Manmadha Leelai Song Lyrics

Manmadha Leelai cover
Movie: Manmadha Leelai (1976)
Music: M. S. Vishwanathan
Lyricists: Kannadasan
Singers: S. P. Balasubrahmanyam

Added Date: Feb 11, 2022

ஆண்: மன்மதலீலை மயக்குது ஆளை மந்திரம் போலே சுழலுது காளை

விசில்: ...........

வசனம்: ..............

ஆண்: மயக்கம் பிறக்க வைக்கும் உருண்டு பிறண்டு நிற்கும் வடிவங்கள் உண்டு

ஆண்: மயக்கம் பிறக்க வைக்கும் உருண்டு பிறண்டு நிற்கும் வடிவங்கள் உண்டு எனக்கு எனக்கு என்று தனக்குள் நினைத்துக்கொண்டு தொடர்பவர் உண்டு

ஆண்: சிரிக்கின்ற பெண்களை பார்க்கின்ற கண்ணுக்கு அழைப்பது போல் ஒரு சித்தத் துடிப்பு சிதம்பர ரகசியம் அறிந்துக் கொள்ள அவன் சாகசம் புரிவது என்ன நடிப்பு சிதம்பர ரகசியம் அறிந்துக் கொள்ள அவன் சாகசம் புரிவது என்ன நடிப்பு

விசில்: ...........

வசனம்: ...........

ஆண்: எத்தனை கிண்ணத்தில் இட்டாலும் மது அத்தனையும் சுவை ஒன்றாகும்

ஆண்: எத்தனை கிண்ணத்தில் இட்டாலும் மது அத்தனையும் சுவை ஒன்றாகும் சித்திர கிண்ணத்தில் பேதம் இல்லை உன் சிந்தையிலேதான் பேதமடா ஆ ஆஹா..ஹேய் ஹேய்..ஜு ஜு ஆஹ் ஆஹா

வசனம்: ............

ஆண்: ஆண்டவன் வாரிசு வேல்முருகன் அந்த ஆதவன் வாரிசு வெண்ணிலவு ஆண்டவன் வாரிசு வேல்முருகன் அந்த ஆதவன் வாரிசு வெண்ணிலவு இன்னொரு வாரிசு வேண்டுமென்றோ இந்த மன்மத வாரிசு வந்து விட்டான் இன்னொரு வாரிசு வேண்டுமென்றோ இந்த மன்மத வாரிசு வந்து விட்டான்

Male: Manmatha leelai Mayakkuthu aalai Manthiram polae Suzhaluthu kalai

Whistling: .........

Male: Manmatha leelai Mayakkuthu aalai Manthiram polae Suzhaluthu kalai

Dialogue: ...........

Male: Mayakkam pirakka vaikkum Urundu pirandu nirkkum Vadivangal undu Whistling: ...........

Male: Mayakkum pirakka vaikkum Urundu pirandu nirkkum Vadivangal undu Enakku enakku endru Thanakkul ninaithu kondu Thodarbavar undu

Male: Manmatha leelai Mayakkuthu aalai Manthiram polae Suzhaluthu kalai

Dialogue: ...........

Male: Sirikkindra pengalai Parkindra kannukku Azhaippathu pol oru sitha thudippu Ah ahaa.. hey hey. zu zu.. ah ahha.

Male: Sirikkindra pengalai Parkindra kannukku Azhaippathu pol oru sitha thudippu Chidambara ragasiyam arinthukolla Avan saagasam purivathu enna nadippu Chidambara ragasiyam arinthukolla Avan saagasam purivathu enna nadippu

Whistling: ...........

Dialogue: ...........

Male: Ethanai kinnathil ittaalum Madhu athaniyum suvai ondraagum

Male: Ethanai kinnathil ittaalum Madhu athaniyum suvai ondraagum Siththira kinnathil baedham illai Un sinthaiyilaethaan baedhamada Ah ahaa.. hey hey. zu zu.. ah ahha.

Dialogue: ...........

Male: Aandavan vaarisu velmurugan Antha aadhavan vaarisu vennilavu Aandavan vaarisu velmurugan Antha aadhavan vaarisu vennilavu Innoru vaarisu vendumendro Intha manmathan vaarisu vanthuvittaan Innoru vaarisu vendumendro Intha manmathan vaarisu vanthuvittaan

Male: Manmatha leelai Mayakkuthu aalai Manthiram polae Suzhaluthu kalai

Most Searched Keywords
  • 3 movie songs lyrics tamil

  • i songs lyrics in tamil

  • tamil song english translation game

  • tamil thevaram songs lyrics

  • mailaanji song lyrics

  • 3 movie song lyrics in tamil

  • tamil happy birthday song lyrics

  • en iniya pon nilave lyrics

  • thalapathy song lyrics in tamil

  • tamil2lyrics

  • google google panni parthen ulagathula song lyrics

  • tamil songs with english words

  • dhee cuckoo song

  • veeram song lyrics

  • kichili samba song lyrics

  • baahubali tamil paadal

  • maravamal nenaitheeriya lyrics

  • soorarai pottru songs lyrics in english

  • nattupura padalgal lyrics in tamil

  • google google song lyrics tamil