Added Date: Feb 11, 2022
ஆண்: காற்றே யாழ் மீட்டு இவர் கண்ணீர் கவிதை கேட்டு காற்றே யாழ் மீட்டு இவர் கண்ணீர் கவிதை கேட்டு இங்கு இன்பங்களே கானல் வரி துன்பங்களே நீலாம்பரி..
ஆண்: காற்றே யாழ் மீட்டு இவர் கண்ணீர் கவிதை கேட்டு
ஆண்: மலர் ஆரங்களை தெரு ஓரங்களில் இங்கு யார் போட்டது அதை யார் கேட்பது மலர் ஆரங்களை தெரு ஓரங்களில் இங்கு யார் போட்டது அதை யார் கேட்பது
ஆண்: வெறும் கோவில்கள் எங்கெங்கும் ஆராதனை கொஞ்சம் கூறுங்கள் இவர் நெஞ்சில் ஏன் வேதனை ஆறாதோ நெஞ்சின் காயங்கள் எப்போது தெளிவாகும் நியாயங்கள்.
ஆண்: காற்றே யாழ் மீட்டு இவர் கண்ணீர் கவிதை கேட்டு இங்கு இன்பங்களே கானல் வரி துன்பங்களே நீலாம்பரி..

ஆண்: இங்கு கங்கை உண்டு கொஞ்சம் தண்ணீர் இல்லை வயல் எங்கும் உண்டு உண்ண சோறும் இல்லை

ஆண்: இந்த தேசத்தை துன்பங்கள் ஆள்கின்றன வெறும் தேர்தல்களே இங்கு வாழ்கின்றன யாரிங்கே ஒரு ஆதாரம் தருமங்கள் தெருவெங்கும் வியாபாரம்..

ஆண்: காற்றே யாழ் மீட்டு இவர் கண்ணீர் கவிதை கேட்டு..

Male: Kaatrae yaazh meettu Ivar kanneer kavithai kettu Kaatrae yaazh meettu Ivar kanneer kavithai kettu Ingu inbangalae kaanal vari Thunbangalae neelaampari...
Male: Kaatrae yaazh meettu Ivar kanneer kavithai kettu
Male: Malar aaraangalai theru ooranggalil Ingu yaar pottathu adhai yaar ketpathu Malar aaraangalai theru ooranggalil Ingu yaar pottathu adhai yaar ketpathu
Male: Verum kovilgal engengum aaraathanai Konjam koorungal ivar nenjil yaen vedhanai Aaraatho nenjin kaayangal Eppothu thelivaagum niyaayangal.
Male: Kaatrae yaazh meettu Ivar kanneer kavithai kettu Ingu inbangalae kaanal vari Thunbangalae neelaampari...
Male: Kaatrae yaazh meettu Ivar kanneer kavithai kettu
Male: Ingu gangai undu Konjam thanneer illai Vayal engum undu Unna sorum illai

Male: Intha dhesaththai thunbangal aalgindrana Verum therthalgalae ingu vaazhgindrana Yaaringae oru aadhaaram Tharumangal theruvengum viyabaaram
Male: Kaatrae yaazh meettu Ivar kanneer kavithai kettu Ingu inbangalae kaanal vari Thunbangalae neelaampari...
Male: Kaatrae yaazh meettu Ivar kanneer kavithai kettu..
tamil karaoke songs with lyrics download
munbe vaa karaoke for female singers
thamizha thamizha song lyrics
tamil song lyrics in tamil
kalvare song lyrics in tamil
naan pogiren mele mele song lyrics
soorarai pottru movie lyrics
asuran mp3 songs download tamil lyrics
azhage azhage saivam karaoke
kadhal valarthen karaoke
thevaram lyrics in tamil with meaning
enjoy enjoy song lyrics in tamil
mustafa mustafa karaoke with lyrics tamil
nerunjiye
oru manam song karaoke
kanave kanave lyrics
unna nenachu nenachu karaoke mp3 download
aarariraro song lyrics
online tamil karaoke songs with lyrics
soorarai pottru song lyrics tamil download