Added Date: Feb 11, 2022
இசையமைப்பாளா்: என்.ஆர். ரகுநந்தன்
குழந்தைகள்: அய்யோ அய்யோ தாத்தாவோட அலம்பல்தானே தாங்கல டையோ டையோ டையார டையோ அவரே ஸ்டைலு ஆம்பள
குழந்தைகள்: ஊர பாா்த்தும் நடுங்கல உலக பார்த்தும் மயங்கல அவர போல ஒருத்தரை இந்த சென்னை சிட்டி பாக்கல

குழந்தைகள்: நீச்சல் குளத்தில் துணிய துவைச்சு காயதானே போட்டாரு எதுத்த வீட்டு கதவை தட்டி இரவல் குழம்பு கேட்டாரு
குழந்தைகள்: யாரும் இங்க உறவுதான் அவரை பொறுத்தவரையில பட்டிக்காட்டு மனசுதான் எதையும் மறைக்க தெரியல
குழந்தைகள்: ஏ தன்னப் போல பிறர எண்ணும் தாத்தா லூட்டி ஓயல
குழு: தாரதத தத தத த த த தாரதத தத த த த த

குழு: ................
குழந்தைகள்: ஆளா பறந்து அலுப்பில்லாம வீட்டு வேலையை செய்வாரு அருவி தண்ணிய குடிச்ச ஆளு வாட்டர் கேனா ஆனாரு
குழந்தைகள்: ஆலமரத்து குருவியை அவரால் பாக்க முடியல காலநீட்டியும் உறங்கவும் கைத்து கட்டில் கிடைக்கல
குழந்தைகள்: ஏ ஆனா கூட தாத்தாவோட சேட்டை மட்டும் குறையல

குழந்தைகள்: அய்யோ அய்யோ அய்யோ அய்யோ அய்யோ அய்யோ தாத்தாவோட அலம்பல்தானே தாங்கல

Music by: N. R. Raghunanthan
Childrens: Ayyo ayyo thathavoda alambal Dhaanae thaangala Dayyo dayyo dayyara dayyo Avaru style-u aambala
Childrens: Oora paarthum nadungala Ulaga paarthum mayangala Avara pola oruththarai Indha chennai city paakkala

Childrens: Neecha kulathil thuniya thuvachu Kaaya thaanae pottaaru Edhutha veettu kadhavai thatti Eraval kozhambu kettaaru
Childrens: Yaarum inga uravu dhaan Avarai poruththa varaiyila Pattikkaattu manasu dhaan Edhaiyum maraikka theriyalai
Childrens: Eh thanna pola Pirara ennum Thatha lootti oyala
Chorus: Thaarathatha thatha thatha Tha tha tha Thaarathatha thatha Tha tha tha thaa
Childrens: Ayyo ayyo thathavoda alambal Dhaanae thaangala Dayyo dayyo dayyara dayyo Avaru style-u aambala
Chorus: Hey..babapappa bapa babapappa bappa Babapappa bapa babapappa paa Babapappa bapa babapappa bappa Babapappa babapappa..
Childrens: Aala parandhu aluppillaama Veettu velaiyai seivaaru Aruvi thanniyai kudicha aalu Water can-a aanaaru
Childrens: Aala marathu kuruviyai Avaraal paakka mudiyala Kaala neettiyum urangavum Kaithu kattil kedaikala
Childrens: Eh aana kooda Thatha voda settai mattum kuraiyala
Chorus: Thaarathatha thatha thatha Tha tha tha Thaarathatha thatha Tha tha tha thaa
Childrens: Ayyo ayyo thathavoda alambal Dhaanae thaangala Dayyo dayyo dayyara dayyo Avaru style-u aambala
Childrens: Oora paarthum nadungala Ulaga paarthum mayangala Avara pola oruththarai Indha chennai city paakkala
Childrens: Ayyo ayyo.. ayyo ayyo Ayyo ayyo thathavoda alambal Dhaanae thaangala..
famous carnatic songs in tamil lyrics
thullatha manamum thullum padal
azhagai nirkum yaar ivargal lyrics
master lyrics in tamil
tamil song lyrics in tamil
tamil songs without lyrics
sarpatta parambarai lyrics
tamil thevaram songs lyrics
tamil devotional songs lyrics in english
tamil song meaning
soorarai pottru lyrics tamil
unnai ondru ketpen karaoke
mudhalvan songs lyrics
thullatha manamum thullum tamil padal
ovvoru pookalume karaoke download
konjum mainakkale karaoke
aagasam song soorarai pottru
cuckoo cuckoo dhee song lyrics
thalattuthe vaanam lyrics
kadhalar dhinam songs lyrics