Vizhiyalai Mele Semmeen Pole Song Lyrics

Marutha Nattu Veeran cover
Movie: Marutha Nattu Veeran (1961)
Music: S. V. Venkataraman
Lyricists: Kannadasan
Singers: T. M. Soundararajan and P. Susheela

Added Date: Feb 11, 2022

ஆண்: விழியலை மேலே செம்மீன் போலே விளையாடும் செல்வமே வா...ஆ.

பெண்: விழியலை மேலே செம்மீன் போலே விளையாடும் செல்வமே வா...ஆ.

இருவர்: விழியலை மேலே செம்மீன் போலே

ஆண்: குழி விழும் கன்னங்கள் மலர் போலே. ஆ..ஆ...ஆ...ஆ. குழி விழும் கன்னங்கள் மலர் போலே

பெண்: அதில் குவிந்திடும் இதழ்கள் காலைப் பனி போலே. ஆ..ஆ...ஆஆஅ...ஆ. குவிந்திடும் இதழ்கள் காலைப் பனி போலே. ஆ..ஆ...ஆஆஆ...ஆ.

ஆண்: இளமையின் துணையாலே. ஏ.

பெண்: இனிமையின் உறவாலே. ஏ.

இருவர்: விழியலை மேலே செம்மீன் போலே விளையாடும் செல்வமே வா. ஆ. விழியலை மேலே செம்மீன் போலே

ஆண்: மண் போல நான் விண் போல நீ மழை போலவே நம் காதலே

பெண்: மண் போல நான் விண் போல நீ மழை போலவே நம் காதலே

ஆண்: பகல் வேண்டுமா இருள் வேண்டுமா

பெண்: அருள் வேண்டுமா பொருள் வேண்டுமா

ஆண்: பகல் வேண்டுமா இருள் வேண்டுமா

பெண்: அருள் வேண்டுமா பொருள் வேண்டுமா

ஆண்: அஹ்ஹஹ்ஹா. ஆ. ஆ. ஆ.

பெண்: அஹ்ஹஹ்ஹா. ஆ. ஆ. ஆ.

இருவர்: விழியலை மேலே செம்மீன் போலே விளையாடும் செல்வமே வா. ஆ. விழியலை மேலே செம்மீன் போலே

ஆண்: உன் புருவம் போல வளைந்த மலையில் அருவி பொங்கி வழியுது

பெண்: உங்கள் இதயக் கடலை நாடி அலைகள் இங்கும் அங்கும் தவழுது

ஆண்: நாணம் கொண்ட உன்னைப் போல நடையில் பின்னல் தோணுது

பெண்: காணும் உங்கள் கண்கள் கூறும் கதையைக் கேட்டு நாணுது

ஆண்: நாணம் கொண்ட உன்னைப் போல நடையில் பின்னல் தோணுது

பெண்: காணும் உங்கள் கண்கள் கூறும் கதையைக் கேட்டு நாணுது

ஆண்: பெற்றவர் யாரோ. ஓ. ஓ.

பெண்: கைப் பிடித்து தந்தாரோ கைப் பிடித்து தந்தாரோ

ஆண்: பெற்றவர் யாரோ. ஓ. ஓ.

பெண்: கைப் பிடித்து தந்தாரோ கைப் பிடித்து தந்தாரோ

இருவர்: ஹா...ஆஅ..ஆஅ...ஆஅ...ஆ.. (4)

இருவர்: விழியலை மேலே செம்மீன் போலே விளையாடும் செல்வமே வா. ஆ. விழியலை மேலே செம்மீன் போலே.

Male: Vizhiyalai melae semmeen polae Vialiyaadum selvamae vaa. aa.

Female: Vizhiyalai melae semmeen polae Vialiyaadum selvamae vaa. aa.

Both: Vizhiyalai melae semmeen polae

Male: Kuzhi vizhum kannangal malar polae. Aa. aa. aa. aa. Kuzhi vizhum kannangal malar polae

Female: Adhil kuvindhidum idhazhgal Kaalai pani polae. Aa. aa. aaaaa. aa. Kuvindhidum idhazhgal kaalai pani polae. Aa. aa. aaaaa. aa.

Male: Ilamaiyin thunaiyaalae. ae.

Female: Inimaiyin uravaalae. ae.

Both: Vizhiyalai melae semmeen polae Vialiyaadum selvamae vaa. aa. Vizhiyalai melae semmeen polae

Male: Man pola naan vin pola nee Mazhai polavae nam kaadhalae

Female: Man pola naan vin pola nee Mazhai polavae nam kaadhalae

Male: Pagal vendumaa irul vendumaa

Female: Arul vendumaa porul vendumaa

Male: Pagal vendumaa irul vendumaa

Female: Arul vendumaa porul vendumaa

Male: Ahhahhaa. aa. aa. aa.

Female: Ahhahhaa. aa. aa. aa.

Both: Vizhiyalai melae semmeen polae Vialiyaadum selvamae vaa. aa. Vizhiyalai melae semmeen polae

Male: Un puruvam pola valaindha Malaiyil aruvi pongi vazhiyudhu

Female: Ungal idhaya kadalai naadi Alaigal ingum angum thavazhudhu

Male: Naanam konda unnai pola Nadaiyil pinnal thonudhu

Female: Kaanum ungal kangal koorum Kadhaiyai kaettu naanudhu

Male: Naanam konda unnai pola Nadaiyil pinnal thonudhu

Female: Kaanum ungal kangal koorum Kadhaiyai kaettu naanudhu

Male: Pettravar yaaro. oo. oo.

Female: Kai pidithu thandhaaro Kai pidithu thandhaaro

Male: Pettravar yaaro. oo. oo.

Female: Kai pidithu thandhaaro Kai pidithu thandhaaro

Both: Haa..aaa.aaa.aaa..aaa..(4)

Both: Vizhiyalai melae semmeen polae Vialiyaadum selvamae vaa. aa. Vizhiyalai melae semmeen polae.

Most Searched Keywords
  • karaoke with lyrics in tamil

  • teddy en iniya thanimaye

  • story lyrics in tamil

  • lyrics of soorarai pottru

  • tamil songs lyrics in tamil free download

  • tamil new songs lyrics in english

  • soorarai pottru song lyrics

  • one side love song lyrics in tamil

  • mayya mayya tamil karaoke mp3 download

  • neeye oli sarpatta lyrics

  • karnan movie lyrics

  • tamil karaoke songs with lyrics for female singers

  • putham pudhu kaalai song lyrics

  • ennavale adi ennavale karaoke

  • mainave mainave song lyrics

  • yaar azhaippadhu song download

  • aagasam song lyrics

  • butta bomma song in tamil lyrics download mp3

  • maravamal nenaitheeriya lyrics

  • sister brother song lyrics in tamil