Added Date: Feb 11, 2022
ஆண்: ஊருக்குள்ள தண்ணியில்ல உருப்படியா வெளச்சலில்லே.
குழு: ஆஆ...ஹ..ஆ..
ஆண்: பச்ச வயல் காயுதம்மா பாத்த சனம் வாடுதம்மா.
குழு: ஆஆ...ஹ..ஆ..
ஆண்: பஞ்சம் பசி தீத்து விட பாவிகள காத்து விட.
குழு: ஆஆ...ஹ..ஆ..
ஆண்: பார்வதியே ஈஸ்வரியே மனசிறங்கி வந்திடம்மா.
குழு: ஆஆ...ஹ..ஆ..
குழு: ஆஆ...ஆஅ...
பெண்: வெள்ளரிக்கா பிஞ்சு ஒண்ணு வீதியிலே ஆடுதடி மொத்தத்திலே குத்தகையா மோகத்துக்கு ஒத்திகையா வந்ததெல்லாம் வாங்கிக்கங்க வாரதெல்லாம் தாங்கிக்கங்க..
பெண்: ஹே வெள்ளரிக்கா பிஞ்சு ஒண்ணு வீதியிலே ஆடுதடி
குழு: ..........
பெண்: கையோடு சுகங்கள காலோடு பதங்கள தந்தேனையா... கண்ணோடு விருந்திட நெஞ்சோடு அருந்திட வந்தேனையா...

பெண்: உற்பத்திய பெருக்க அட உங்கள கூட மறக்க என்னப் பத்தி நெனைங்க வந்து இஷ்டம் போல அணைங்க கட்டளை இடுங்க விருந்து விருந்து கண்ணுக்குள் இருக்கு மருந்து மருந்து

குழு: ...........
பெண்: கொத்தோடு பறிச்சது கும்முனு சிரிக்கிற பொண்ணானது பித்தான மனங்கள பின்னால இழுக்குற கண்ணானது

பெண்: கட்டளைய வளக்கும் அது கன்னியோட பழக்கம் கண்ட படி இழுக்கும் அது காம தேவன் வழக்கம் கட்டளை இடுங்க விருந்து விருந்து கண்ணுக்குள் இருக்கு மருந்து மருந்து

பெண்: வெள்ளரிக்கா
குழு: பிஞ்சு ஒண்ணு
பெண்: வீதியிலே
குழு: ஆடுதடி
பெண்: மொத்தத்திலே குத்தகையா மோகத்துக்கு ஒத்திகையா வந்ததெல்லாம் வாங்கிக்கங்க வாரதெல்லாம் தாங்கிக்கங்க..
குழு: வெள்ளரிக்கா
பெண்: ஹே ஹே
குழு: பிஞ்சு ஒண்ணு
பெண்: ஹே ஹே
குழு: வீதியிலே

Male: Oorukulla thanniyilla
Urupadiyaa velaichchalillae
Chorus: Aaa...ha...aa..
Male: Pachcha vayal kaayuthammaa
Paarththa sanam vaaduthamma
Chorus: Aaa...ha...aa..
Male: Panjam pasi theeththu vida
Paavigala kaaththu vida
Chorus: Aaa...ha...aa..
Male: Paarvathiyae eswariyae
Manasu irangi vanthidammaa
Chorus: Aaa...ha...aa..
Chorus: Aaa...aaa..
Female: Vellarikka pinju onnu Veedhiyilae aaduthadi Moththathilae kuththagaiyaa Mogaththukku oththigaiyaa Vanthathellam vaangikkanga Vaarathellam thaangikkanga
Female: Hae vellarikka pinju onnu Veedhiyilae aaduthadi
Chorus: ........
Female: Kaiyodu sugangala Kaalodu padhangal thanthenaiyaa Kannodu virunthida nenjodu Arunthida vanthaenaiyaa

Female: Urpaththiya perukka Ada ungala kooda marakka Enna paththi nenainga Vanthu istampola anainga Kattalai idunga virunthu virunthu Kannukkul irukku marunthu marunthu
Female: Vellarikka pinju onnu Veedhiyilae aaduthadi Moththathilae kuththagaiyaa Mogaththukku oththigaiyaa Vanthathellam vaangikkanga Vaarathellam thaangikkanga
Female: Hae vellarikka pinju onnu Veedhiyilae aaduthadi
Chorus: ........
Female: Koththodu parichchathu kummunnu Sirikkira ponnaanathu Pitthaana manangala pinaala Izhukura kannaanathu

Female: Kattalaiya valakkum Adhu kanniyoda pazhakkam Kandapadi izhukkum adhu kaama devan vazhakkam Kattalai idunga virunthu virunthu Kannukkul irukku marunthu marunthu
Female: Vellarikka pinju onnu Veedhiyilae aaduthadi Moththathilae kuththagaiyaa Mogaththukku oththigaiyaa Vanthathellam vaangikkanga Vaarathellam thaangikkanga
Female: Vellarikka
Chorus: Pinju onnu
Female: Veedhiyilae
Chorus: Aaduthadi
Female: Moththathilae kuththagaiyaa
Mogaththukku oththigaiyaa
Vanthathellam vaangikkanga
Vaarathellam thaangikkanga
Chorus: Vellarikka
Female: Hae hae
Chorus: Pinju onnu
Female: Hae hae
Chorus: Veedhiyilae
Female: Hae hae
Chorus: Aaduthadi
aagasatha
ellu vaya pookalaye lyrics download
munbe vaa karaoke for female singers
isaivarigal movie download
tamil christian songs lyrics free download
anthimaalai neram karaoke
kutty pattas tamil movie download
ilayaraja songs tamil lyrics
tamil karaoke songs with lyrics for male singers
soorarai pottru song lyrics tamil
kaatrin mozhi song lyrics
thullatha manamum thullum tamil padal
spb songs karaoke with lyrics
karnan movie songs lyrics
kutty pattas movie
minnale karaoke
tamil love feeling songs lyrics video download
varalakshmi songs lyrics in tamil
azhagai nirkum yaar ivargal lyrics
sarpatta parambarai neeye oli lyrics