Vennila Vaanil Varum Song Lyrics

Mannippu cover
Movie: Mannippu (1969)
Music: S. M. Subbaiah Naidu
Lyricists: Vaali
Singers: P. Susheela and T. M. Soundararajan

Added Date: Feb 11, 2022

ஆண்: வெண்ணிலா வானில் வரும் வேளையில் நான் விழித்திருந்தேன் வெண்ணிலா வானில் வரும் வேளையில் நான் விழித்திருந்தேன்

ஆண்: எண்ணிலாக் கனவுகளில் எதையெதையோ நினைத்திருந்தேன் எண்ணிலாக் கனவுகளில் எதையெதையோ நினைத்திருந்தேன்

ஆண்: வெண்ணிலா வானில் வரும் வேளையில் நான் விழித்திருந்தேன்

பெண்: ஆஅ...ஆஅ...ஆஅ...ஆ.. ஆஅ...ஆஅ...ஆஅ...ஆ..
பெண்: நாலு வித குணமிருக்கும் அஞ்சுகின்ற மனமிருக்கும் நாலு வித குணமிருக்கும் அஞ்சுகின்ற மனமிருக்கும்

பெண்: ஆறுகின்ற பொழுது வரை அனல் போல் கொதிப்பதெது

ஆண்: ஆஅ...ஆஅ...ஆஅ...ஆ.. ஆசை கொண்ட இதயமது

பெண்: வெண்ணிலா வானில் வரும் வேளையில் நான் விழித்திருந்தேன்

ஆண்: வான வில்லின் நிறமெடுத்து மேகமென்னும் வெண் திரையில் வான வில்லின் நிறமெடுத்து மேகமென்னும் வெண் திரையில்

ஆண்: மின்னல் எனும் தூரிகையால் நான் வரைந்த கோலமெது

பெண்: ஆஅ...ஆஅ...ஆஅ...ஆ.. கன்னி எந்தன் வடிவமது

ஆண்: வெண்ணிலா வானில் வரும் வேளையில் நான் விழித்திருந்தேன்

பெண்: காமன் கை வில்லெடுத்து அஞ்சு விதப் பூத்தொடுத்து காமன் கை வில்லெடுத்து அஞ்சு விதப் பூத்தொடுத்து

பெண்: பூமகளின் நெஞ்சினிலே போர் தொடுக்கும் நேரமெது

ஆண்: ஆஅ...ஆஅ...ஆஅ...ஆ.. மஞ்சள் வெயில் மாலை அது

ஆண்: முத்துச் சிப்பி வாய் திறக்க மோகம் கொண்டு துடித்திருக்க முத்துச் சிப்பி வாய் திறக்க மோகம் கொண்டு துடித்திருக்க

ஆண்: கொட்டும் மழைத் துளி விழுந்து கொஞ்சக் கொஞ்ச என்ன வரும்

பெண்: ஆஅ...ஆஅ...ஆஅ...ஆ.. முத்து ஒன்று பிறந்து வரும்

பெண்: வெண்ணிலா வானில் வரும் வேளையில் நான் விழித்திருந்தேன்

ஆண்: எண்ணிலாக் கனவுகளில் எதையெதையோ நினைத்திருந்தேன்

இருவர்: வெண்ணிலா வானில் வரும் வேளையில் நான் விழித்திருந்தேன்

Male: Vennilaa vaanil Varum vaelayil naan vizhiththirunthaen Vennilaa vaanil Varum vaelayil naan vizhiththirunthaen

Male: Ennillaa kanavugalil Edhai edhaiyo ninaiththirunthaen Ennillaa kanavugalil Edhai edhaiyo ninaiththirunthaen

Male: Vennilaa vaanil Varum vaelayil naan vizhiththirunthaen

Female: Aaa...aaa...aaa...aa... Aaa...aaa...aaa...aa...
Female: Naalu vidha kunamirukkum Anjugindra manamirukkum Naalu vidha kunamirukkum Anjugindra manamirukkum

Female: Aarugindra pozhuthu varai Anal pol kothippathu edhu

Male: Aaa...aaa...aaa...aa... Aasai konda idhayamathu

Male: Vennilaa vaanil Varum vaelayil naan vizhiththirunthaen

Male: Vaana villin niram eduththu Maegam ennum ven thiraiyil Vaana villin niram eduththu Maegam ennum ven thiraiyil

Male: Minnal enum thoorigaiyil Naan varaintha kolam edhu

Female: Aaa...aaa...aaa...aa... Kanni enthan vadivam athu

Male: Vennilaa vaanil Varum vaelayil naan vizhiththirunthaen

Female: Kaaman kai villeduththu Anju vitha pooththoduththu Kaaman kai villeduththu Anju vitha pooththoduththu

Female: Poomagalin nenjinilae Por thodukkum naeram edhu

Male: Aaa...aaa...aaa...aa... Manjal veyil maalai athu

Male: Muththu sippi vaai thirakka Mogam kondu thudiththirukka Muththu sippi vaai thirakka Mogam kondu thudiththirukka

Male: Kottum mazhaithuli vizhunthu Konja konja enna varum

Female: Aaa...aaa...aaa...aa... Muththu ondru piranthu varum

Female: Vennilaa vaanil Varum vaelayil naan vizhiththirunthaen

Male: Ennillaa kanavugalil Edhai edhaiyo ninaiththirunthaen

Both: Vennilaa vaanil Varum vaelayil naan vizhiththirunthaen

Similiar Songs

Dekho Dekho Song Lyrics
Movie: Aadhavan
Lyricist: Vaali
Music Director: Harris Jayaraj
Maasi Maasi Song Lyrics
Movie: Aadhavan
Lyricist: Vaali
Music Director: Harris Jayaraj
Anbulla Kadhali Song Lyrics
Movie: Aalwar
Lyricist: Vaali
Music Director: Srikanth Deva
Hip Hip Hurray Song Lyrics
Movie: Aahaa
Lyricist: Vaali
Music Director: Deva
Most Searched Keywords
  • tamil song meaning

  • tamilpaa master

  • ovvoru pookalume karaoke download

  • aasai nooru vagai karaoke with lyrics

  • google google song lyrics in tamil

  • tamil devotional songs lyrics in english

  • irava pagala karaoke

  • oru vaanavillin pakkathilae song lyrics

  • murugan songs lyrics

  • tamil karaoke songs with lyrics for female

  • cuckoo cuckoo lyrics in tamil

  • tamil to english song translation

  • master the blaster lyrics in tamil

  • vaathi raid lyrics

  • arariro song lyrics in tamil

  • tamil songs lyrics images in tamil

  • kadhal mattum purivathillai song lyrics

  • alaipayuthey karaoke with lyrics

  • kannamma song lyrics

  • master tamil padal

Recommended Music Directors