Idhu Enga Balle Lakka Song Lyrics

Mankatha cover
Movie: Mankatha (2011)
Music: Yuvan Shankar Raja
Lyricists: Gangai Amaran
Singers: Karthik, Vijay Yesudas and

Added Date: Feb 11, 2022

இசை அமைப்பாளர்: யுவன் ஷங்கர் ராஜா

குழு: ..................

ஆண்: இது எங்க பல்லே லக்கா.. நீ கேளு கொக்கா மக்கா.. நியூ டைப்பு நாக்கு மூக்கா.. ஆடிக்கோ கிக்கா..

ஆண்: அபி சப்ஹோ அச்சா அச்சா.. ஆண்டவன் கண் வெச்சான் வெச்சான்.. அடிடா தூள் மச்சான் மச்சான்.. வாங்கிக்கோ எக்ஸ்ட்ரா..

ஆண்: சூதில்லா சூது அது சுத்தமாக ஏதப்பா.. உலகெல்லாம் பூந்து அத உருட்டி போடப்பா..

ஆண்: தப்பு கூட தப்பாகாது சத்தம் போட்டு சொல்லப்பா.. அண்ணன் சொன்ன பாட்ட கேளு கைய கோர்த்து அள்ளப்பா..

குழு: .................

ஆண்: ஹேய் தானா கிடைக்குமா சந்தோஷம்தான்.. நீயா எடுத்துக்கோ உனக்காகத்தான்.. வீணா புலம்புனா விடியாதப்பா.. விளக்க ஏத்துனா இருட்டாதப்பா..

பெண்: முடியாதது படியாதது ஏதும் கிடையாதடா.. இதுதான் கணக்கு.. விடியாதது ஒன்னும் புரியாதது.. அட அதுதானடா இருட்டோ இருட்டு..

குழு: திட்டம் போட்டு தட்டிப் பாரு கிட்ட சேரும் தன்னால.. வட்டம் போட்டு கட்டிப்போடு வரும் லாபம் முன்னால..

குழு: ............

ஆண்: வீணா தூங்குது பலகோடிதான் அத முழிக்க வைப்பவன் கில்லாடிதான்.. உழைச்சு வாழவே வேண்டாமடா.. பிறர் உழைப்பில் வாழ்வதே வரம்தானடா..

பெண்: ஆசைப்படு அளவே இல்ல ஆம்பளைக்கு அதுதான் அழகு.. கோபப்படு குறையே இல்ல பொம்பளைக்கு அதுதான் பொறுப்பு

பெண்: இது எங்க பல்லே லக்கா.. நீ கேளு கொக்கா மக்கா.. நியூ டைப்பு நாக்கு மூக்கா.. ஆடிக்கோ கிக்கா..

பெண்: அபி சப்ஹோ அச்சா அச்சா.. ஆண்டவன் கண் வெச்சான் வெச்சான்.. அடிடா தூள் மச்சான் மச்சான்.. வாங்கிக்கோ எக்ஸ்ட்ரா..

ஆண்: தப்பு கூட தப்பாகாது சத்தம் போட்டு சொல்லப்பா.. நாங்க சொன்ன பாட்ட கேளு கைய கோர்த்து அள்ளப்பா..

Music by: Yuvan Shankar Raja

Chorus: Pab pab pabam Pab pab pabam pababa papam pam Pampapbabpam pampappabam Pababa papam pam

Male: Idhu enga balle lakka Nee kelu kokka makka New type-u naakku mukka Aadiko kicka

Male: Abhi sabbo acha acha Aandavan kan vachaan vachaan Adi da dhool machan machan Vaangiko extra

Male: Soodhilaa soodhu Adhu suthamaaga yethappa Ulagellam poondhu Adha oruti podappa

Male: Thappu kooda thappaagadhu Satham pottu sollappa Annan sonna vaartha kelu Kaiya korthu allappa

Chorus: Pab pab pabam Pab pab pabam pababa papam pam Pampapbabpam pampappabam Pababa papam pam

Male: Hey.. thaana kidaikuma. santhosam thaan Neeya eduthuko unakaagathaan
Male: Veena polambuna vidiyaathappa Vilakka yethuna iruttathappa

Female: Mudiyaathadhu. padiyaathathu Yethum kidayaadhada idhuthaan kanakku Vidiyaathathu. onnum puriyaathathu -ada Athuthaanada irutto iruttu

Chorus: Thittam potu thatti paaru Kitta serum thannaala Vattam pottu katti podu varum Laabam munnaala

Chorus: Pab pab pabam Pab pab pabam pababa papam pam Pampapbabpam pampappabam Pababa papam pam

Male: Veena thoonguthu pala kodithaan .. Atha mulika vaipavan killaadi thaan Olachi vazhavae venaamada Pirar ulaipil vazhvadhae varam thaanada

Female: Aasapadu. alavae illa Aambalaiku athuthaan azhagu Kovapadu.. kuraiyae illa Pombalaiku athu thaan poruppu

Chorus: Thittam potu thatti paaru Kitta serum thannaala Vattam pottu katti podu varum Laabam munnaala

Female: Idhu enga balle lakka Nee kelu kokka makka New type-u naakku mukka Aadiko kicka

Female: Abhi sabbo acha acha Aandavan kan vachaan vachaan Adi da dhool machan machan Vaangiko extra

Male: Soodhilaa soodhu Adhu suthamaaga yethappa Ulagellam poondhu Adha oruti podappa

Chorus: Thappu kooda thappaagadhu Satham pottu sollappa Naanga sonna vaartha kelu Kaiya korthu allappa

Chorus: Pab pab pabam Pab pab pabam pababa papam pam Pampapbabpam pampappabam Pababa papam pam

Other Songs From Mankatha (2011)

Most Searched Keywords
  • 3 movie tamil songs lyrics

  • aalankuyil koovum lyrics

  • putham pudhu kaalai song lyrics in tamil

  • kaathuvaakula rendu kadhal song

  • eeswaran song lyrics

  • lyrical video tamil songs

  • tamil music without lyrics free download

  • lyrics status tamil

  • lyrics video tamil

  • unsure soorarai pottru lyrics

  • ben 10 tamil song lyrics

  • venmathi venmathiye nillu lyrics

  • naan unarvodu

  • putham pudhu kaalai tamil lyrics

  • tamil kannadasan padal

  • ovvoru pookalume song

  • 3 movie songs lyrics tamil

  • narumugaye song lyrics

  • sarpatta movie song lyrics in tamil

  • tamil christian songs lyrics