Added Date: Feb 11, 2022
குழு: ஹோ ஓஒ ஒ ஹோ ஓஒ ஹோ ஓஒ ஒ ஹோ ஓஒ
குழு: லுலுலுலு லுலுலுலு
பெண்: தண்ணீரிலே முகம் பார்க்கும் ஆகாயமே நல்ல பன்னீரிலே நீராடும் பூந்தோட்டமே இன்னார்க்கு இன்னார்தான் சாமி சொன்னதம்மா கல்யாணம் வைபோகம் தன்னால் ஆகுமம்மா இனி உன்னை விட்டு நான் வாழ ஆகாதம்மா
ஆண்: தண்ணீரிலே முகம் பார்க்கும் ஆகாயமே நல்ல பன்னீரிலே நீராடும் பூந்தோட்டமே
ஆண்: உன்னிடத்தில் இத்தனை நாள் உண்மை ஒன்றை மறைத்ததுண்டு சின்னஞ்சிறு வயது முதல் எனக்கொரு மனைவி உண்டு கோபம் கொள்ள வேண்டாம் அம்மா ஹோய் தாங்கிக் கொள்ள வேண்டும் அம்மா
பெண்: நல்லவன் என்று உன்னையே நினைத்தேனே உண்மை அறிந்து துடித்தேன் நான் தானே போட்டதென்ன வேஷம் இனி போதும் போதும் மோசம்
ஆண்: நான் சொன்ன சம்சாரம் எந்தன் சங்கீதம் இதைக் கண்டு கொள்ள முடியாமல் ஆர்பாட்டமா
பெண்: தண்ணீரிலே முகம் பார்க்கும் ஆகாயமே நல்ல பன்னீரிலே நீராடும் பூந்தோட்டமே
ஆண்: இன்னார்க்கு இன்னார்தான் சாமி சொன்னதம்மா கல்யாணம் வைபோகம் தன்னால் ஆகுமம்மா இனி உன்னை விட்டு நான் வாழ ஆகாதம்மா

பெண்: நெஞ்சை அள்ளும் பாடலிலே என்னை அள்ளிக் கொடுத்து விட்டேன் நல்ல இசைத் தேடலிலே வேறெதையும் மறந்து விட்டேன் என்னுடைய சங்கீதம் நீ ஹோ ஹோ உன்னுடைய சாரீரம் நான்
ஆண்: ஒன்றை ஒன்று தான் இனி மேல் பிரியாது அள்ள அள்ளத்தான் அமுதம் குறையாது தெள்ளு தமிழ் பள்ளு உன் கண்ணில் உள்ள கள்ளு
பெண்: எந்நாளும் உன் நாதம் என்னை நீங்காது இனி காலம் தோறும் ஓயாது ஆலாபனம்

பெண்: இன்னார்க்கு இன்னார்தான் சாமி சொன்னதம்மா கல்யாணம் வைபோகம் தன்னால் ஆகுமம்மா
ஆண்: இனி உன்னை விட்டு நான் வாழ ஆகாதம்மா
பெண்: தண்ணீரிலே முகம் பார்க்கும் ஆகாயமே
ஆண்: நல்ல பன்னீரிலே நீராடும் பூந்தோட்டமே

Chorus: Hoo ooo oo hoo oooo Hoo ooo oo hoo oooo
Chorus: Lulululuululu lulululu
Female: Thanneerilae mugam paarkkum aagaayamae Nalla panneerilae neeraadum poonthottamae Innaarkku innaar thaan saami sonnadhammaa Kalyaanam vaibogam thannaal aagumaa Ini unnai vittu naan vaazha aagaadhammaa
Male: Thanneerilae mugam paarkkum aagaayamae Nalla panneerilae neeraadum poonthottamae
Male: Unnidathil ithanai naal Unmai ondrai maraithadhundu Chinnanjiru vayadhu mudhal Enakkoru manaivi undu Kobam kolla vendaam ammaa hoi Thaangi kolla vendum ammaa
Female: Nallavan endru unnaiyae ninaithaenae Unmai arindhu thudithaenae naan thaanae Pottadhenna vaesham ini podhum podhum mosam
Male: Naan sonna samsaaram endhan sangeetham Idhai kandu kolla mudiyaamal aarpaattamaa
Female: Thanneerilae mugam paarkkum aagaayamae Nalla panneerilae neeraadum poonthottamae
Male: Innaarkku innaar thaan saami sonnadhammaa Kalyaanam vaibogam thannaal aagumaa Ini unnai vittu naan vaazha aagaadhammaa
Male: Thanneerilae mugam paarkkum aagaayamae Nalla panneerilae neeraadum poonthottamae
Female: Nenjai allum paadalilae Ennai alli koduthu vitten Nalla isai thaedalilae Veredhaiyum marandhu vitten Ennudaiya sangeetham nee ho hoi Unnudaiya saareeram naan
Male: Ondrai ondru thaan ini mael piriyaadhu Alla alla thaan amudham kuraiyaadhu Thellu thamizh pallu un kannil ulla kallu
Female: Ennaalum un naadham ennai neengaadhu Ini kaalam thorum oyaadhu aalaapanam
Male: Thanneerilae mugam paarkkum aagaayamae Nalla panneerilae neeraadum poonthottamae
Female: Innaarkku innaar thaan saami sonnadhammaa Kalyaanam vaibogam thannaal aagumaa Ini unnai vittu naan vaazha aagaadhammaa
Male: Thanneerilae mugam paarkkum aagaayamae Nalla panneerilae neeraadum poonthottamae
chellamma song lyrics
sarpatta lyrics in tamil
song with lyrics in tamil
lyrics songs tamil download
tamil devotional songs karaoke with lyrics
kanthasastikavasam lyrics
ovvoru pookalume karaoke
sarpatta lyrics
tamil lyrics video songs download
malargale malargale song
tamil songs to english translation
en iniya thanimaye
soorarai pottru lyrics tamil
tamil christian karaoke songs with lyrics free download
tamil christmas songs lyrics pdf
tamil karaoke for female singers
semmozhi song lyrics
tamil christian karaoke songs with lyrics
gaana songs tamil lyrics
tamil lyrics video song