Added Date: Feb 11, 2022
ஆண்: கும்தலக்கடி கும்தலக்கடி பாட்டு இதை கும்மிடிபூண்டி கூட்சு வண்டியில் ஏத்து
குழு: கும்தலக்கடி கும்தலக்கடி பாட்டு இதை கும்மிடிபூண்டி கூட்சு வண்டியில் ஏத்து
குழு: {கும்தலக்கடி கும்தலக்கடி} (2)

ஆண்: நான் மாமனாரு வீட்டில் மன்னனாக ஆனேன் ஆனபோதும் இங்கே அண்ணனாகிப் போனேன்
ஆண்: கும்தலக்கடி கும்தலக்கடி

ஆண்: பாட்டாளிக் கூட்டமெல்லாம் பாரவண்டி இழுக்குது
குழு: பாடுபட்டுப் பொழைக்குது பாட்டுக்கள் எடுத்துப் படிக்குது
ஆண்: அன்னாடம் மீன் பிடிக்கும் ஏழை சனம் கடலிலே
குழு: போகுறப்போ படகிலே ஏலேலோ என்று பாடுது
ஆண்: ஏத்தம் இறைப்பவன்
குழு: ஹேய்ய்
ஆண்: ஏரைப் பிடிப்பவன்
குழு: ஹேய்ய்
ஆண்: மூட்டை சுமப்பவன்
குழு: ஹேய்ய்
ஆண்: முடியை வழிப்பவன்
ஆண்: எல்லாம் ஒரு இனம் இங்கு பாடித்தான் செய்யுது வேல
குழு: ஹேய்ய் ஹே
ஆண்: பாட்டாலே மனம் கொண்ட பாரங்கள் நீங்குவதாலே
குழு: ஹேய்ய் ஹே
ஆண்: நாம் கூடத்தான் ஒரு கச்சேரி வைப்போமடா
குழு: ஹேய்

ஆண்: தை மாசம் பிறந்திடுச்சு பொங்கப் பானை வைக்கலாம்
குழு: புதுசு வாங்கிக்கட்டலாம் பொங்கலோ பொங்கல் பாடலாம்
ஆண்: ஓயாமல் உழைக்கும் வர்க்கம் நாளும் இங்கு சிரிக்கணும்
குழு: நாடும் வீடும் செழிக்கணும் நல்லது எல்லாம் நடக்கணும்
ஆண்: ஏறி கெடக்குது
குழு: ஹேய்ய்
ஆண்: எல்லாம் விலையிலே
குழு: ஹேய்ய்
ஆண்: ஏற்றம் வரலியே
குழு: ஹேய்ய்
ஆண்: எங்க நிலையிலே
ஆண்: மாசம் தான் வரும் எங்க சம்பளம் பத்தலே சாமி
குழு: ஹேய்ய் ஹே
ஆண்: போனஸ்தான் தரும் முதலாளியை மெச்சிடும் பூமி
குழு: ஹேய்ய் ஹே
ஆண்: போராடினா வெற்றி நிச்சயம் நிச்சயம் தான் ஹேய்.

குழு: கும்தலக்கடி கும்தலக்கடி பாட்டு
ஆண்: ஆமாம்
குழு: இதை கும்மிடிபூண்டி கூட்சு வண்டியில் ஏத்து
ஆண்: போடு
குழு: {கும்தலக்கடி கும்தலக்கடி பாட்டு இதை கும்மிடிபூண்டி கூட்சு வண்டியில் ஏத்து} (2)

Male: Kumthalakkadi Kumthalakkadi paattu Idhai kummidippoondi Goodsu vandiyil yeththu
Chorus: Kumthalakkadi Kumthalakkadi paattu Idhai kummidippoondi Goodsu vandiyil yeththu
Chorus: {Kumthalakkadi Kumthalakkadi } (2)

Male: Naan maamannaru veettil Mannanaaga aanen Aanabodhum ingae Annanaagi ponen
Male: Kumthalakkadi Kumthalakkadi

Male: Paattaali koottamellaam
Paaravandi izhukkudhu
Chorus: Paadubattu pozhaikkudhu
Paattugal eduththu padikkudhu
Male: Annaadam meen pidukkum
Ezhaisanam kadalilae
Chorus: Pogurappoo padagilae
Elaelo endru paadudhu
Male: Yeththam iraippavan
Chorus: Heyy
Male: Yera pidippavan
Chorus: Heyy
Male: Moottai sumappavan
Chorus: Heyy
Male: Mudiyai vazhippavan
Male: Ellaam oru inam
Ingu paadiththaan seiyudhu velai
Chorus: Heyy hey
Male: Paattaalae manam konda
Baarangal neenguvadhaalae
Chorus: Heyy hey
Male: Naam koodaththaan
Oru kacheri vaippomadaa
Chorus: Heyy
Chorus: Kumthalakkadi Kumthalakkadi paattu Idhai kummidippoondi Goodsu vandiyil yeththu
Male: Thaimaasam pirandhiduchu
Ponga paanai vaikkalaam
Chorus: Pudhusu vaangikkattalaam
Pongalo pongal paadalaam
Male: Oyaamal uzhaikkum vargham
Naalum ingu sirikkanum
Chorus: Naadum veedum sezhikkanum
Nalladhu ellaam nadakkanum
Male: Yeri kidakkudhu
Chorus: Heyy
Male: Ellaam vilaiyilae
Chorus: Heyy
Male: Yetram varaliyae
Chorus: Heyy
Male: Enga nilaiyilae
Male: Maasam thaan varum
Enga sambalam paththalae saami
Chorus: Heyy hey
Male: Bonus thaan tharum
Mudhalaaliyai mechchidum boomi
Chorus: Heyy hey
Male: Poraadinaa vetri nichchaiyam
Nichchaiyam thaan hei
Male: Kumthalakkadi Kumthalakkadi paattu Idhai kummidippoondi Goodsu vandiyil yeththu
Chorus: Kumthalakkadi Kumthalakkadi paattu Idhai kummidippoondi Goodsu vandiyil yeththu
Male: Naan maamannaru veettil Mannanaaga aanen Aanabodhum ingae Annanaagi ponen
Male: Kumthalakkadi Kumthalakkadi
Male: Kumthalakkadi Kumthalakkadi paattu Idhai kummidippoondi Goodsu vandiyil yeththu
Chorus: Kumthalakkadi
Kumthalakkadi paattu
Male: Amaam
Chorus: Idhai kummidippoondi
Goodsu vandiyil yeththu
Male: Podu
Chorus: {Kumthalakkadi Kumthalakkadi paattu Idhai kummidippoondi Goodsu vandiyil yeththu} (2)
tamil devotional songs karaoke with lyrics
paatu paadava
ovvoru pookalume karaoke with lyrics in tamil
tamil christian songs lyrics with chords free download
tamil poem lyrics
amman kavasam lyrics in tamil pdf
oh azhage maara song lyrics
usure soorarai pottru
verithanam song lyrics
sri ganesha sahasranama stotram lyrics in tamil
asuran song lyrics in tamil download mp3
aagasam song soorarai pottru download
tamil mp3 song with lyrics download
sarpatta parambarai dialogue lyrics in tamil
maruvarthai pesathe song lyrics in tamil
tamil karaoke songs with malayalam lyrics
aasai nooru vagai karaoke with lyrics
mayya mayya tamil karaoke mp3 download
uyirae uyirae song lyrics
tamil karaoke songs with lyrics for male singers