Added Date: Feb 11, 2022
இசையமைப்பாளர்: எம்.எஸ். விஸ்வநாதன்
ஆண்: மந்திர புன்னகை மின்னிடும் மேனகை சந்தன பூங்கொடியோ
ஆண்: இந்திரன் மாளிகை சுந்தர தேவதை சித்திர பைங்கிளியோ
ஆண்: அவள் தானோ இவள் தானோ இள மானோ இசை தேனோ வண்ண மொழி வார்த்தை திருவாசகம் தானோ

பெண்: ஆஆ ஆஹா ஆஆ ஆஹா ஆஆ ஆஹா ஆஆ ஆஹா ஆஆ
ஆண்: { கோபுரத்தின் கலசமதை ஆடைகள் மூட கூந்தல் முதல் பாதம் வரை ஆசைகள் ஓட } (2)
ஆண்: உற்சவத்து மணி போலே ஒதறது வலை ஆட நெஞ்சை அள்ளி போகும் இந்த நாயகி யாரோ

ஆண்: மாமதுரை வாழ்ந்திருக்கும் அங்கயற் கன்னி தாமரையில் வீற்றிருக்கும் மங்கள செல்வி
ஆண்: கை இரண்டில் இசை வீணை வைத்திருக்கும் கலை வாணி மங்கை இவள் யாரோ அந்த மூவரும் தானோ

ஆண்: கோலம் இட்டு விளக்கேற்றி குடும்பத்தை காக்க நான் வரைந்த ஓவியம் போல் நாயகி வாய்க்க
ஆண்: குங்குமத்து சிமிழோடு சங்கமத்தை எதிர் பாக்க வஞ்சி மகள் கூடும் இந்த வாலிபம் வாழ்க

ஆண்: இள மானோ இசை தேனோ கலை தேரோ கனி சாரோ என்னை வந்து சேரும் இந்த இந்திரை வாழ்க

Male: Manthira punnagai Minnidum maenagai Santhana poongodiyo
Male: Inthiran maaligai Sundara devathai Chithira paingiliyo
Male: Aval thaano ival thaano Ila maano isai thaeno Vanna mozhi vaarthai Thiruvaasagam thaano
Male: Manthira punnagai Minnidum maenagai Santhana poongodiyo
Male: Inthiran maaligai Sundara devathai Chithira paingiliyo
Female: Aaa..ahaaa.aaa Ahaaa.aaaa. Ahaaa.aaaa. Ahaaa.aaaa.
Male: {Gopurathin kalasamadhai Aadaigal mooda Koonthal mudhal paatham varai Aasaigal oda} (2)
Male: Urchavathu manippolae Otharathu valai aada Nenjai alli pogum intha Naayagi yaarooo
Male: Manthira punnagai Minnidum maenagai Santhana poongodiyo
Male: Inthiran maaligai Sundara devathai Chithira paingiliyo
Male: Maamadurai vaazhnthirukkum Anagayarkanni Thaamaraiyil veetritukkum Mangalachelvi
Male: Kai irandil isai veenai Vaithirukkum kalaivaani Mangai ival yaaro Antha moovarum thaanooo
Male: Manthira punnagai Minnidum maenagai Santhana poongodiyo
Male: Inthiran maaligai Sundara devathai Chithira paingiliyo
Female: Aaa..ahaaa.aaa Ahaaa.aaaa. Ahaaa.aaaa. Ahaaa.aaaa.
Male: Kolam ittu vilakketri Kudumbathai kaakka Naan varaintha oviyam pol Naayagi vaaikka
Male: Kungumathu chimizhodu Sangamathai ethirpaakka Vanji magal koodum intha Vaalibam vaazhga
Male: Manthira punnagai Minnidum maenagai Santhana poongodiyo
Male: Inthiran maaligai Sundara devathai Chithira paingiliyo
Male: Ila maano isai thaeno Kalaithaero kanichaaro Ennai vanthu serum intha Indhirai vaazhga
mg ramachandran tamil padal
vathi coming song lyrics
tamil karaoke mp3 songs with lyrics free download
indru netru naalai song lyrics
siragugal lyrics
kadhal sadugudu song lyrics
lyrics of kannana kanne
thendral vanthu ennai thodum karaoke with lyrics
lyrics with song in tamil
new movie songs lyrics in tamil
national anthem lyrics in tamil
lyrics whatsapp status tamil
sarpatta movie song lyrics
sarpatta parambarai dialogue lyrics in tamil
tamil song lyrics video
google google panni parthen ulagathula song lyrics in tamil
tamil song lyrics in english translation
kadhal mattum purivathillai song lyrics
munbe vaa karaoke for female singers
kaiyile aagasam soorarai pottru lyrics