Added Date: Feb 11, 2022
ஆண்: ஆகாச நிலவுதான் அழகா தெரியல ஆனிமுத்து அதுவுமே அழகா தெரியல
ஆண்: உன்னை போல அழகுதான் ஒன்னும் இல்ல உலகிலே ஒட்டு மொத்த அழகையும் கொண்ட நீயும் உசுரிலே
ஆண்: சாமி கொடுத்த வரமே நீ தானே எனக்கு ராசா நிந்து வாழ்ந்து காட்ட வேணும் இந்த புவியில் ரொம்ப பெருசா

ஆண்: சூரியன கேளு வாங்கி நான் தருவேன் சந்திரனை கேளு கொண்டு நான் வருவேன்
ஆண்: வங்க கடலை நீ சின்ன குவலையில் மொண்டு வர சொல்லு செஞ்சிடுவேன் சிங்கம் சிறுத்தையை ஒத்தை அடியில கொண்டு வர சொல்லு செஞ்சிடுவேன்
ஆண்: உலகே அழிஞ்சாலும் உனை நான் காத்திடுவேன் என்னோட பெருமை என்ன உன் உருவில் பாா்த்திடுவேன்

ஆண்: எப்போவுமே நீதான் என்னோட ஆவி பட்டம் பல வாங்கு ஆகனும் மேதாவி
ஆண்: உன்னை விட ஒரு சொத்து சுகம் இந்த மண்ணில் இல்லையென சொல்லிடுவேன் கண்ணு மணியென உன்ன நினைச்சு நான் கையில் எடுத்துதான் கொஞ்சிடுவேன்
ஆண்: எதையும் உனக்காக சுலுவா செஞ்சிடுவேன் ஒத்தை நொடி பிரிய சொன்னா இறந்தே போயிடுவேன்

ஆண்: { சாமி கொடுத்த வரமே நீ தானே எனக்கு ராசா நிந்து வாழ்ந்து காட்ட வேணும் இந்த புவியில் ரொம்ப பெருசா } (2)

Male: Aagaasa nilavu dhaan Azhagaa theriyala Aani muthu adhuvumae Azhagaa theriyala
Male: Unnai pola azhagudhaan Onnum illa ulagilae Ottu moththa azhagaiyum Konda neeyum usurilae
Male: Saami koduththa varamae Needhaanae enakku raasa Nindhu vaazhndhu kaatta venum Indha puviyil romba perusaa
Male: Aagaasa nilavu dhaan Azhagaa theriyala Aani muthu adhuvumae Azhagaa theriyala
Male: Sooriyana kelu Vaangi naan tharuven Chandhiranai kelu Kondu naan varuven
Male: Vanga kadalai Nee chinna kuvalaiyil Mondu varachollu senjiduven Singam siruththaiyai Oththai adiyila Kondu varachollu senjiduven
Male: Ulagae azhinjaalum Unai naan kaathiduven Ennoda perumaiyenna Un uruvil paarthiduven
Male: Aagaasa nilavu dhaan Azhagaa theriyala Aani muthu adhuvumae Azhagaa theriyala
Male: Eppovumae needhaan Ennoda aavi Pattam pala vaangu Aaganum medhaavi
Male: Unna vida oru Soththu sugam indha mannil Illaiyena solliduven Kannu mani yena Unna nenaichu naan kaiyil Eduthu dhaan konjiduven
Male: Edhaiyum unakkaaga Suluva senjiduven Oththai nodi piriya sonna Erandhae poyiduven
Male: Aagaasa nilavu dhaan Azhagaa theriyala Aani muthu adhuvumae Azhagaa theriyala
Male: Unnai pola azhagudhaan Onnum illa ulagilae Ottu moththa azhagaiyum Konda neeyum usurilae
Male: {Saami koduththa varamae Needhaanae enakku raasa Nindhu vaazhndhu kaatta venum Indha puviyil romba perusaa} (2)
a to z tamil songs lyrics
narumugaye song lyrics
sundari kannal karaoke
kinemaster lyrics download tamil
kannamma song lyrics in tamil
vijay and padalgal
alaipayuthey karaoke with lyrics
raja raja cholan song lyrics tamil
tamil bhajan songs lyrics pdf
kanakangiren song lyrics
yaar azhaippadhu song download masstamilan
tamil songs english translation
putham pudhu kaalai song lyrics
tamil songs lyrics in tamil free download
gal karke full movie in tamil
tamil song in lyrics
lollipop lollipop tamil song lyrics
kutty pattas full movie download
tamil love feeling songs lyrics in tamil
tamil worship songs lyrics in english