Who’S The Hero Song Lyrics

Manmadhan Ambu cover
Movie: Manmadhan Ambu (2010)
Music: Devi Sri Prasad
Lyricists: Kamal Hassan
Singers: Andrea Jeremiah

Added Date: Feb 11, 2022

பெண்: { ஹுஸ் த ஹீரோ ஹுஸ் த ஹீரோ காக்க வந்த வாத்தியாரோ தாக்க வந்த பார்ட்டிகளை நாரு நாறாய் கிழிக்கும் ஜாரோ } (2)

பெண்: ஹ்ம்ம் சாகசத்தின் மறு பேரோ சீறி வந்த வேகமான ஏரோ பாயும் போது அந்த லாவகத்தை பாரேன்

பெண்: மாயம் மந்திரம் கண்கட்டும் வித்தைகள் இது ஏதும் இன்றியே மன் மதன் அம்பு பாயுமே

பெண்: காயம் என்பது பொய் என்று சொன்னது தப்பாக தோன்றுதே நம் ஹீரோவைப் பார்த்ததும்

பெண்: நேற்றும் இன்றும் வெல்லும் ஆளு நம்மாளு நாளை கூட நம்ம ஆள் தான் நல்லதுக்கு சாவி போடுவான்

பெண்: ...... ஹா ஹா ஹா ஹா

பெண்: ஒன் டூ த்ரி அன்ட் ஃபோர் பேபி ஷட் யுவர்செல்ஃப் அன்ட் லாக் த டோர் ஏக் தோ தீன் யா ஸார் யூ வில் கெட் வாட் எவர் யூ ஆர்

பெண்: கோ கோ கோ பேபி கோ கோ அஸ் ஃபார் அஸ் யூ கேன் கோ நோ வேர் இஸ் டூ ஃபார் மேன் யூ வில் ட்ராக் யூ அவுட் ஆஃப் எனி ஜாம்

பெண்: வேலி தாண்டும் ஆடும் யாரோ யாரோ வேவு பார்க்கும் இந்த ஆள் யார் யார் யார் யார் யார் யார்

Female: {Who’s the hero. Who’s the hero Kaaka vandha vathiyaaro Thaaka vandha partygalai Naaru naarai kilikum zaaro} (2)

Female: Hmmm saahasathin marupero Seerivandha vegamaana arrow Paayumpodhu andha lavagathai paren Dei come on Palla metil satham ketkuthae..

Female: {Who’s the hero. Who’s the hero Kaaka vandha vathiyaaro Thaaka vandha partygalai Naaru naarai kilikum zaaro} (2)

Female: Ma-yam mandhiram Kan-kattum vithaigal Idhu edhum indriyae Man madhan ambu paayumae

Female: Ka-yam enbadhu Poi endru sonnadhu Thappaaga thondrudhae Nam hero-vai paarthadhum

Female: Nentru indrum vellum aalu Nam aalu Naalai kooda nama aal thaan Nalladhuku saavi poduvaan

Female: {Who’s the hero. Who’s the hero Kaaka vandha vathiyaaro Thaaka vandha partygalai Naaru naarai kilikum zaaro} (2)

Female: ........... Ha..ha ha ha.

Female: 1 2 3 and 4 Baby shut yourself and lock the door Ek dho theen ya char You will get what ever you are

Female: Go go go baby go Go as far as u can go Nowhere is too far man You’ll drag you out of any jam

Female: Veli thaandum aadum Yaroo yaaro Wave-vu paarkum indha aal yaar Yar yar yar yar yar.

Female: {Who’s the hero. Who’s the hero Kaaka vandha vathiyaaro Thaaka vandha partygalai Naaru naarai kilikum zaaro} (2)

Most Searched Keywords
  • malaigal vilagi ponalum karaoke

  • marriage song lyrics in tamil

  • kadhal album song lyrics in tamil

  • vinayagar songs lyrics

  • sarpatta lyrics in tamil

  • mayya mayya tamil karaoke mp3 download

  • ovvoru pookalume song

  • oru manam movie

  • new songs tamil lyrics

  • bujji song tamil

  • amman devotional songs lyrics in tamil

  • yaar azhaippadhu lyrics

  • chellama song lyrics

  • 3 movie songs lyrics tamil

  • unna nenachu nenachu karaoke download

  • saraswathi padal tamil lyrics

  • tamil melody lyrics

  • master tamil padal

  • sri guru paduka stotram lyrics in tamil

  • worship songs lyrics tamil