Added Date: Feb 11, 2022
ஆண்: மச்சி ஓபன் த பாட்டல்
ஆண்: இது அம்பானி பரம்பர அஞ்சாறு தலமுறை ஆனந்தம் வளர்பிறைதான்
ஆண்: நம்ம கொட்டுன்னு ஒரு முறை சொன்னாக்க பலமுறை கொட்டாதோ பண மழைதான்
ஆண்: நாம முன்னேறும் படிக்கட்டு என்றாச்சு நம் வாழ்வு கிரிக்கெட்டு இப்போ ஒன்பது கிரகமும் ஒன்னாக இருக்கு ஓஹோன்னு நம் ஜாதகம்
ஆண்: ஆடாம ஜெயிச்சோமடா நம் மேனி வாடாம ஜெயிச்சோமடா ஓடாம ரன் எடுத்தோம் சும்மாவே உட்காந்து வின் எடுத்தோம்

ஆண்: ஹே ஒன்னா ரெண்டா ஆச உன்ன கண்டா ஜில்லுனு நிக்கிற ஜிகருதண்டா
ஆண்: தப்பு தண்டா செய்ய ஒப்புகொண்டா பூ மேல குந்துவேன் சோள வண்டா
ஆண்: ஏழு மலை இருக்கும் கடவுளுக்கும் காசு தேவையினா கடன் கொடுப்போம்
ஆண்: அந்த குபேரன் ஆவான் குசேலன்
ஆண்: நம்ம ப்ராபெர்ட்டி முன்னால சிங்கள் டீ என்றாகும் சொர்க்கத்தில் சொத்துக்கள்தான்
ஆண்: ஹே உள்ளார வேற்காடு உன்னால உண்டாச்சு நோக்காடு போடேன்டி சாப்பாடு தொட்டாக்க போடாத கூப்பாடு
ஆண்: ராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும் எனக்கொரு கவலை இல்ல
ஆண்: ஹே நான்தான்டா என் மனசுக்கு ராஜா வாங்குங்கடா ஹே தங்கத்தில் கூஜா
ஆண்: நான் கேட்டா கேட்டத கொடுப்பேன் கேக்குற வரங்கள கேட்டுக்கோடா
ஆண்: ஹே தோழா மீன் வாழ நீர் வேணும் நான் வாழ பீர் வேணும் நீ கொஞ்சம் ஊத்து ஊத்து
ஆண்: தோழா இப்போதும் எப்போதும் முப்போதும் வீசிடும் நம் பக்கம் காத்து காத்து
ஆண்: காத்து காலத்தில் தூத்திக்குவேன் கால நேரத்தில் மாத்திக்குவேன்
ஆண்: போத ஆனாலும் மீறி போனாலும் பாத ஓா் நாளும் என் கால்கள் மாறாது
ஆண்: என் பாட்டு வேற டா எந்நாளும் என் ரூட்டு வேறதான் என்னோட வேலை தான் என்னான்னு ஊர் பேசும் நாளைதான்

Male: Machi open the bottle
Male: Idhu ambaani parambara Anjaaru thalamura Aanandham valarpira thaan
Male: Namma kottunu orumura Sonnaka palamura kottaadho pana mala thaan
Male: Naama munnerum padikattu Endrachu nam vaazhvu cricketu Ippo onbothu kiragamum onnaga iruku Oh ho nu nam jaathagam
Male: Aadama jeichomada Nam meni vaadama jeichomada Odama run eduthom Summavae utkandhu win eduthom

Male: Hey onna renda Aasa unna kanda Jillunu nikira chigaruthanda
Male: Thapu thanda Seiya oppukonda Poo mela kunthuven sola vanda
Male: Ezhu malaiyirukum Kadavulukum kaasu Thevaiyina kadan kodupom
Male: Andha kuberan Aavaan kuselen
Male: Namma property Munnala single tea Endragum sorgathil Sothukal thaan
Male: Hey ullara verkaadu Unnaala undaachu nokaadu Podendi saapadu Thottaka podatha koopaadu
Male: Raman aandaalum Raavanan aandaalum Enakoru kavala illa
Male: Hey naan thaan da En manasuku raja Vaangugada hey thangathil kooja
Male: Naan keta ketadha kodupen Kekura varangala ketukoda
Male: Hey thozha Meen vaazha neer venum Naan vaazha beer venum Nee konjam oothu oothu
Male: Thozha ipothum Epothum mupothum Veesidum nam pakam Kaathu kaathu
Male: Kaathu kaalathil thoothikuven Kaala nerathil maathikuven
Male: Botha aanalum Meeri ponalum Paatha oar naalum En kaalgal maarathu
Male: En paatu vera da Ennaalum en rootu vera dan Ennoda vela dan Ennaanu oor pesum naala dan
Male: Idhu ambaani parambara Anjaaru thalamura Aanandham valarpira thaan
Male: Namma kottunu orumura Sonnaka palamura kottaadho pana mala thaan
Male: Naama munnerum padikattu Endrachu nam vaazhvu cricketu Ippo onbothu kiragamum onnaga iruku Oh ho nu nam jaathagam
Male: Aadama jeichomada Nam meni vaadama jeichomada Odama run eduthom Summavae utkandhu win eduthom
bujjisong lyrics
sirikkadhey song lyrics
kangal neeye karaoke download
valayapatti song lyrics
chellama song lyrics
tamil love song lyrics for whatsapp status download
7m arivu song lyrics
cuckoo cuckoo dhee lyrics
en iniya thanimaye
ilayaraja song lyrics
paatu paadava karaoke
ovvoru pookalume karaoke download
3 movie songs lyrics tamil
sister brother song lyrics in tamil
master dialogue tamil lyrics
john jebaraj songs lyrics
aagasam soorarai pottru lyrics
tamil lyrics
tamil melody lyrics
sarpatta parambarai songs list