Anantha Thenn Song Lyrics

Mann Vasanai cover
Movie: Mann Vasanai (1983)
Music: Ilayaraja
Lyricists: Panchu Arunachalam
Singers: Malaysia Vasudevan and S. janaki

Added Date: Feb 11, 2022

இசையமைப்பாளர்: இளையராஜா

ஆண்: ஆனந்த தேன் சிந்தும் பூஞ்சோலையில் ஆனந்த தேன் சிந்தும் பூஞ்சோலையில் ஆயிரம் சீர்கொண்டு வந்தேன் அம்மா

ஆண்: காதல் வேகம் அந்த சோகம் கண்டுகொள்ள கொஞ்சம் இங்கே வந்தால் என்னம்மா

பெண்: ஆனந்த தேன் சிந்தும் பூஞ்சோலையில் ஆயிரம் சீர்கொண்டு வந்தவரே

பெண்: காதல் வேகம் அந்த சோகம் கண்டு கொள்ள மஞ்சள் போட்டு தந்தால் என்னையா

ஆண்: ஆனந்த தேன் சிந்தும் பூஞ்சோலையில்

ஆண்: நீ நடந்து போகையிலே பூ நடந்து போகக்கண்டேன்
பெண்: ஹாஹாஹாஹா
ஆண்: நீ சிரிக்கும் பொன்னழகில் பால் வடிந்து ஓட கண்டேன்

பெண்: முத்தோ மணியோ எல்லாம் கவிதை எங்கே கற்றுக்கொண்ட வித்தை இது

ஆண்: சொல்லித்தந்தது உந்தன் பார்வை அள்ளித்தந்தது உந்தன் ஜாடை
பெண்: அன்பில் ஆடும் உள்ளம் கண்டேன்

ஆண்: ஆனந்த தேன் சிந்தும் பூஞ்சோலையில் ஆயிரம் சீர்கொண்டு வந்தேன் அம்மா

பெண்: நேரமுண்டு காலமுண்டு மாலையிட சொந்தமுண்டு மாலையிட்ட பின்னால் இந்த சோலைக்கிளி கொஞ்சும் வந்து

ஆண்: பொன்னே பூவே எல்லாம் குறும்பு எங்கே கற்றுக்கொண்ட வித்தை இது

பெண்: அச்சம்தந்தது உந்தன் வேகம் வெட்கம் தந்தது உந்தன் மோகம்
ஆண்: அன்பில் ஆடும் உள்ளம் கண்டேன்

Male: Aanandha thaen sindhum poonjolaiyil.. Aanandha thaen sindhum poonjolaiyil Aayiram seerkondu vandhen amma..

Male: Kaadhal.. vegam Andha sogam kandukolla Konjam ingae vandhaal ennamma

Female: Aanandha thaen sindhum poonjolaiyil Aayiram seerkondu vandhavarae

Female: Kaadhal.. vegam Andha sogam kandukolla Manjal pottu thandhaal ennaiyya.

Male: Aanandha thaen sindhum poonjoliayil

Male: Nee nadandhu pogaiyilae Poo nadandhu pogakanden..
Female: Hahahaha
Male: Nee sirikkum ponnazhagil Paal vadindhu oda kanden

Female: Mutho . maniyo Ellaam kavidhai Engae katrukonda viththai idhu..

Male: Sollithandadhu undhan paarvai Allithanthadhu undhan jaadai
Female: Anbil aadum ullam kanden

Male: Aanandha thaen sindhum poonjolaiyil Aayiram seerkondu vandhen amma..

Female: Neramundu. kaalamundu Maalaiyida sondhamundu.. Maalaiyita pinnal indha Solaikili konjum vandhu

Male: Ponnae.. poovae.. Ellaam kurumbu Engae katrukonda vithai idhu.

Female: Achamthandhadhu undhan vegam Vetkamthandhadhu undhan mogam
Male: Anbil aadum ullam kanden

Female: Aanandha thaen sindhum poonjolaiyil Aayiram seerkondu vandhavarae

Female: Kaadhal.. vegam Andha sogam kandukolla Manjal pottu thandhaal ennaiyya.

Male: Aanandha thaen sindhum poonjolaiyil Aayiram seerkondu vandhen amma..

Other Songs From Mann Vasanai (1983)

Similiar Songs

Most Searched Keywords
  • new tamil songs lyrics

  • yaar azhaippadhu song download

  • vinayagar songs tamil lyrics

  • kannana kanne malayalam

  • ondra renda aasaigal karaoke lyrics in tamil

  • teddy marandhaye

  • asuran song lyrics

  • aagasam song soorarai pottru

  • sarpatta parambarai songs list

  • you are my darling tamil song

  • putham pudhu kaalai song lyrics in tamil

  • paatu paadava

  • lyrics songs tamil download

  • tamil love song lyrics for whatsapp status

  • bujjisong lyrics

  • master vaathi raid

  • soorarai pottru mannurunda lyrics

  • old tamil songs lyrics in tamil font

  • tamil christmas songs lyrics pdf

  • um azhagana kangal hephzibah renjith mp3 download