Added Date: Feb 11, 2022
ஆண்: உயிரே என் உயிரே நினைவில் அவள் முகம் காட்டாதிரு இரவே என் இரவே நிலவின்றி உன் நேரம் கடந்திடு
ஆண்: இமை மூடினால் அவள் ஞாபகம் விழித்திருந்தால் இவள் ஓவியம் இது என்ன டா புது போதை யா ஒரு பாவையால் உயிர் போகுதே
ஆண்: என்னை நான் தெரியாமல் உனக்குள்ளே தொலைத்தேனே உண்ணாமல் உறங்காமல் தவித்தேனே நான்
ஆண்: தினம்தோறும் உன்கூட வெகு தூரம் நான் போக விரலோடு விரல் சேர்த்து காப்பேன்னடி
ஆண்: ஒரு நாள் தானே உன்னை பார்த்தேன் மறு நாள் நீயும் கனவில் வந்தாய் தினமும் உன்னை கண்ணில் காண கனவானாலும் கண் விழித்திருந்தேன்
ஆண்: ஹாஹா ஹா ஹா (2)
ஆண்: உன் கருவிழி பார்வை என்னை கவர கவர என் இரு விழி பார்வை இங்கு செதற செதற மஞ்சள் மயிலே என்னை கொஞ்சும் குயிலே நீ என்னை இங்கு தேடி வந்த குறிஞ்சி பூவடி
ஆண்: பேசிய வார்த்தை பேரிசையாக பேச மௌனம் மெல்லிசையாக இயலும் இசையும் நாடகமாக இரவும் பகலும் நொடியில் போக அய்யோ என்னை இந்த காதல் படுத்தும் பாடு போதுமடா
ஆண்: ஹாஹா ஹா ஹா (2)
ஆண்: உன் பெயரை தான் மொழியாக்கினேன் உன் வாசம் தான் என் சுவாசமே உன்னோடு தான் நான் போகவே கடிகாரமாய் உன்னை சுற்றினேன்
ஆண்: ஒரு பார்வை பாரேன் ஒரு வார்த்தை கூறேன் அது போதும் பெண்ணே உயிரும் தாரேன்
ஆண்: எழுத்தில்லா கவியே முள்ளில்லா மலரே பதில் சொல்லி போயேன் என் குறிஞ்சி பூவே
ஆண்: என் நாட்கள் எல்லாமே உன் நிழலாய் வாழ்வேனே என் காதல் முழுவதும் உனக்காக தான்
ஆண்: கம்பனின் கவிகள் தோற்றிடும் வகையில் காதலை வார்த்தையால் கோர்ப்பேனே நான்

Male: Uyirae en uyirae Ninaivil aval mugam kattathiru Iravae en iravae Nilavindri un neram kadanthidu
Male: Imai moodinaal Aval nyabagam Vizhithirunthaal Ival oviyam Idhu enna da Pudhu bodhai yaa Oru paavaiyaal Uyir poguthae
Male: Ennai naan theriyaamal Unakkullae tholaithenae Unnaamal urangaamal Thavithenae naan
Male: Thinamdhorum unkooda Vegu dhooram naan poga Viralodu viral serthu Kaappennadi
Male: Oru naal thaane Unnai paarthen Maru naal neeyum Kanavil vandhaai Dhinamum unnai kannil kaana Kanavaanaalum kann vizhithirunthen
Male: Haha ha haa.(2)
Male: Un karuvizhi paarvai Ennai kavara kavara En iru vizhi paarvai ingu Sethara sethara Manjal mayilae ennai konjum kuyilae Nee ennai ingu thedi vandha Kurinji poovadi
Male: Pesiya vaarthai perisaiyaaga Pesa mounam melisaiyaaga Iyalum isaiyum nadagamaaga Iravum pagalum nodiyil poga Aiyooo ennai indha kaadhal Paduthum paadu podhumada
Male: Haha ha haa.(2)
Male: Un peyarai thaan Mozhiyaakinen Un vaasam thaan En swasamae Unnodu thaan naan pogavae Kadigaaramaai unai sutrinen
Male: Oru paarvai paaren Oru vaarthai kooren Adhu pothum pennae Uyirum thaaren
Male: Ezhuthillaa kaviyae Mullillaa malarae Bathil solli poyen En kurinji poovae
Male: En naatkkal ellaamae Un nizhalaai vazhvenae En kaadhal muzhuvathum Unakaaga thaan
Male: Kambanin kavigal Thotridum vagaiyil Kaadhalai vaarthaiyaal Korpennae naan
Male: Uyirae en uyirae Ninaivil aval mugam kattathiru Iravae en iravae Nilavindri un neram kadanthidu
Male: Imai moodinaal Aval nyabagam Vizhithirunthaal Ival oviyam Idhu enna da Pudhu bodhai yaa Oru paavaiyaal Uyir poguthae Poguthae poguthae poguthae
anegan songs lyrics
tamil songs lyrics download for mobile
pagal iravai karaoke
google google panni parthen ulagathula song lyrics in tamil
thoda thoda malarndhadhenna lyrics
baahubali tamil paadal
tamil song lyrics
whatsapp status lyrics tamil
rummy song lyrics in tamil
tamil songs lyrics images in tamil
enjoy en jaami cuckoo
mannikka vendugiren song lyrics
yaar alaipathu lyrics
vaathi coming song lyrics
tamil devotional songs lyrics pdf
ganapathi homam lyrics in tamil pdf
find tamil song by partial lyrics
chinna chinna aasai karaoke download
karaoke lyrics tamil songs
gal karke full movie in tamil