Vilayadu Mankatha Song Lyrics

Mankatha cover

இசையமைப்பாளா்: யுவன் சங்கர் ராஜா

ஆண்: ............

பெண்: ஆடவா அரங்கேற்றி பாடவா அடியார்கள் கூடவா விடை போட்டு தேடவா

பெண்: பூமியில் புதிதான தோழனே புகழ் கூறும் சீடனே நீ வா வா தீரனே

ஆண்: { விளையாடு மங்காத்தா விடமாட்டா எங்காத்தா வெளிவேசம் போடாட்டா இந்த வெற்றி கிட்ட வராதா } (2)

ஆண்: மனதினை மாற்றடா
பெண்: ஓகே
ஆண்: மகிழ்ச்சியை ஏற்றடா
பெண்: ஓகே
ஆண்: குறைகளை நீக்கடா
பெண்: ஹே ஹே
ஆண்: தடைகளை தூக்கி போட்டு போடா உடலுக்குள் நெருப்படா
பெண்: ஓ ஓ
ஆண்: உணர்வுகள் கொதிப்படா
பெண்: ஹா ஹா
ஆண்: புதுவிதி எழுதடா
பெண்: ஏ ஏ
ஆண்: புரட்சியை செய்து காட்டவாடா

ஆண்: ............

பெண்: தீண்டவா என்னை தொட்டு தூண்டவா உயிர் தன்னை தாண்டவா துணை ஆனாய் ஆண்டவா

பெண்: மோதவா முழுமோக தூதுவா முகம் ஜோதி அல்லவா மொழி இன்றி சொல்லவா

ஆண்: புத்தி என்பதே சக்தி என்பதாய் கற்று கொள்ளடா என் நண்பா

ஆண்: பக்தி என்பதை தொழிலில் வைத்து வா நித்தம் வெற்றிதான் என் நண்பா

ஆண்: இது புதுக்குறள் திருக்குறள் தானே இதை புரிந்தபின் தடை ஏது முன்னே

ஆண்: நீ பொறுப்பினை ஏற்று புது பணி ஆற்று போக வேண்டும் மேலே முன்னேறு

பெண்: ............

ஆண்: { விளையாடு மங்காத்தா விடமாட்டா எங்காத்தா வெளிவேசம் போடாட்டா இந்த வெற்றி கிட்ட வராதா } (2)

ஆண்: மனிதனை விழிக்கவெய்
பெண்: ஓகே
ஆண்: நினைவினை துவைத்து வெய்
பெண்: ஓகே
ஆண்: கனவினை ஜெயிக்க வெய்
பெண்: ஓகே
ஆண்: கவனத்தை தொழிலில் வைத்து வாடா

ஆண்: உறவினை பெருக்கி வெய்
பெண்: ஓகே
ஆண்: உயர்வினில் பணிந்து வெய்
பெண்: ஓகே
ஆண்: உண்மையை நிலைக்க வெய்
பெண்: ஓகே
ஆண்: உலகத்தை திரும்பி பார்க்க வெய்டா

Male: ............

Female: Aadava arangetri Paadava adiyaargal koodava Vidai potu thedava

Female: Boomiyil puthithaana Thozhanae pugalkoorum Seedanae ne vaa vaa dheeranae

Male: { Vilaiyadu mankatha Vidamata enkaatha Velivesam podaata Indha vetri kita varaadha } (2)

Male: Manathinai maatrada

Female: Ok

Male: Magizhchiyai yetrada

Female: Ok

Male: Kuraigalai neekada

Female: Hey hey

Male: Thadaigalai thooki potu poda

Male: Udalukul nerupada

Female: Oh oh

Male: Unarvugal kothipada

Female: Haa haa

Male: Pudhu vidhi ezhuthada

Female: Yae Yae

Male: Puratchiyai seithu kaata vaada

Male: .............

Female: Theenda vaa Ennai thottu thoondava Uyir thannai thaandava Thunai aanaai aandava

Female: Motha vaa Mulu moga thoothuva Mugam jothi allava Mozhi indri sollavaa

Male: Puthi enbadhae Sakthi enbathai Katrukollada en nanba

Male: Bakthi enbathai Thozhilil vaithu vaa Nidham vetri dhaan en nanba

Male: Idhu puthukural Thirukural dhaanae Idhai purinthapin Thadaiyethu munnae

Male: Nee porupinai yetru Puthu pani aatru Poga vendum Melae munneru

Female: ................

Male: { Vilaiyadu mankatha Vidamata enkaatha Velivesam podaata Indha vetri kita varaadha } (2)

Male: Manithanai vizhikavai

Female: Ok

Male: Ninaivinai thuvaithuvai

Female: Ok

Male: Kanavinai jeikavai

Female: Ok

Male: Kavanathai thozhilil Vaithu vaa da

Male: Uravinai perukivai

Female: Ok

Male: Uyarvinil paninthu vai

Female: Ok

Male: Unmaiyai nilaikavai

Female: Ok

Male: Ulagathai thirumbi Paarka vai da

Male: { Vilaiyadu mankatha Vidamata enkaatha Velivesam podaata Indha vetri kita varaadha } (2)

Male: .............

Other Songs From Mankatha (2011)

Most Searched Keywords
  • kulfi kuchi putham pudhu kaalai song lyrics

  • mudhalvan songs lyrics

  • chammak challo meaning in tamil

  • putham pudhu kaalai movie songs lyrics

  • comali song lyrics in tamil

  • asuran song lyrics in tamil download mp3

  • kanne kalaimane song karaoke with lyrics

  • marudhani song lyrics

  • soorarai pottru song tamil lyrics

  • youtube tamil line

  • amman songs lyrics in tamil

  • theriyatha thendral full movie

  • kannathil muthamittal song lyrics free download

  • aalankuyil koovum lyrics

  • rakita rakita song lyrics

  • aalapol velapol karaoke

  • tamil christian songs with lyrics and guitar chords

  • unna nenachu nenachu karaoke mp3 download

  • marriage song lyrics in tamil

  • tamil songs english translation

Recommended Music Directors