Added Date: Feb 11, 2022
ஆண்: பவள மல்லிகை ஹோ இளைய கன்னிகை ஹோ பருவ மங்கையின் ஹோ புதிய புன்னகை ஹோ
பெண்: பொன் ஊஞ்சல் போடும் நேரம் உன் பார்வை பேசும் தாளம்
ஆண்: மீன் விழி தேவதை கண்ணிலே நிலவு சிந்துதே
பெண்: பவள மல்லிகை
ஆண்: ஹோ
பெண்: இளைய கன்னிகை
ஆண்: ஹோ
பெண்: பருவ மங்கையின்
ஆண்: ஹோ
பெண்: புதிய புன்னகை
ஆண்: பூவுக்கு பூவாலே மேலாடை ஏன் பூவுக்குள் உள்ளாடும் நான் உண்ணும் தேன்
பெண்: மேகம் மூடும் நிலாவே மேனி மேல் எரியதே
ஆண்: ஆசை உள்ளூர ஊரும் தேடி உன்னோடு சேரும்
பெண்: தட் தகதா தட் தகதா

பெண்: நீ கொஞ்சும் ஆனந்தம் தேன் சிந்தும் வா நீராட போனாலும் நீ கூட வா
ஆண்: பாவை உன் சேவை தேவை சேர்ந்து நான் பாடும் வேலை
பெண்: தேகம் என்கின்ற மேடை மூட நீ தானே ஆடை
ஆண்: தட் தகதா தட் தகதா
பெண்: பவள மல்லிகை
ஆண்: ஹோ
பெண்: இளைய கன்னிகை
ஆண்: ஹோ
பெண்: பருவ மங்கையின்
ஆண்: ஹோ
பெண்: புதிய புன்னகை
ஆண்: பொன் ஊஞ்சல் போடும் நேரம் உன் பார்வை பேசும் தாளம்
பெண்: மீன் விழி தேவதை கண்ணிலே நிலவு சிந்துதே
ஆண்: பவள மல்லிகை ஹோ இளைய கன்னிகை ஹோ

Male: Pavala malligai Ilaya kannigai Paruva mangaiyin Pudhiya punnagai
Female: Ponn oonjal podum neram Un paarvai pesum thaalam
Male: Meen vizhi dhevadhai Kannilae nilavu sindhudhae
Female: Pavala malligai Ilaya kannigai Paruva mangaiyin Pudhiya punnagai
Male: Poovukku poovaalae Melaadai yen Poovukkul ullaadum Naan unnum thaen
Female: Megam moodum nilaavae Maeni mel yeriyaadhae
Male: Aasai ulloora oorum Thaedi unnodu serum
Female: That thagadha thatthadhaa
Male: Pavala malligai Ilaya kannigai Paruva mangaiyin Pudhiya punnagai
Female: Ponn oonjal podum neram Un paarvai pesum thaalam
Male: Meen vizhi dhevadhai Kannilae nilavu sindhudhae
Female: Pavala malligai Ilaya kannigai Paruva mangaiyin Pudhiya punnagai
Female: Nee konjum aanandham Thaen sindhum vaa Neeraada ponaalum Nee kooda vaa
Male: Paavai un sevai thaevai Serndhu naan paadum vaelai
Female: Dhegam engindra medai Mooda nee thaanae aadai
Male: That thagadha thatthadhaa
Female: Pavala malligai Ilaya kannigai Paruva mangaiyin Pudhiya punnagai
Male: Ponn oonjal podum neram Un paarvai pesum thaalam
Female: Meen vizhi dhevadhai Kannilae nilavu sindhudhae
Male: Pavala malligai
Ilaya kannigai
Female: Paruva mangaiyin
Pudhiya punnagai
soorarai pottru lyrics in tamil
dhee cuckoo song
thalapathi song in tamil
uyire song lyrics
theera nadhi maara lyrics
love songs lyrics in tamil 90s
snegithiye songs lyrics
master song lyrics in tamil free download
unna nenachu lyrics
morattu single song lyrics
namashivaya vazhga lyrics
karnan movie songs lyrics
alagiya sirukki movie
maraigirai movie
hello kannadasan padal
karnan movie song lyrics in tamil
soorarai pottru songs lyrics in tamil
master tamil lyrics
songs with lyrics tamil
karaoke for female singers tamil