Added Date: Feb 11, 2022
பெண்: ஒன்னப்போல ஒன்னப்போல
பெண்: {ஒன்னப்போல ஊருக்குள்ள யாரும் இல்ல அட சத்தியமா வேற ஒன்னும் தேவையில்ல} (2)
பெண்: என் நெனப்பு ஒன்ன சுத்தும் காதலுல என் நெனப்பு ஒன்ன சுத்தும் காதலுல நீ நிச்சயமா ஏத்துக்குவ வாழ்க்கையில நீ நிச்சயமா ஏத்துக்குவ வாழ்க்கையில

பெண்: இல்லாத உசுருமேல இம்புட்டு அன்பவச்சு பொல்லாத எம்மனச பொங்கவைச்சிட்ட நீ பொங்கவைச்சிட்ட தென்னம் பனை போல லேசாக நெறஞ்ச வயசா சொல்லாம கொள்ளாம நீ சொக்கவச்சிட்ட நீ சொக்கவச்சிட்ட
பெண்: நீ தொட்ட கல் கூட கற்பூரம் போல் ஆகும் உனக்கீடா ஒன்னும் இல்லையே
பெண்: நீப்போற திசையில் பார்த்தாலே புண்ணியம் ஐயா உங்காலுமாட்டில் கெடந்தாலே காவியம் ஐயா

பெண்: யாரோ யாரோ மனச மனச யாரோ யாரோ மனச யாரோ யாரோ மனச மனச ஆ...ஆ...ஆ... ஆ...ஆ...ஆ...
பெண்: கண்ணுக்கு மணியப்போல என்னைக்கும் ஒன்ன நானும் நெஞ்சுக்குள் பூட்டிவச்சு சேவை செய்யுவேன் நான் சேவை செய்யுவேன் ரோட்டோரம் செடியைபோல நோகாம காக்கும் உன்ன மனசுக்குள் பூக்கவச்சு வாசம் பண்ணுவேன் நான் வாசம் பண்ணுவேன்
பெண்: நீயில்லா வாழ்க்கையை நினைக்கவும் மாட்டேனே நீ இன்றி நானுமில்லையே
பெண்: நீ ஒத்த வார்த்தை சொன்னாலே பாக்கியம் ஐயா உன்கூட நானும் நடந்தாலே பாக்கியம் ஐயா

பெண்: ................

Female: Onnappola onnappola
Female: Onnappola Oorukkulla yaarum illa Ada sathiyamaa vera Onnum thevaiyilla
Female: En nenappu Onna suthum kaadhalulaa En nenappu Onna suthum kaadhalulaa Nee nichayamaa Ethukkuva vaazhkkaiyila Nee nichayamaa Ethukkuva vaazhkkaiyila
Female: {Onnappola Oorukkulla yaarum illa Ada sathiyamaa vera Onnum thevaiyilla} (2)
Female: Illaadha usurumela Imbuttu anbuvachu Pollaadha emmanasa pongavachitta Nee pongavachitta Thennam panai pola Lesaga neranja vayasa Sollaama kollaama nee Sokkavachitta nee sokkavachitta
Female: Nee thottaa kal kooda Karppooram pol aagum Unakedaa onnum illaiyae
Female: Neeppora thesaiyil paarthaalae Punniyam aiyaa Unkaalumaattill kedanthaalae Kaviyam aiyaa
Female: {Onnappola Oorukkulla yaarum illa Ada sathiyamaa vera Onnum thevaiyilla} (2)
Female: Yaaro ennoda manasil manasil Ada yaaro en manasil yaaro en manasil Yaaro ennoda manasil manasil Ada yaaro en manasil yaaro en manasil Aa... aa.... aa.. Aa... aa.... aa..
Female: Kannukku maniyappola Ennaikkum onna naanum Nenjukkul poottivachu Seva seiyuven naan seva seiyuven Rottoram sediyappola Nogaama kaakkum unna Manasukkul pookkavachi Vaasam pannuven Naan vaasam pannuven
Female: Neeyillaa vaazhkkaiyai naan Nenaikkavum maattenae Nee indri naanumillaiyae
Female: Nee oththa vaartha sonnaalae Baakkiyam aiyaa Unkooda naanum nadandhaalae Baakkiyam aiyaa
Female: {Onnappola Oorukkulla yaarum illa Ada sathiyamaa vera Onnum thevaiyilla} (2)
Female: En nenappu Onna suthum kaadhalulaa En nenappu Onna suthum kaadhalulaa Nee nichayamaa Ethukkuva vaazhkkaiyila Nee nichayamaa Ethukkuva vaazhkkaiyila
Female: {Onnappola Oorukkulla yaarum illa Ada sathiyamaa vera Onnum thevaiyilla} (2)
Female: .............
yaar azhaippadhu lyrics
yaar alaipathu song lyrics
unsure soorarai pottru lyrics
amman kavasam lyrics in tamil pdf
tamil lyrics song download
anbe anbe tamil lyrics
semmozhi song lyrics
new tamil christian songs lyrics
marudhani lyrics
kutty pattas movie
old tamil songs lyrics
oru porvaikul iru thukkam lyrics
kaathuvaakula rendu kadhal song
isha yoga songs lyrics in tamil
lyrics whatsapp status tamil
master tamil lyrics
movie songs lyrics in tamil
sarpatta parambarai lyrics
lyrics of new songs tamil
song lyrics in tamil with images