Added Date: Feb 11, 2022
ஆண்: நீ எங்கே...ஏ.... என் நினைவுகள் அங்கே..ஏ....ஏ.. என் நினைவுகள் அங்கே
ஆண்: நீ எங்கே.. என் நினைவுகள் அங்கே... நீ எங்கே.. என் நினைவுகள் அங்கே. நீ ஒரு நாள் வரும் வரையில் நீ ஒரு நாள் வரும் வரையில் நான் இருப்பேன் நதிக்கரையில்
ஆண்: நீ எங்கே...ஏ.... என் நினைவுகள் அங்கே..
ஆண்: பிறப்பிடம் வேறாய் இருந்தாலும் என் இருப்பிடம் உனது மனமல்லவா பிறப்பிடம் வேறாய் இருந்தாலும் என் இருப்பிடம் உனது மனமல்லவா
ஆண்: ஆயிரம் காலம் ஆன பின்னாலும் வாழும் காதல் உறவல்லவா
ஆண்: நீ எங்கே...ஏ.... என் நினைவுகள் அங்கே.. நீ ஒரு நாள் வரும் வரையில் நான் இருப்பேன் நதிக்கரையில்

Male: Nee engae..ae. En ninaivugal angae..ae... En ninaivugal angae..
Male: Nee engae.. En ninaivugal angae.. Nee engae.. En ninaivugal angae.. Nee oru naal varum varaiyil Nee oru naal varum varaiyil Naan irupaen nathikkaraiyil
Male: Nee engae..ae.. En ninaivugal angae
Male: Pirappidam vaeraai irunthaalum En iruppidam unathu manamallavaa Pirappidam vaeraai irunthaalum En iruppidam unathu manamallavaa
Male: Aayiram kaalam aana pinaalum Vaazhum kadhal uravallavaa
Male: Nee engae..ae. En ninaivugal angae.. Nee oru naal varum varaiyil Naan irupaen nathikkaraiyil
Male: Nee engae..ae.. En ninaivugal angae
tamil christian songs lyrics
maruvarthai pesathe song lyrics
soundarya lahari lyrics in tamil
sarpatta parambarai songs lyrics
tamil thevaram songs lyrics
tamil devotional songs lyrics in english
tamil christian songs lyrics in english pdf
thamirabarani song lyrics
tamil karaoke songs with lyrics free download
cuckoo cuckoo tamil song lyrics
soorarai pottru dialogue lyrics
maara song lyrics in tamil
kayilae aagasam karaoke
tamil christian songs lyrics pdf
lyrics of new songs tamil
unakaga poranthene enathalaga song lyrics in tamil
karnan movie song lyrics in tamil
tamil music without lyrics
tamil lyrics video
aalapol velapol karaoke