Added Date: Feb 11, 2022
ஆண்: மாந்தோப்புக் கிளியே மச்சானப் பாரு மனச்சாந்தி காண மனசார பழகு பழகு
பெண்: ஆத்தோட்டம் போலே அழகாக பேசி காத்தோட்டம் போலே கலந்திட்டேன் மச்சான் மச்சான்
ஆண்: அம்புட்டு போதும் அச்சாரம் தாரேன்
பெண்: அம்மம்மா நானும் ஆளான பொண்ணு
ஆண்: அட அம்புட்டு போதும் அச்சாரம் தாரேன்

ஆண்: ஆளான உன்ன ஆளத்தான் என்ன ஆண்டவன் படச்சான் ஆசைய வெதச்சான் ஆளான உன்ன ஆளத்தான் என்ன ஆண்டவன் படச்சான் ஆசைய வெதச்சான்
பெண்: ஆவணி மாசம் தாவணிப் போட்டேன் அதுக்குள்ளே புள்ள தாளாது மச்சான் மச்சான்

ஆண்: என் மாமன் பொண்ணே உன் மேனி நோக ஒரு மூணு வருஷம் ஒரு பிள்ள வேண்டாம் என் மாமன் பொண்ணே உன் மேனி நோக ஒரு மூணு வருஷம் ஒரு பிள்ள வேண்டாம்
பெண்: நெருப்போட பஞ்சு நெருங்கிட்டா போச்சு நெருப்போட பஞ்சு நெருங்கிட்டா போச்சு
ஆண்: நாடெங்கும் ஒண்ணு அதுக்காக இருக்கு புள்ள..

Male: Maanthoppu kiliyae machaana paaru
Manasanthi kaana manasaara pazhagu pazhagu
Female: Aaththottam polae azhagaaga pesi
Kaathottam polae kalanthitten machaan machaan
Male: Ambuttu podhum achaaram thaaren
Female: Ammammaa naanum aalana ponnu
Male: Ada ambuttu podhum achaaram thaaren
Female: Ammammaa naanum aalana ponnu
Male: Maanthoppu kiliyae machaana paaru
Manasanthi kaana manasaara pazhagu pazhagu
Female: Aaththottam polae azhagaaga pesi
Kaathottam polae kalanthitten machaan machaan
Male: Aalaana unna aalathaan enna Aandavan padachaan aasaiya vedhachaan Aalaana unna aalathaan enna Aandavan padachaan aasaiya vedhachaan
Female: Aavani maasam thaavani potten Adhukkullae pulla thaaladhu machaan machaan
Male: Maanthoppu kiliyae machaana paaru
Manasanthi kaana manasaara pazhagu pazhagu
Female: Aaththottam polae azhagaaga pesi
Kaathottam polae kalanthitten machaan machaan
Male: En maaman ponnae un maeni noga Oru moonu varusham oru pulla vendam En maaman ponnae un maeni noga Oru moonu varusham oru pulla vendam
Female: Neruppoda panju nerungitta pochu Neruppoda panju nerungitta pochu
Male: Naadengum onnu adhukaaga irukku Pulla.aaa..
Male: Maanthoppu kiliyae machaana paaru
Manasanthi kaana manasaara pazhagu pazhagu
Female: Aaththottam polae azhagaaga pesi
Kaathottam polae kalanthitten machaan machaan
ithuvum kadanthu pogum song lyrics
idhuvum kadandhu pogum song lyrics
vennilave vennilave song lyrics
soorarai pottru songs singers
dingiri dingale karaoke
google google song lyrics tamil
enjoy enjoy song lyrics in tamil
worship songs lyrics tamil
kutty pattas full movie in tamil
lollipop lollipop tamil song lyrics
soorarai pottru songs lyrics in english
ganapathi homam lyrics in tamil pdf
arariro song lyrics in tamil
tamil love feeling songs lyrics video download
nenjodu kalanthidu song lyrics
amman devotional songs lyrics in tamil
velayudham song lyrics in tamil
tamil christian christmas songs lyrics
kutty pattas tamil full movie
kayilae aagasam karaoke