பாமர மக்களை வலையினில் மாட்டி

ஆண்: எத்தனை காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே சொந்த நாட்டிலே நம் நாட்டிலே

ஆண்: தெருவெங்கும் பள்ளிகள் கட்டுவோம்...ம்ம்ம். தெருவெங்கும் பள்ளிகள் கட்டுவோம் கல்வி தெரியாத பேர்களே இல்லாமல் செய்வோம் கல்வி தெரியாத பேர்களே இல்லாமல் செய்வோம் கருத்தாகப் பல தொழில் பயிலுவோம் கருத்தாகப் பல தொழில் பயிலுவோம் ஊரில் கஞ்சிக்கில்லை என்ற சொல்லினைப் போக்குவோம் ஊரில் கஞ்சிக்கில்லை என்ற சொல்லினைப் போக்குவோம்

ஆண்: எத்தனை காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே சொந்த நாட்டிலே நம் நாட்டிலே

ஆண்: ஆளுக்கொரு வீடு கட்டுவோம்...ஓ...ஓ.. ஆளுக்கொரு வீடு கட்டுவோம் அதில் ஆன கலைகளை சீராகப் பயில்வோம் அதில் ஆன கலைகளை சீராகப் பயில்வோம் கேளிக்கையாகவே நாளினைப் போக்கிட கேள்வியும் ஞானமும் ஒன்றாகத் திரட்டுவோம்

ஆண்: இன்னும் எத்தனை காலம்தான் இன்னும் எத்தனை காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே இந்த நாட்டிலே இந்த நாட்டிலே...

Male: Aaa...aa..aa..aa..aa.. Aa..aa...aaa..aaa..aa..aa.. Aa...aa...aa..

Male: Eththanai kaalamthaan yaemattruvaar Intha naattilae Innum eththanai kaalamthaan yaemattruvaar Intha naattilae Sontha naatilae nam naatilae

Male: Saththiyam thavaraatha Uththaman polaveae nadikkiraar..aa.aa. Saththiyam thavaraatha Uththaman polaveae nadikkiraar Samayam paarththu pala vagaiyilim Kollai adikkiraar Samayam paarththu pala vagaiyilim Kollai adikkiraar Bakthanai polavae pagal vesham kaatti Baamara makkalai valaiyinil maatti

Male: Eththanai kaalamthaan yaemattruvaar Intha naattilae Sontha naatilae nam naatilae

Male: Theruvengum palligal kattuvom.mmm.. Theruvengum palligal kattuvom. Kalvi theriyaatha perkalae illamal seivom Kalvi theriyaatha perkalae illamal seivom Karuththaaga pala thozhil payiluvom Karuththaaga pala thozhil payiluvom Ooril kanjikillai endra Sollinai pokkuvom Ooril kanjikillai endra Sollinai pokkuvom

Male: Eththanai kaalamthaan yaemattruvaar Intha naattilae Sontha naatilae nam naatilae

Male: Aalukkoru veedu kattuvom.oo..oo. Aalukkoru veedu kattuvom. Adhil aana kalaigalai seeraaga payilvom Adhil aana kalaigalai seeraaga payilvom Kelikkaiyaagavae naalinai pokkida Kelviyum gynaamum ondraaga thirattuvom

Male: Innum eththanai kaalamthaan Innum eththanai kaalamthaan yaemattruvaar Intha naattilae intha naattilae intha naattilae

Most Searched Keywords
  • lyrics with song in tamil

  • rummy song lyrics in tamil

  • cuckoo cuckoo tamil lyrics

  • karaoke for female singers tamil

  • tamil karaoke songs with malayalam lyrics

  • sarpatta parambarai dialogue lyrics in tamil

  • whatsapp status lyrics tamil

  • kutty story song lyrics

  • google song lyrics in tamil

  • munbe vaa karaoke for female singers

  • best tamil song lyrics for whatsapp status download

  • tamil karaoke video songs with lyrics free download

  • hanuman chalisa in tamil lyrics in english

  • karnan movie songs lyrics

  • comali song lyrics in tamil

  • thangachi song lyrics

  • kangal neeye song lyrics free download in tamil

  • kodiyile malligai poo karaoke with lyrics

  • en kadhale en kadhale karaoke

  • story lyrics in tamil