Added Date: Feb 11, 2022
ஆண்: கண்ணாடி நீ கண்ஜாடை நான்.. என் வீடு நீ உன் ஜன்னல் நான்.. என் தேடல் நீ உன் தேவை நான்.. என் பாடல் நீ உன் வார்த்தை நான்..
ஆண்: என் பாதி நீ உன் பாதி நான்.. என் ஜீவன் நீ உன் தேகம் நான் என் கண்கள் நீ உன் வண்ணம் நான் என் உள்ளம் நீ உன் எண்ணம் நான்..
பெண்: கண்ணோடு வா நீ ஹே ஹே மோக தாளம் போடு நீ ஹே ஹே ராஜா இன்று வானோடு மேகங்கள் தீண்டாமல் தொட்டு செல்ல..
பெண்: என் மேனி நீ உன் ஆடை நான் என் பேச்சு நீ உன் மேடை நான் என் பாதை நீ உன் பாதம் நான் என் தென்றல் நீ உன் வாசம் நான்..
ஆண்: என்னை நீ இன்று உணர்ந்து கொண்டே உன்னை என்னோடு தொடர்ந்து நான் கண்டேன்
பெண்: எதோ ஏதேதோ நடந்து நான் நின்றேன் வானம் மேலே தான் பறந்து நான் சென்றேன்
ஆண்: உன் கண்கள் ஓயாமல் என் நெஞ்சை தீயில் தள்ள
ஆண்: கண்ணாடி நீ
பெண்: கண்ஜாடை நான்..
ஆண்: என் வீடு நீ
பெண்: உன் ஜன்னல் நான்..
ஆண்: என் தேடல் நீ
பெண்: உன் தேவை நான்..
ஆண்: என் பாடல் நீ
பெண்: உன் வார்த்தை நான்..
பெண்: தூரம் எல்லாமே உடைந்து போக பாரம் எல்லாமே வளர்ந்து நோயாக
ஆண்: வீரம் கொண்டாடும் கலைஞனாக ஈரம் மண்மேலே விழுந்து தீயாக
பெண்: தீராத போர் ஒன்று நீ தந்து என்னை வெல்ல
பெண்: என் மேனி நீ
ஆண்: உன் ஆடை நான்
பெண்: என் பேச்சு நீ
ஆண்: உன் மேடை நான்
பெண்: என் பாதை நீ
ஆண்: உன் பாதம் நான்
பெண்: என் தென்றல் நீ
ஆண்: உன் வாசம் நான்..

Male: Kannadi nee kanjaadai naan En veedu nee un jannal naan En thedal nee un thevai naan En paadal nee un vaarthai naan
Male: En paathi nee un paathi naan En jeevan nee un thegam naan En kangal nee un vannam naan En ullam nee un ennam naan
Female: Kannodu vaa nee Hey hey Moga thaalam podu nee Hey hey Raja indru vaanodu megangal Theendamal thottu sella
Female: En meni nee un aadai naan En pechu nee un medai naan En paathai nee un paatham naan En thendral nee un vaasam naan
Male: Ennai nee indru unarnthu kondae
Unnai ennodu thodarnthu naan kanden
Female: Etho ethetho nadanthu naan nindren
Vaanam melae thaan paranthu naan sendren
Male: Un kangal oyaamal En nenjai theeyil thalla
Male: Kannadi nee
Female: Kanjaadai naan
Male: En veedu nee
Female: Un jannal naan
Male: En thedal nee
Female: Un thevai naan
Male: En paadal nee
Female: Un vaarthai naan
Female: Dhuram elamae udainthu poga
Baaram ellamae valrnthu noyaaga
Male: Veeram kondadum kalaignnaaga
Eeram manmelae vizhunthu theeyaaga
Female: Theeratha por ondru Nee thanthu ennai vella
Female: En meni nee
Male: Un aadai naan
Female: En pechu nee
Male: Un medai naan
Female: En paathai nee
Male: Un paatham naan
Female: En thendral nee
Male: Un vaasam naan
unnai ondru ketpen karaoke
90s tamil songs lyrics
putham pudhu kaalai movie songs lyrics
soorarai pottru songs singers
old tamil songs lyrics in english
usure soorarai pottru
bhagyada lakshmi baramma tamil
mustafa mustafa karaoke with lyrics tamil
kadhalar dhinam songs lyrics
tamil mp3 songs with lyrics display download
tamilpaa
pagal iravai kan vizhithidava song lyrics
tamil karaoke songs with lyrics for male singers
viswasam tamil paadal
chinna chinna aasai karaoke mp3 download
karnan lyrics tamil
ennala marakka mudiyavillai song lyrics in tamil download mp3
best love lyrics tamil
tamil karaoke male songs with lyrics
sarpatta parambarai lyrics tamil