Adi Paaduthe Paaduthe Song Lyrics

Mannavaru Chinnavaru cover
Movie: Mannavaru Chinnavaru (1999)
Music: Geethapriyan
Lyricists: Pazhani Bharathi
Singers: S. P. Balasubrahmanyam

Added Date: Feb 11, 2022

ஆண்: அடி பாடுதே பாடுதே பூஞ்சோலைக் குயில் ஒன்னு பாட்டுக்கு அர்த்தம் சொல்லு ஆஹா ஓஹோ
பெண்: குயில் பாடுதே பாடுதே பாட்டுக்கு அர்த்தங்கள் புரியாது விட்டுத் தள்ளு ஆஹா ஆஹா

ஆண்: அடி குக்கூனா பக்கம் வா அடி குக்கூனா முத்தம் தா
பெண்: இது நீ சொல்லும் பாஷை குயில் சொல்லாத பாஷை நீ என் காதில் பூ சுத்தாதே

ஆண்: ஹோய் அம்மாடி என்னை நம்பு ஆகாது இந்த வம்பு
பெண்: ஹை செல்லாது உன் குறும்பு ஹ ஆகாது இந்த வம்பு

ஆண்: அடி பாடுதே பாடுதே பூஞ்சோலைக் குயில் ஒன்னு பாட்டுக்கு அர்த்தம் சொல்லு ஹோய் குயில் பாடுதே பாடுதே பாட்டுக்கு அர்த்தங்கள் புரியாது விட்டுத் தள்ளு

ஆண்: கண்மணி உப்பில்லாத வாழ்வில் ஹோய் முத்தமிட்டு சக்கரை சேரு
பெண்: காதலில் முத்தமொரு பாகம்தான் முத்தம் மட்டும் காதலாகாது

ஆண்: மீண்டும் சிறு பிள்ளையாகி நாம் கொஞ்சம் விளையாடலாம் போதும் விளையாட்டும் உன்னிடம் இங்கே வினையாகலாம்

ஆண்: வெட்கத்தை ஒத்தி வை அச்சத்தை பொத்தி வை முத்தத்தில் மோட்சம் வரச்செய் ஹ ஹா

பெண்: ஹ செல்லாது உன் குறும்பு ஹ ஆகாது இந்த வம்பு
ஆண்: அட அம்மாடி என்னை நம்பு ஆகாது இந்த வம்பு

பெண்: குயில் பாடுதே பாடுதே பாட்டுக்கு அர்த்தங்கள் புரியாது விட்டுத் தள்ளு
ஆண்: அடி பாடுதே பாடுதே பூஞ்சோலைக் குயில் ஒன்னு பாட்டுக்கு அர்த்தம் சொல்லு ஹோய் ஹோய்

பெண்: காதலாம் நந்தவனச் சோலையில் பூக்கள் இனி கிள்ளக்கூடாது
ஆண்: பூவே நீ அபிநயத்தில் அழைக்கிறாய் பக்கம் வந்தால் தள்ளக்கூடாது

பெண்: கண்ணா குறும்பான விரல்களை எங்கே.. தண்டிப்பது
ஆண்: அன்பே..என் கொள்கை என்பது எல்லாம் மன்னிப்பது

பெண்: வரம்பை மீறாதே குறும்பை வீசாதே அழகை கொள்ளையிடாதே

ஆண்: ஹேய் அம்மாடி என்னை நம்பு ஆகாது இந்த வம்பு
பெண்: ஹஹா செல்லாது உன் குறும்பு ஹ ஆகாது இந்த வம்பு

ஆண்: ஹோய் ஹோய் ஹோய் அம்மாடி என்னை நம்பு ஆகாது இந்த வம்பு
பெண்: ஹை செல்லாது உன் குறும்பு ஹா ஆகாது இந்த வம்பு

Male: Adi paaduthae poonjolai kuyil onnu Paattukku arththam sollu aahaa oho
Female: Kuyil paaduthae paaduthae paattukku Arththangal puriyaathu vittu thallu aaha aahaa

Male: Adi kukkoonaa pakkam vaa Adi kukkoonaa muththam thaa
Female: Idhu nee sollum paasai Kuyil sollaatha paashai Nee en kadhil poo suththuthae

Male: Hoi ammaadi ennai nambu aagaathu intha vambu Female Hai sellaathu un kurumbu ha aagaathu intha vambu

Male: Adi paaduthae poonjolai kuyil onnu Paattukku arththam sollu hoi Kuyil paaduthae paaduthae paattukku Arththangal puriyaathu vittu thallu

Male: Kanmani uppillaatha vaazhvil hoi Muththamittu sarkkarai saeru
Female: Kadhalil muththamoru paagamthaan Muththam mattum kadhalaagaathu

Male: Meendum siru pillaiyaagi Naam konjam vilaiyaadalaam Pothum vilaiyaattu unnidam Ingae vinaiyaagalamsell

Male: Vetkaththai oththi vai achchaththai poththi vai Muththathil motcham vara sei ha ha

Female: Ha sellaathu un kurumbu Ha aagaathu intha vambu
Male: Ada ammaadi ennai nambu Aagaathu intha vambu

Female: Kuyil paaduthae paaduthae paattukku Arththangal puriyaathu vittu thallu
Male: Adi paaduthae poonjolai kuyil onnu Paattukku arththam sollu hoi hoi

Female: Kannaa kurumbaana viralgalai Engae thandippathu
Male: Anbae en kolgai enbathu Ellaam mannippathu

Female: Varambai meeraathae kurumbai veesaathae Azhagai kollaiyidaathae

Male: Haei ammaadi ennai nambu Aagaathu intha vambu
Female: Hahaa selllaathu un kurumbu Ha aagaathu intha vambu

Male: Adi paaduthae poonjolai kuyil onnu Paattukku arththam sollu hoi Kuyil paaduthae paaduthae paattukku Arththangal puriyaathu vittu thallu

Male: Adi kukkoonaa pakkam vaa Adi kukkoonaa muththam thaa
Female: Idhu nee sollum paasai Kuyil sollaatha paashai Nee en kadhil poo suththuthae

Male: Hoi hoi hoi ammaadi Ennai nambu aagaathu intha vambu
Female: Hai selllaathu un kurumbu Ha aagaathu intha vambu

Most Searched Keywords
  • kanakadhara stotram tamil lyrics in english

  • best tamil song lyrics for whatsapp status download

  • naan movie songs lyrics in tamil

  • ovvoru pookalume karaoke

  • kannana kanne malayalam

  • mainave mainave song lyrics

  • karaoke lyrics tamil songs

  • tamil worship songs lyrics in english

  • kannalane song lyrics in tamil

  • thullatha manamum thullum padal

  • hanuman chalisa tamil translation pdf

  • tamil whatsapp status lyrics download

  • 90s tamil songs lyrics

  • christian songs tamil lyrics free download

  • morattu single song lyrics

  • maara song lyrics in tamil

  • romantic songs lyrics in tamil

  • tamil karaoke songs with lyrics for male singers

  • tamil song search by lyrics

  • karaoke songs with lyrics tamil free download