Added Date: Feb 11, 2022
ஆண்: ம்ம்ம்...ம்ஹிம்... ம்ம்ம்ஹீஹீம்ம்ம்...ம்ம்ம்ம்...
ஆண்: வா கண்மணி என் காதலி உன் நெஞ்சிலே என்னை ஆதரி கண்ணன் மனம் மங்கை தொழும் தேவாலயம் கண்ணில் வரும் பெண்ணின் முகம் பிருந்தாவனம்
ஆண்: வா கண்மணி என் காதலி உன் நெஞ்சிலே என்னை ஆதரி
ஆண்: தூங்காத கண்களால் நீங்காமல் காண்கிறேன் நீதானே என் வானில் வரும் சூர்யோதயம்...ம். தாங்காத பெண் உனை தாலாட்டு கேட்கிறேன் நீயில்லையேல் பாவை மனம் பாலை வனம்...ம்..
ஆண்: பிரம்ம தேவா தர வேண்டும் நூறாண்டுகள்... நான் காதல் செய்ய போதாது நூறாண்டுகள்... கண்ணே உன் வாசகம் என் ஜீவ யாசகம் கண்ணா என் மன்னா நீ கோடி பேரில் மானுடன்

ஆண்: ஏன் இந்த பெண் மனம் ஏகாந்தமானது நீ பாடினால் பூவானது தேனானது.. நீ வந்து காவியம் நிஜமாகிப் போனது வார்த்தைகளில் இல்லாதது நாம் கண்டது.
ஆண்: பூலோக சொர்க்கம் கண் முன்னே நான் காண்கிறேன்.. நீ தேவ வர்க்கம் உன் நெஞ்சில் நான் வாழ்கிறேன்..
ஆண்: காலங்கள் மாறினும்தேகங்கள் போயினும் காதல் அழியாது அது நாளும் வாழும் உன் வசம்

Male: Mmmm..mhmm. Mmmheheemm..mmm.
Male: Vaa kanmani en kadhali Un nenjilae ennai aadhari Kannan manam mangai thozhum thevaalaiyam Kannil varum pennin mugam birunthaavanam
Male: Vaa kanmani en kadhali Un nenjilae ennai aadhari
Male: Thoongaatha kangalaal neengaamal kaangiraen Needhaanae en vaanil varum sooryothayam.mm.. Thaangaatha penn unai thaalaattu ketkiraen Neeyillaiyael paavai manam paalai vanam.mm
Male: Bramma dhevaa thara vendum nooraandugal Naan kadhal seiyya podhaathu nooraandugal Kannae un vaasagam..en jeeva yaasaam Kannaa en mannaa nee kodi peril maanudan
Male: Vaa kanmani en kadhali Un nenjilae ennai aadhari
Male: Yaen intha pen manam yaegaanthamaanathu Nee paadinaal poovaanathu thaenaanathu Nee vanthu kaaviyam nijamaagi ponathu Vaarththaigalil illaathathu naam kandathu
Male: Bhoologa sorkkam kann munnae Naan kaangiraen Nee dheva varkkam un nenjil Naan vaazhgiraen
Male: Kaalangal maarinum thegangal poyinum. Kadhal azhiyaathu adhu naalum vaazhum un vasam
Male: Vaa kanmani en kadhali Un nenjilae ennai aadhari Kannan manam mangai thozhum thevaalaiyam Kannil varum pennin mugam birunthaavanam
nenjodu kalanthidu song lyrics
tamil christian songs lyrics in tamil pdf
velayudham song lyrics in tamil
romantic songs lyrics in tamil
sarpatta parambarai songs lyrics
lyrics of kannana kanne
tamil songs to english translation
best lyrics in tamil love songs
yaanji song lyrics
tamil worship songs lyrics
ithuvum kadanthu pogum song download
naan unarvodu
tamil to english song translation
nice lyrics in tamil
photo song lyrics in tamil
old tamil christian songs lyrics
oru manam movie
vinayagar songs tamil lyrics
bahubali 2 tamil paadal
tamil album song lyrics in english