Oomai Nenjin Sondham Song Lyrics

Manithanin Marupakkam cover
Movie: Manithanin Marupakkam (1986)
Music: Ilayaraja
Lyricists: No Information
Singers: K. J. Yesudas

Added Date: Feb 11, 2022

பெண்: ஆ..ஆ...ஆ..ஆ..ஆ.. ஆ..ஆ...ஆ..ஆ..ஆ.. ஆ..ஆ...ஆ..ஆ..ஆ..

ஆண்: ஊமை நெஞ்சின் சொந்தம் இது ஒரு உண்மை சொல்லும் பந்தம் ஊமை நெஞ்சின் சொந்தம் இது ஒரு உண்மை சொல்லும் பந்தம் வார்த்தைகள் தேவையா மௌனமே கேள்வியா..

ஆண்: ஊமை நெஞ்சின் சொந்தம் இது ஒரு உண்மை சொல்லும் பந்தம் ஊமை நெஞ்சின் சொந்தம் இது ஒரு உண்மை சொல்லும் பந்தம்

ஆண்: {நேற்று பார்த்த பார்வையோ கேள்வி கேட்டு பார்த்தது ஐயம் தீர்ந்து போனதால் அன்பு நீரை வார்த்தது} (2)

ஆண்: பாறை மனதில் பாசம் வந்தது பந்தம் வந்த பின்னே ஒரு பாசம் வந்ததென்ன கண்டு கொண்ட பின்னே அடி கண்ணில் ஈரம் என்ன விதி என்ன விடை என்ன இது சொல்லிக் கொள்ளும் சொந்தம் அல்ல

ஆண்: ஊமை நெஞ்சின் சொந்தம் இது ஒரு உண்மை சொல்லும் பந்தம் ஊமை நெஞ்சின் சொந்தம் இது ஒரு உண்மை சொல்லும் பந்தம் வார்த்தைகள் தேவையா மௌனமே கேள்வியா...

ஆண்: {கால தேவன் ஏட்டில் அன்று பக்கம் மாறி போனது உண்மை வந்து சாட்சி சொல்ல இன்று நன்மை சேர்ந்தது} (2)

ஆண்: ரெண்டு உள்ளமும் கண்டு கொண்டது போதும் துன்பம் போதும் இனி பூக்கள் தோன்றும் மாதம் காலம் உண்மை கூறும் மனக் காயம் இங்கு ஆறும் இரு கண்ணில் மழை வெள்ளம் அது மௌனத்தாலே நன்றி சொல்லும்

Female: Aa aa aa aa aa aa Aa aa aa aa aa aa Aa aa aa aa aa aa

Male: Oomai nenjin sondham Idhu oru unmai sollum bandham Oomai nenjin sondham Idhu oru unmai sollum bandham Vaarthaigal thevaiyaa Mounamae kelviyaa ..

Male: Oomai nenjin sondham Idhu oru unmai sollum bandham Oomai nenjin sondham Idhu oru unmai sollum bandham

Male: {Netru paartha paarvaiyo Kelvi kettu paarthadhu Aiyam theerndhu ponadhaal Anbu neerai vaardhdhadhu} (2)

Male: Paarai manathil paasam vandhadhu Bandham vandha pinnae Oru paasam vandhadhenna Kandu konda pinnae Adi kannil eeram enna Vithi enna vidai enna Idhu solli kollum sondham alla

Male: Oomai nenjin sondham Idhu oru unmai sollum bandham Oomai nenjin sondham Idhu oru unmai sollum bandham Vaarthaigal thevaiyaa Mounamae kelviyaa ..

Male: Oomai nenjin sondham Idhu oru unmai sollum bandham Oomai nenjin sondham Idhu oru unmai sollum bandham

Female: Aa aa aa aa aa aa Aa aa aa aa aa aa Aa aa aa aa aa aa

Male: {Kaala dhevan yettil andru Pakkam maari ponadhu Unmai vandhu saatchi solla Indru nanmai serndhadhu} (2)

Male: Rendu ullamum kandu kondadhu Podhum thunbam podhum Ini pookkal thondrum maadham Kaalam unmai koorum Manak kaayam ingu aarum Iru kannil mazhai vellam Adhu mounathaalae nandri sollum

Male: Oomai nenjin sondham Idhu oru unmai sollum bandham Oomai nenjin sondham Idhu oru unmai sollum bandham Vaarthaigal thevaiyaa Mounamae kelviyaa ..

Male: Oomai nenjin sondham Idhu oru unmai sollum bandham Oomai nenjin sondham Idhu oru unmai sollum bandham

Other Songs From Manithanin Marupakkam (1986)

Most Searched Keywords
  • kangal neeye song lyrics free download in tamil

  • amman devotional songs lyrics in tamil

  • en kadhale en kadhale karaoke

  • oru manam whatsapp status download

  • butta bomma song in tamil lyrics download mp3

  • maraigirai

  • kayilae aagasam karaoke

  • google google tamil song lyrics in english

  • mustafa mustafa karaoke with lyrics tamil

  • romantic love song lyrics in tamil

  • tamil devotional songs lyrics pdf

  • ilayaraja songs karaoke with lyrics

  • theriyatha thendral full movie

  • unakaga poranthene enathalaga song lyrics in tamil

  • chill bro lyrics tamil

  • piano lyrics tamil songs

  • ovvoru pookalume song lyrics in tamil karaoke

  • google google song lyrics tamil

  • kadhal valarthen karaoke

  • happy birthday tamil song lyrics in english