Vaanamunna Uyaram Kattu Song Lyrics

Manmadhan cover
Movie: Manmadhan (2004)
Music: Yuvan Shankar Raja
Lyricists: Na. Muthu Kumar
Singers: Shankar Mahadevan and Palakkad Sriram

Added Date: Feb 11, 2022

ஆண்: ஹே வானமுன்னா உயரம் காட்டு பூமியின்னா பொறுமை காட்டு வம்புன்னு வந்தா நீ வீரம் காட்டு டா

ஆண்: திருவிழா கூட்டத்துல பொண்ணு வந்தா ஸ்டைல் காட்டு பயோஸ்கோப்னா நீ பிலிம் காட்டு டா

ஆண்: உன் சொந்த காரன் வந்தால் நீ அன்பு கொஞ்சம் காட்டு ஒரு சொட்ட தலைய பார்த்தா நீ சீப்பு எடுத்து காட்டு

ஆண்: நீயும் நானும் வேற இல்ல டா ஆ ஆ ஹா ஹா ரெண்டு பேரும் ஒத்த உசுரு டா உறவுக்கு உயிர காட்டு டா ஆ ஆ ஆஆ ஊருக்கே வழிய காட்டு டா ஆ ஆ ஹா ஹோய்

ஆண்: ஹே வாத்தியார பார்த்தா ம்ம்ம் ம்ம்ம் முட்டி போட வேணும் அப்படி இல்ல டா மடையா

ஆண்: வாத்தியார பார்த்தா நீ வணக்கம் போட வேணும் குரு தட்சணை கொடுத்திட வேணும்

ஆண்: பெத்தவள பார்த்தா நீ காலில் விழ வேணும் எந்நாளும் கும்பிட வேணும்

ஆண்: காதலனா இருக்கும் போது கண்ணடிச்சு பேச வேணும் கணவனா மாறி புட்டா கைய கட்டி நிக்க வேணும்

ஆண்: கடன் கொடுத்தா
குழு: நிமிந்து நில்லு
ஆண்: கடன் கேட்டா
குழு: குனிஞ்சி நில்லு

ஆண்: எதிரியினா
குழு: குனிஞ்சு நில்லு
ஆண்: கஷ்டமுன்னா
குழு: கூட நில்லு

ஆண்: வானம் எப்பவுமே ஆதார பழசு டா அதில் வந்து போகும் மேகம் எல்லாம் தினமும் புதுசு டா வா ரெண்டு காலு புயல போல ஆட்டம் போடலாம்

குழு: ரயில் வண்டி போகும் ரூட்ல மாட்டு வண்டி போக முடியுமா ஆ ஹா உன்னை போல யாரு வந்தாலும் உன்கிட்ட நெருங்க முடியுமா முடியுமா

ஆண்: ...........

ஆண்: பூவு கீழ முள்ளு கண்ணு பார்த்தா அது தப்பு நீ முள்ளு மேல பூவ பார்க்கணும்

ஆண்: முதுகு மட்டும் பார்த்து பொண்ண பார்த்தா அது தப்பு நீ முன்ன போய் முகத்தை பார்க்கணும் அய்யோ

ஆண்: ஆட்ட காட்டு மாட்ட காட்டு அண்ணன் வந்தா ஜல்லி கட்டு எவன் உன்ன எதிர்த்தாலும் அப்படியே தீர்த்து கட்டு

ஆண்: அன்புன்னா கைய கட்டு வம்புன்னா வூடு கட்டு வேட்டிய கட்டு வெளுத்து கட்டு வளைச்சு வளைச்சு ரவுண்டு கட்டு

ஆண்: நெல்லிக்காய் எப்போதுமே முதல்ல கசக்கும் டா தண்ணி குடிச்சு நீயும் பாரு அப்புறம் இனிக்கும் டா நம்ம கட்ட பொம்ம கைய வச்சா எல்லாம் ஜெய்க்கும் டா

ஆண்: ஏய் நீயும் நானும் வேற இல்ல டா ஆ ஆ ஹா ஹா ரெண்டு பேரும் ஒத்த உசுரு டா போடு உறவுக்கு உயிர காட்டு டா ஆ ஆ ஆஆ ஊருக்கே வழிய காட்டு டா ஆ ஆ ஹா டா டா டேய்

குழு: .........

Male: Hey vaanamunna uyaram kaattu Boomiyinna porumai kaattu Vambunnu vandhaa Nee veeram kaattu da

Male: Thiruvizha koottathula Ponnu vandhaa style kaattu Bioscope-na Nee film kaattu daa

Male: Un sondhakaaram vandhaal Nee anbu konjam kaattu Oru sotta thalaiya paartha Nee seepu eduthu kaattu

Male: Neeyum naanum vera illa da.. Aa..aa..haa.haa Rendu perum oththa usuru daa Uravukku uyira kaattu daa Aa..aa..aaa.. Oorukkae vazhiya kaattu daa Aa..aa..haa.hoi

Male: Hey vaanamunna uyaram kaattu Boomiyinna porumai kaattu Vambunnu vandhaa Nee veeram kaattu da

Male: Thiruvizha koottathula Ponnu vandhaa style kaattu Bioscope-na Nee film kaattu daa

Male: Hey vaathiyaara paarthaa Mmmm..mmm.. Mutti poda venum Appadi illa da madaiya

Male: Vaathiyaara paartha Nee vanakkam poda venum Guru dhatchanai koduthida venum

Male: Pethavala paartha Nee kaalil vizha venum Ennaalum kumbida venum

Male: Kaadhalana irukkum podhu Kannadichu pesa venum Kanavana maariputta Kaiya katti nikkavenum

Male: Kadan kodutha
Chorus: Nimindhu nillu
Male: Kadan ketta
Chorus: Kuninchu nillu

Male: Edhiriyinna
Chorus: Kuninchu nillu
Male: Kashtamunna
Chorus: Kooda nillu

Male: Vaanam eppavumae Adhara pazhasu daa Adhil vandhu pogum megham ellaam Dhinamum pudhusu daa Vaa rendu kaalu puyala pola Aattam podalaam

Chorus: Rail vandi pogum route-la Maattu vandi poga mudiyuma?aa..haa. Unnai pola yaaru vandhaalum Ungitta nerunga mudiyuma.mudiyuma

Male: Yae..ae...aaaa..aaa.
Chorus: Oh oh ohooo....oooooo. {Thanthana thanaa nae Thanthana thanaa nae Thanthana thantha thanathana thantha Thanthana thanaa nae} (2) ..podu

Male: Poovu keezha mullu Kannu paarthaa adhu thappu Nee mullu mela poova paarkanum

Male: Mudhugu mattum paarthu Ponna paartha adhu thappu Nee munna poi mugathai paarkanum – aiyoo

Male: Aatta kattu maatta kattu Annan vandha jalli kattu Yevan unna edhirthaalum Appadiyae theerthu kattu

Male: Anbunna kaiya kattu Vambunna oodu kattu Vettiya kattu veluthu kattu Valaichu valaichu round kattu

Male: Nellikaai eppoadhumae Mudhalla kasakkum daa Thanni kudichu neeyum paaru Appuram inikkum daa Naama kattapomma kaiya vachaa Ellaam jeikum daa

Male: Hey vaanamunna uyaram kaattu Boomiyinna porumai kaattu Vambunnu vandhaa Nee veeram kaattu da

Male: Thiruvizha koottathula Ponnu vandhaa style kaattu Bioscope-na Nee film kaattu daa daa daa

Male: Un sondhakaaram vandhaal Nee anbu konjam kaattu Oru sotta thalaiya paartha Nee seepu eduthu kaattu

Male: Yei neeyum naanum vera illa da.. Aa..aa..haa.haa Rendu perum oththa usuru daa podu Uravukku uyira kaattu daa Aa..aa..aaa.. Oorukkae vazhiya kaattu daa Aa..aa..haa.daa daa dei

Chorus: Thanthana thanaa nae Thanthana thanaa nae Thanthana thantha thanathana thantha Thanthana thanaa nae

Other Songs From Manmadhan (2004)

Most Searched Keywords
  • tamil songs english translation

  • tamil song writing

  • tamil song in lyrics

  • kutty pattas tamil full movie

  • kannalaga song lyrics in tamil

  • tamil movie songs lyrics in tamil

  • 96 song lyrics in tamil

  • aasai nooru vagai karaoke with lyrics

  • siragugal lyrics

  • soundarya lahari lyrics in tamil

  • rummy koodamela koodavechi lyrics

  • aagasam song lyrics

  • kadhal album song lyrics in tamil

  • isha yoga songs lyrics in tamil

  • megam karukuthu lyrics

  • naan nanagavay vandiroukirain lyrics

  • thullatha manamum thullum tamil padal

  • mailaanji song lyrics

  • bhaja govindam lyrics in tamil

  • song with lyrics in tamil