Added Date: Feb 11, 2022
பெண்: ஆத்தாடி ஆத்தா இந்த அழகான தங்கக்கட்டி பார்த்தாக்க கட்டுப்பட்டி பாஞ்சாக்க சிங்கக்குட்டி ஏன்டி கண்ணு என்னடி அச்சச்சோ...

பெண்: மாப்பிள்ளை பார்த்துக்கங்க பொண்ணு ரொம்ப சாதுங்க மஞ்சத்தில் கோபம் வேண்டாம் சின்னஞ்சிறுசு பாருங்க
பெண்: மாப்பிள்ளை பார்த்துக்கங்க பொண்ணு ரொம்ப சாதுங்க மஞ்சத்தில் கோபம் வேண்டாம் சின்னஞ்சிறுசு பாருங்க தொட்டாலும்
பெண்: ஆஹாஹா
பெண்: பட்டாலும்
பெண்: ஹே ஹே ஹே
பெண்: தொட்டாலும் பட்டாலும் துள்ளுவாங்க பதமாக கொஞ்சம் பார்த்துக்கோங்க போக போக சரியாப் போகுங்க...

பெண்: பொண்ணுக்கு பஞ்சமின்னா எந்த பொண்ணை பார்த்தீங்க புடவையை கட்டக்கூட ஆளு ஒண்ணு வேணுங்க
பெண்: பொண்ணுக்கு பஞ்சமின்னா எந்த பொண்ணை பார்த்தீங்க புடவையை கட்டக்கூட ஆளு ஒண்ணு வேணுங்க அம்மம்மா
பெண்: ஹே ஹே ஹே
பெண்: பொம்பள
பெண்: ஏ ஹா ஹா
பெண்: அம்மம்மா பொம்பள அலங்காரி சிரிப்பாலே உடல் வளர்த்தாளே போகப் போக புரியும் பாருங்க...

பெண்: மின்னலை பொண்ணா தள்ளிக் கொண்டு வந்தா பாருங்க மீசையை மட்டும் வச்சா ஆம்பிளைதான் கேளுங்க

பெண்: ஜானகி
பெண்: ஆ ஹாஹா
பெண்: ராமன் போல்
பெண்: ஹோ ஹோ ஹோ
பெண்: ஜானகி ராமன் போல் பந்த பாசம்
பெண்: சரிதான்டி இனி வனவாசம்
இருவர்: வேண்டாம் தாயே தலையணை உபதேசம்
பெண்: ஆத்தாடி ஆத்தா இந்த அழகான தங்கக்கட்டி
பெண்: பார்த்தாக்க கட்டுப்பட்டி பாஞ்சாக்க சிங்கக்குட்டி
இருவர்: ஏன்டி கண்ணு என்னடி அச்சச்சோ...

Female: Aathaadi aathaa indha azhagaana Thanga katti Paathaakka katta petti paanjaakka singa kutti Yaendi kannu ennadi achacho

Female: Maappillai paathukkanga Ponnu romba saadhunga Manjathil kobam vaendaa chinnanchirusu paarunga
Female: Maappillai paathukkanga Ponnu romba saadhunga Manjathil kobam vaendaa chinnanchirusu paarunga Thottaalum
Female: Aahaahaa
Female: Pattaalum
Female: Hae hae hae
Female: Thottaalum pattaalum thulluvaanga Padhamaaga konjam paathukkonga Poga poga sariyaa pogunga
Female: Aathaadi aathaa indha azhagaana Thanga katti Paathaakka katta petti paanjaakka singa kutti Yaendi kannu ennadi achacho
Female: Ponnukku panjamminnaa Endha ponna paathinga Podavaiya katta kooda aalu onnu vaenunga
Female: Ponnukku panjamminnaa Endha ponna paathinga Podavaiya katta kooda aalu onnu vaenunga Ammammaa
Female: Hae hae hae
Female: Pombala
Female: Aahaahaa
Female: Ammammaa pombala alangaari Sirippaalae oora valachaalae Poga poga puriyum paarunga
Female: Aathaadi aathaa indha azhagaana Thanga katti Paathaakka katta petti paanjaakka singa kutti Yaendi kannu ennadi achacho
Female: Minnala ponnaa thalli Kondu vandhaa paarunga Meesaiya mattum vechaa aambala thaan kaelunga

Female: Jaanaki
Female: Aahaahaa
Female: Raaman pol
Female: Ho ho ho
Female: Jaanaki raaman pol bandha paasam
Female: Sari thaandi ini vana vaasam
Both: Vendaam thaayae thalaiyanai ubadhaesam
Female: Adi aathaadi aathaa indha azhagaana thanga katti
Female: Paathaakka katta petti paanjaakka singa kutti
Both: Yaendi kannu ennadi achacho
tamil worship songs lyrics
tamil christian songs karaoke with lyrics
tamil karaoke download
kaatrin mozhi song lyrics
tamil love feeling songs lyrics
rakita rakita song lyrics
porale ponnuthayi karaoke
only tamil music no lyrics
paatu paadava
medley song lyrics in tamil
find tamil song by partial lyrics
soorarai pottru lyrics tamil
malaigal vilagi ponalum karaoke
tamil paadal music
lyrics of new songs tamil
kattu payale full movie
tamil songs lyrics pdf file download
raja raja cholan song lyrics tamil
asuran ellu vaya pookalaye song lyrics in tamil download
marudhani lyrics