Added Date: Feb 11, 2022
ஆண்: ஆஹாஹா.
பெண்: ஓஹோ. ஓ. ஓ. ஓ.
ஆண்: பார்த்துப் பார்த்து நின்றதிலே பார்வை இழந்தேன் நீ பாடும் மொழி கேட்டதிலே வார்த்தை இழந்தேன்

பெண்: நேற்று வரை நினைவினிலே நெஞ்சம் இழந்தேன்
பெண்: நேற்று வரை நினைவினிலே நெஞ்சம் இழந்தேன் நீங்கள் நேரில் வந்து நின்ற உடன் என்னை மறந்தேன் நேற்று வரை நினைவினிலே நெஞ்சம் இழந்தேன் நீங்கள் நேரில் வந்து நின்ற உடன் என்னை மறந்தேன்
ஆண்: காத்திருந்து காத்திருந்து பெருமை இழந்தேன் ஆ. ஆ. ஆ. ஆ. ஓ. ஓ. ஓ. ஓ.
ஆண்: காத்திருந்து காத்திருந்து பெருமை இழந்தேன் தென்றல் காற்றில் வைத்த நெருப்பினிலே ஆவி இழந்தேன்

பெண்: நான் என்னை மறந்தேன்
ஆண்: நான் வார்த்தை இழந்தேன்
கைதட்டல்கள்: .........
பெண்: கண்ணருகே இமை இருந்தும் கனவு காண்பதேன்
பெண்: கண்ணருகே இமை இருந்தும் கனவு காண்பதேன் உங்கள் கை அருகே மங்கை வந்தும் கதைகள் சொல்வதேன் உங்கள் கை அருகே மங்கை வந்தும் கதைகள் சொல்வதேன்
ஆண்: வாய் மலர்ந்து சிரித்ததம்மா காதலன் கிளியே
பெண்: இங்கே காத்திருந்தும் கனிந்ததம்மா மாதுளம் கனியே
ஆண்: மாதுளம் கனியே
பெண்: காதலன் கிளியே
இருவர்: இனி மயங்கும் இன்ப இரவினிலே வாலிபத் திருநாள் வாலிபத் திருநாள்
இருவர்: வடிவத்தோடு மனதும் சேரும் வாழ்வினில் ஒரு நாள் இனி மயங்கும் இன்ப இரவினிலே வாலிபத் திருநாள் வாலிபத் திருநாள் வாலிபத் திருநாள் ...

Male: Aahaahaa.
Female: Ohoho. oo.oo.oo
Male: Paarthu paarthu nindradhilae Paarvai izhanthaen Nee paadum mozhi kaettadhilae Vaarthai izhanthaen

Female: Neatru vantha ninaivinilae Nenjam izhanthaen
Female: Neatru vantha ninaivinilae Nenjam izhanthaen Neengal naeril vanthu ninravudan Ennai maranthaen Neatru vantha ninaivinilae Nenjam izhanthaen Neengal naeril vanthu ninravudan Ennai maranthaen
Male: Kaathirunthu kaathirunthu Perumai izhanthaen Aa.. aa..aa. aa.. oo..oo.oo.oo..
Male: Kaathirunthu kaathirunthu Perumai izhanthaen Thendral kaatril vaitha neruppinilae Aavi izhanthaen
Male: Paarthu paarthu nindradhilae Paarvai izhanthaen Nee paadum mozhi kaettadhilae Vaarthai izhanthaen
Female: Naan ennai maranthaen
Male: Naan vaarthai izhanthaen
Claps: ........
Female: Kannarugae imai irunthum Kanavu kaanbathaen
Female: Kannarugae imai irunthum Kanavu kaanbathaen Ungal kaiyarugae mangai vanthum Kadhaigal solvathaen Ungal kaiyarugae mangai vanthum Kadhaigal solvathaen
Male: Vaai malarnthu sirithadhammaa Kaadhalan killiyae
Female: Ingae kaathirunthum kanindhathammaa Maadhulam kaniyae
Male: Maadhulam kaniyae
Female: Kaadhalan killiyae
Both: Ini mayangum inba iravinilae Vaaliba thirunaal vaaliba thirunaal
Both: Vadivathodu manadhum serum Vaazhvinil oru naal Ini mayangum inba iravinilae Vaaliba thirunaal Vaaliba thirunaal vaaliba thirunaal.
lyrics with song in tamil
putham pudhu kaalai song lyrics
spb songs karaoke with lyrics
maara theme lyrics in tamil
thabangale song lyrics
tamil hymns lyrics
putham pudhu kaalai lyrics in tamil
youtube tamil karaoke songs with lyrics
nanbiye song lyrics
teddy marandhaye
vathikuchi pathikadhuda
lyrics song download tamil
kanne kalaimane karaoke tamil
tamil karaoke download mp3
malargale song lyrics
vinayagar songs tamil lyrics
sarpatta parambarai dialogue lyrics
saraswathi padal tamil lyrics
orasaadha song lyrics
maara song lyrics in tamil