Nalla Nalla Pillaigale Song Lyrics

Manasukketha Maharasa cover
Movie: Manasukketha Maharasa (1989)
Music: Deva
Lyricists: Pulamaipithan
Singers: Malasiya Vasudevan

Added Date: Feb 11, 2022

ஆண்: நல்ல நல்ல பிள்ளைகளே நீங்க நான் சொல்லப்போறேன் கத ஒண்ணு வாங்க நல்ல நல்ல பிள்ளைகளே நீங்க நான் சொல்லப்போறேன் கத ஒண்ணு வாங்க அன்பிருக்கும் நெஞ்சமே தெய்வமென்று சொல்லுங்க அண்ணன் தம்பி போலவே ஒன்றுபட்டு வாழுங்க

ஆண்: நல்ல நல்ல பிள்ளைகளே நீங்க நான் சொல்லப்போறேன் கத ஒண்ணு வாங்க

ஆண்: காசு பணம் இல்லாம கல்யாணம் ஆகாம கன்னி மலர் தலையிங்கு வாடுதடா காசு பணம் இல்லாம கல்யாணம் ஆகாம கன்னி மலர் தலையிங்கு வாடுதடா காதலுக்கு தடையிட்டு சாதியென்னும் திரையிட்டு வேதனைகள் தினம் தினம் கூடுதடா

ஆண்: அந்த பாரதி மீண்டும் வரவேண்டும் இந்த பாவங்களைத் தீயில் இட வேண்டும் அந்த பாரதி மீண்டும் வரவேண்டும் இந்த பாவங்களைத் தீயில் இட வேண்டும் அந்த புத்தன் இயேசு காந்தியும் இத்தரையில் பிறந்தும் சத்தியத்தை மனிதன் மதிக்கலையே..

ஆண்: நல்ல நல்ல பிள்ளைகளே நீங்க நான் சொல்லப்போறேன் கத ஒண்ணு வாங்க அன்பிருக்கும் நெஞ்சமே தெய்வமென்று சொல்லுங்க

ஆண்: நீர் கொடுக்கும் மேகமும் சோறு கொடுக்கும் பூமியும் நமக்கென காலமும் உழைக்குதடா நீர் கொடுக்கும் மேகமும் சோறு கொடுக்கும் பூமியும் நமக்கென காலமும் உழைக்குதடா காலை வரும் சூரியனும் மாலை வரும் சந்திரனும் கடமையை மதித்தே நடக்குதடா

ஆண்: இங்கு பொதுவினில் ஓடுது நதி பாரு அது போல வாழ்ந்து நீ புகழ் தேடு இங்கு பொதுவினில் ஓடுது நதி பாரு அது போல வாழ்ந்து நீ புகழ் தேடு மண்ணில் வாழுகின்ற மனிதர் யாவரும் உன் சொந்தமெனும் வாழ்க்கை கல்வியை படித்திடடா

Male: Nalla nalla pillaigalae neenga Naan sollaporen kadha onnu vaanga Nalla nalla pillaigalae neenga Naan sollaporen kadha onnu vaanga Anbirukkum nenjamae deivam endru sollunga Annan thambhi polavae ondrupattu vaazhunga

Male: Nalla nalla pillaigalae neenga Naan sollaporen kadha onnu vaanga

Male: Kaasu panam illama kalyanam aagama Kanni malar thalai ingu vaaduthuda Kaasu panam illama kalyanam aagama Kanni malar thalai ingu vaaduthuda Kaadhalukku thadaiyittu jaathi ennum thiraiyittu Vedhanaigal dhinam dhinam kooduthada

Male: Andha bhaarathi meendum vara vendum Indha paavangalai theeyil ida vendum Andha bhaarathi meendum vara vendum Indha paavangalai theeyil ida vendum Andha buthan yesu gandhiyum Iththaraiyil pirandhum Sathiyathai manidhan madhikalaiyae

Male: Nalla nalla pillaigalae neenga Naan sollaporen kadha onnu vaanga Anbirukkum nenjamae deivam endru sollunga

Male: Nalla nalla pillaigalae neenga Naan sollaporen kadha onnu vaanga

Male: Neer kodukkum megamum Soru kodukkum boomiyum Namakkena kaalamum uzhaikkudhada Neer kodukkum megamum Soru kodukkum boomiyum Namakkena kaalamum uzhaikkudhada Kaalai varum sooriyanum maalai varum chandhiranum Kadamaiyai madhithae nadakkudhada

Male: Ingu podhuvinil odudhu nadhi paaru Adhu pola vaazhndhu nee pugazh thaedu Ingu podhuvinil odudhu nadhi paaru Adhu pola vaazhndhu nee pugazh thaedu Mannil vaazhugindra manidhar yaavarum un Sondhamennum vaazhkai kalviyai padithidadaa

Male: Nalla nalla pillaigalae neenga Naan sollaporen kadha onnu vaanga Anbirukkum nenjamae deivam endru sollunga

Male: Nalla nalla pillaigalae neenga Naan sollaporen kadha onnu vaanga

Other Songs From Manasukketha Maharasa (1989)

Similiar Songs

Most Searched Keywords
  • pacha kallu mookuthi sarpatta lyrics

  • ka pae ranasingam lyrics in tamil

  • whatsapp status tamil lyrics

  • tamil hymns lyrics

  • tamil karaoke songs with tamil lyrics

  • amman songs lyrics in tamil

  • ayigiri nandini nanditha medini mp3 song free download in tamil

  • google google song lyrics tamil

  • sarpatta parambarai song lyrics in tamil

  • tamil karaoke songs with lyrics for male singers

  • tamil songs to english translation

  • bhagyada lakshmi baramma tamil

  • mangalyam song lyrics

  • tamil happy birthday song lyrics

  • romantic love songs tamil lyrics

  • tamil song lyrics in english free download

  • tamil christmas songs lyrics pdf

  • en kadhale lyrics

  • old tamil christian songs lyrics

  • new tamil karaoke songs with lyrics