Added Date: Feb 11, 2022
இசையமைப்பாளா்: யுவன் சங்கர் ராஜா
ஆண்: ............
பெண்: என் நண்பனே என்னை எய்த்தாய் ஓ என் பாவமாய் வந்து வாய்த்தாய்
பெண்: உன் போலவே நல்ல நடிகன் ஓ ஊா் எங்கிலும் இல்லை ஒருவன்
பெண்: நல்லவர்கள் யாரோ தீயவர்கள் யாரோ கண்டு கொண்டு கன்னி யாரும் காதல் செய்வதில்லையே
பெண்: கங்கை நதி எல்லாம் கானல் நதி என்று பிற்பாடு ஞானம் வந்து லாபம் என்னவோ
ஆண்: காதல் என்பது கனவு மாளிகை புரிந்து கொள்ளடி என் தோழியே
ஆண்: உண்மைக் காதலை நான் தேடிப்பார்கிறேன் காணவில்லையே என் தோழியே
பெண்: வலக்கையை பிடித்து வலக்கையில் விழுந்தேன் வலக்கரம் பிடித்து வலம் வர நினைத்தேன்
பெண்: உறவெனும் கவிதை உயிரினில் வரைந்தேன் எழுதிய கவிதை ஏன் முதல்வாி முதல் முழுவதும் பிழை
பெண்: விழிகளின் வழி விழுந்தது மழை எல்லாம் உன்னால்தான்
பெண்: இதுவா உந்தன் நியாயங்கள் எனக்கேன் இந்த காயங்கள் கிழித்தாய் ஒரு காதல் ஓவியம் ஓ
பெண்: முருகன் முகம் ஆறுதான் மனிதன் முகம் நூறுதான் ஒவ்வொன்றும் வேறு வேறு நிறமோ என் நண்பனே என்னை எய்த்தாய்
ஆண்: காதல் வெல்லுமா காதல் தோற்குமா யாரும் அறிந்ததில்லையே என் தோழியே
ஆண்: காதல் ஓவியம் கிழிந்துபோனதா கவலை ஏனடி இதுவும் கடந்திடும்
பெண்: அடிக்கடி எனை நீ அணைத்ததை அறிவேன் அன்பென்னும் விளக்கை அணைத்தது அறியேன்
பெண்: புயல் வந்து சாய்த்த மரம் ஒரு விறகு உனக்கென தெரியும்
பெண்: என் இதயத்தில் வந்து விழுந்தது இடி இள மனம் எங்கும் இருந்தது வலி யம்மா யம்மா
பெண்: உலகில் உள்ள பெண்களே உரைப்பேன் ஒரு பொன்மொழி காதல் ஒரு கனவு மாளிகை ஓ ஓ
பெண்: எதுவும் அங்கு மாயம்தான் எல்லாம் வர்ணஜாலம்தான் நம்பாமல் வாழ்வதென்றும் நலமே

பெண்: ............

Male: ............
Female: En nanbanae Ennai eithaai oh En paavamaai Vanthu vaaithaai
Female: Un polavae Nalla nadigan oh Oor engilum Illai oruvan
Female: Nallavargal yaaro Theeyavargal yaaro Kandukondu kanni yaarum Kaadhal seivathillayae
Female: Gangai nathiyellam Kaanal nathi endru Pirpaadu gnyanam vanthu Laabam ennavo
Male: Kaadhal enbathu Kanavu maaligai Purinthu kolladi En thozhiyae
Male: Unmai kaadhalai Naan thedi paarkiren Kaanavillaiyae en thozhiyae
Female: Valakaiyai pidithu Valakaiyil vizhunthen Valakaram pidithu Valam vara ninaithen
Female: Uravenum kavidhai Uyirinil varainthen Ezhuthiya kavidhai yen Mudhal vari mudhal Muzhuvathum pizhai
Female: Vizhigalin vali Vizhunthadhu mazhai Ellam unnaal thaan
Female: Idhuva undhan gnyangal Enaken indha kaayangal Kizhithaai oru kaadhal oviyam oh .
Female: Murugan mugam aaru thaan Manithan mugam nooru thaan Ovvondrum veru veru niramo En nanbanae ennai eithaai
Male: Kaadhal velluma Kaadhal thorkuma Yaarum arinthathillayae En thozhiyae
Male: Kaadhal oviyam Kizhinthu ponatha Kavalai yenadi Idhuvum kadanthidum
Female: Adikadi enai nee Anaithathai ariven Anbenum vilakai Anaithadhu ariyen
Female: Puyal vanthu saaitha Maram oru viragu Unakena theriyum
Female: En idhayathil vanthu Vizhunthadhu idi Ela manam engum Irunthadhu vali Yamma yamma
Female: Ulagil ulla pengalae Uraipen oru ponmozhi Kaadhal oru kanavu maaligai oh oh
Female: Ethuvum angu maayam thaan Ellam varnajaalam thaan Nambamal vaazhvathendrum nalamae
Male: Kaadhal enbathu Kanavu maaligai Purinthu kolladi En thozhiyae
Male: Unmai kaadhalai Naan thedi paarkiren Kaanavillaiyae en thozhiyae
Female: .................
raja raja cholan song lyrics tamil
ka pae ranasingam lyrics
tamil hymns lyrics
asuran song lyrics download
kadhal theeve
teddy marandhaye
karaoke with lyrics tamil
ennavale adi ennavale karaoke
kadhal sadugudu song lyrics
thoda thoda malarndhadhenna lyrics
sarpatta parambarai lyrics in tamil
sarpatta parambarai lyrics tamil
tamil songs with lyrics in tamil
tamil worship songs lyrics
tamil movie songs lyrics
malargale song lyrics
lyrics song download tamil
munbe vaa song lyrics in tamil
kaathuvaakula rendu kadhal song
ayigiri nandini nanditha medini mp3 song free download in tamil