Kadavul Thoongavillai Song Lyrics

Mannippu cover
Movie: Mannippu (1969)
Music: S. M. Subbaiah Naidu
Lyricists: Vaali
Singers: Sirkazhi Govindarajan

Added Date: Feb 11, 2022

ஆண்: பாதை தெரிகின்றது அவன் பயணம் தொடர்கின்றது யார் சிரித்தாலும் யார் அழுதாலும் தன் வழி நடக்கின்றது

ஆண்: கடவுள் தூங்கவில்லை அவன் கண்ணில் மயக்கமில்லை.ஈ.. கடவுள் தூங்கவில்லை அவன் கண்ணில் மயக்கமில்லை.ஈ..

ஆண்: உண்மை என்ற சொல்லை அவன் மறைத்து வைப்பதில்லை உண்மை என்ற சொல்லை அவன் மறைத்து வைப்பதில்லை

ஆண்: கடவுள் தூங்கவில்லை..ஈ..

ஆண்: கண்ணுக்குள் ஆயிரம் காட்சி வரும் உன் நெஞ்சுக்குள் ஆயிரம் நினைவு வரும் கண்ணுக்குள் ஆயிரம் காட்சி வரும் உன் நெஞ்சுக்குள் ஆயிரம் நினைவு வரும்

ஆண்: மண்ணுக்குள் உடலை மறைத்தாலும்.ம்ம்ம்.. மண்ணுக்குள் உடலை மறைத்தாலும் நீ மனதுக்குள் மறைத்தது வெளியாகும்

ஆண்: கடவுள் தூங்கவில்லை..ஈ.. தூங்கவில்லை..

ஆண்: இருட்டில் தருமம் இருக்கின்றது அதில் காலத்தின் வெளிச்சம் விழுகின்றது இருட்டில் தருமம் இருக்கின்றது அதில் காலத்தின் வெளிச்சம் விழுகின்றது

ஆண்: உலகத்தின் பார்வையில் படுகின்றது உலகத்தின் பார்வையில் படுகின்றது அது உள்ளத்தின் நினைவைத் தொடுகின்றது

ஆண்: கடவுள் தூங்கவில்லை..ஈ.. தூங்கவில்லை..

ஆண்: ஒவ்வொரு மனிதனும் இறக்கின்றான் அவன் இருப்பவன் கண்ணைத் திறக்கின்றான்.. ஒவ்வொரு மனிதனும் இறக்கின்றான் அவன் இருப்பவன் கண்ணைத் திறக்கின்றான்

ஆண்: அறிந்தவன் தெரிந்தே நடிக்கின்றான் அறிந்தவன் தெரிந்தே நடிக்கின்றான் அவன் ஆட்டத்தின் முடிவில் துடிக்கின்றான்

ஆண்: கடவுள் தூங்கவில்லை..ஈ.. அவன் கண்ணில் மயக்கமில்லை.ஈ.. கடவுள் தூங்கவில்லை

ஆண்: உண்மை என்ற சொல்லை அவன் மறைத்து வைப்பதில்லை உண்மை என்ற சொல்லை அவன் மறைத்து வைப்பதில்லை

ஆண்: கடவுள் தூங்கவில்லை..ஈ.. தூங்கவில்லை..ஈ..

Male: Paadhai therigindrathu avan Payanam thodargindrathu Yaar siriththaalum yaar azhuthaalum Than vazhi nadakgindrathu

Male: Kadavul thoongavillai Avan kannil mayakkammillai...eee.. Kadavul thoongavillai Avan kannil mayakkammillai...eee..

Male: Unmai endra sollai Avan maraiththu vaippathillai Unmai endra sollai Avan maraiththu vaippathillai

Male: Kadavul thoongavillai..eee...

Male: Kannukkul aayiram kaatchi varum Un nenjukkul aayiram ninaivu varum

Male: Mannukkul udalai maraiththalum.mmm.. Mannukkul udalai maraiththalum. Nee manathukkul maraiththathu veliyaagum

Male: Kadavul thoongavillai..eee... Thoongavillai...

Male: Iruttil tharumam irukkindrathu Athil kaalaththin velichcham vizhugindrathu Iruttil tharumam irukkindrathu Athil kaalaththin velichcham vizhugindrathu

Male: Ulagaththin paarvaiyil padugindrathu Ulagaththin paarvaiyil padugindrathu Adhu ullaththin ninaivai thodugindrathu

Male: Kadavul thoongavillai..eee... Thoongavillai...

Male: Ovvoru manithanum irakkiraan Avan iruppavan kannai thirakkindraan Ovvoru manithanum irakkiraan Avan iruppavan kannai thirakkindraan

Male: Arinthavan therinthae nadikkindraan Arinthavan therinthae nadikkindraan Avan aattaththin mudivil thudikkindraan

Male: Kadavul thoongavillai..eee... Avan kannil mayakkammillai...eee.. Kadavul thoongavillai

Male: Unmai endra sollai Avan maraiththu vaippathillai Unmai endra sollai Avan maraiththu vaippathillai

Male: Kadavul thoongavillai..eee... Thoongavillai...eee...

Similiar Songs

Dekho Dekho Song Lyrics
Movie: Aadhavan
Lyricist: Vaali
Music Director: Harris Jayaraj
Maasi Maasi Song Lyrics
Movie: Aadhavan
Lyricist: Vaali
Music Director: Harris Jayaraj
Anbulla Kadhali Song Lyrics
Movie: Aalwar
Lyricist: Vaali
Music Director: Srikanth Deva
Hip Hip Hurray Song Lyrics
Movie: Aahaa
Lyricist: Vaali
Music Director: Deva
Most Searched Keywords
  • tholgal

  • chinna sirusunga manasukkul song lyrics

  • usure soorarai pottru lyrics

  • venmegam pennaga karaoke with lyrics

  • tamil karaoke songs with lyrics download

  • ennala marakka mudiyavillai song lyrics in tamil download mp3

  • kanne kalaimane karaoke download

  • ellu vaya pookalaye song download lyrics in tamil

  • unnodu valum nodiyil ringtone download

  • porale ponnuthayi karaoke

  • kaiyile aagasam soorarai pottru lyrics

  • maruvarthai pesathe song lyrics in tamil

  • lyrics songs tamil download

  • kutty story song lyrics

  • tamil music without lyrics free download

  • master vaathi raid

  • karaoke songs with lyrics in tamil

  • only tamil music no lyrics

  • aagasatha

  • story lyrics in tamil