Added Date: Feb 11, 2022
பெண்: தன தனன்ன தனனா நனா தன தனன்ன தனனா நனா தன ஹ்ம்ம் தன ஹீஹீம் தன ஹ்ம்ம் தன ஹீஹீம்
ஆண்: மானே
பெண்: ம்ம் ம்ம் ம்ம் ம்ம்
ஆண்: மானே
பெண்: ஆ...
ஆண்: மானே
பெண்: ஹ...
ஆண்: மானே மானே மாங்குயிலே
மாடக்குளம் மஞ்சப் பூங்கெழங்கே
தேனே தேன் குயிலே
தேவிக்குளம் தேயிலை எளம் கொழுந்தே..
பெண்: ஹா..
ஆண்: பூவே பூவில் வரும் வாசனையே
பொங்குது சிறு மனசே..
ஆண்: மானே மாங்குயிலே மாடக்குளம் மஞ்சப் பூங்கெழங்கே மஞ்சப் பூங்கெழங்கே..
ஆண்: காலை நேரக் காற்று என்னை கட்டிக்கிட்டு ஆடாதோ கையும் கையும் சேர்ந்தா சுகம் சொல்லிக்கிட்டு பாடாதோ கண்மணியே என்னக் கொஞ்சம் கட்டிக்கிடக் கூடாதோ
பெண்: ஆஹா மாப்பிள்ளையே ஆசையிலே ஏதோ கேக்குறியே ஏதும் தோணலியே என்னத் தொட்டு ஏதோ பேசுறியே நெஞ்சுக்குள்ளே என்னென்னவோ கொஞ்சிக் கொஞ்சி சிரிக்குது அம்மாடி இப்போது...
ஆண்: மானே
பெண்: ஆ...
ஆண்: அடி மானே
பெண்: ஹா ஹ...
ஆண்: அடி மானே மாங்குயிலே
மாடக்குளம் மஞ்சப் பூங்கெழங்கே
தேனே தேன் குயிலே
தேவிக்குளம் தேயிலை எளம் கொழுந்தே..
பெண்: பூவே பூவில் வரும் வாசனையே
பொங்குது சிறு மனசே..
பெண்: நானும் நீயும் சேர்ந்தா அது நல்லதொரு திருநாளு ஆமா கேளு நான்தான் உன் நம்பிக்கைக்கு ஒரு ஆளு நம்பி வந்தேன் நானும் இப்ப எப்ப அந்த திருநாளு
ஆண்: சாமி மனசு வெச்சா
எல்லாம் அப்போ தானா நடந்துவிடும்
பெண்: நாமும் கேட்ப்பதெல்லாம் சாமி தந்து
மேலும் அளந்து விடும்
ஆண்: ஆசப்பட்டோம் சேர்ந்துவிட்டோம்
காலம் எங்கும் நமக்கினி
சந்தோஷம் பொங்காது மானே..
பெண்: ஹா
ஆண்: மானே
பெண்: ஆ...
ஆண்: அடி மானே
பெண்: ஹா ஹ...
ஆண்: மானே மாங்குயிலே

Female: Thana thananna thannaa nanaa Thana thananna thannaa nanaa Thana hmmm thana heeheem Thana hmmm thana heeheem
Male: Maanae
Female: Mm mm mm mm
Male: Maanae
Female: Aa...
Male: Maanae
Female: Ha..
Male: Maanae maanae maanguyilae
Maadakkulam manja poonkezhangae
Thaenae thaen kuyilae
Devikulam theyilai elam kozhunthae
Female: Haa..
Male: Poovae poovil varum vaasanaiyae
Ponguthu siru manasae
Male: Maanae maanguyilae Maadakkulam manja poonkezhangae Manja poonkezhangae..
Male: Kaalai naera kaatru Ennai kattikittu aadaatho Kaiyum kaiyum saernthaa Sugam sollikittu paadaatho Kanmaniyae enna konjam Kattikida koodaatho
Female: Aahaa maappillaiyae Aasaiyilae yaedho ketkuriyae Yaedhum thonaliyae enna thottu Yaedho pesuriyae Nenjukullae ennennavo Konji konji sirikkithu Ammaadi ippothu
Male: Maanae
Female: Aa...
Male: Maanae
Female: Haa ha..
Male: Adi Maanae maanguyilae
Maadakkulam manja poonkezhangae
Thaenae thaen kuyilae
Devikulam theyilai elam kozhunthae
Female: Poovae poovil varum vaasanaiyae
Ponguthu siru manasae
Female: Naanum neeyum saernthaa Adhu nallathoru thirunaalu Aama kelu naanthaan Un nambikkaikku oru aalu Nambi vanthaen naanum ippa Eppa antha thirunaalu
Male: Saami maasu vechaa
Ellaam appo thaanaa nadanthuvidum
Female: Naamum ketpathellam saami thanthu
Maelum alanthu vidum
Male: Aasapattom saernthuvittom
Kaalam engum namakini
Santhosam pongaathu maanae
Female: Haa
Male: Maanae
Female: Aa...
Male: Maanae
Female: Haa ha..
Male: Adi Maanae maanguyilae
Maadakkulam manja poonkezhangae
Thaenae thaen kuyilae
Devikulam theyilai elam kozhunthae
Female: Poovae poovil varum vaasanaiyae
Ponguthu siru manasae
Male: Maanae maanguyilae Maadakkulam manja poonkezhangae Manja poonkezhangae..
kanakadhara stotram tamil lyrics in english
old tamil karaoke songs with lyrics
tamil poem lyrics
uyirae uyirae song lyrics
tamil karaoke old songs with lyrics 1970
anegan songs lyrics
kai veesum
tamil song lyrics in english translation
yesu tamil
paatu paadava karaoke
ovvoru pookalume karaoke with lyrics in tamil
vathi coming song lyrics
unsure soorarai pottru lyrics
ayigiri nandini nanditha medini mp3 song free download in tamil
alaipayuthey karaoke with lyrics
ovvoru pookalume song karaoke
thangamey song lyrics
chill bro lyrics tamil
paadariyen padippariyen lyrics
sundari kannal karaoke